Added Date: Feb 11, 2022
பெண்: அஞ்சில ஒன்னறியும் நான் அறியாத சின்னப்புள்ள
ஆண்: பு பு யம்மா
பெண்: ஹ்ஹி ஹி
பெண்: பத்துல ரெண்டறியும் நான் பழகாத பச்சப்புள்ள
ஆண்: ஆமாத்தா
பெண்: ஆ..
ஆண்: இல்ல இல்ல பாட்டு சூப்பர்னேன்
பெண்: ஆன்
பெண்: வாத்தியார பார்த்ததில்ல
ஆண்: ஆ
பெண்: வக்கனையா படிச்சதில்லை
ஆண்: ஆ
பெண்: மூத்தவுக சொன்ன சொல்ல முழிச்சிருந்து கேட்டிருக்கேன்
பெண்: ம்ம் அட அட ம்ம்ம்ஹூம்
பெண்: படிக்கட்டுமா படிக்கட்டுமா எடுத்துக்கட்டி தெக்கு தெச பாட்டு ஒன்னு
பெண்: தொடுக்கட்டுமா தொடுக்கட்டுமா இழுத்துக்கட்டி பட்டிகாட்டு ராகம் ஒன்னு
பெண்: மனசுக்குள்ள ஆசை ஒன்னு இருக்கு எடுத்துச்சொல்ல நேரம் இங்க இருக்கு
பெண்: என் என் பாட்டு காத்து வழி வருதா வருதா ஒன் ஒன் காதில் காதலத்தான் சொல்லுதா சொல்லுதா
பெண்: கரிச காடு... குடிசை வீடு மசங்கும் நேரம் ஒதுங்க வேணும்

பெண்: தொடுக்கட்டுமா தொடுக்கட்டுமா இழுத்துக்கட்டி பட்டிகாட்டு ராகம் ஒன்னு..
பெண்: {வாசலில் கால நேரம் கோலம் போட்டா மாமன் பேரு தெரியுது.] (2)
பெண்: ஆத்தோரம் நாணப்புல்லு அதுக்குள்ள சீம முள்ளு கணுக்காலில் மேல பட்டு சிறு காயம் ஆயிருச்சு
பெண்: முள்ளு தைச்ச சாக்குல என் மாமன் மேலே சாயுறேன் மயக்கமா கெடக்குறேன் இதுக்கு ஒரு மந்திரமோ மாயமோ இருக்கா

பெண்: {களத்துல கேப்பக்கருது தூத்தும் போது மாமன் ஏக்கம் தோணுது.} (2)
பெண்: நடு சாம நேரத்துல உனக்காக முழிச்சிருந்தேன் சரமாக காத்தடிச்சி... கனமான காலமழை...வெள்ளம் துள்ளி பாயுது என் கண்ணு ஒன்ன தேடுது உடம்பெல்லாம் பதருது வயசு வந்து வம்பு பண்ணி முறைக்குது மனச

பெண்: கரிச காடு.. குடிசை வீடு மசங்கும் நேரம் ஒதுங்க வேணும்

Female: Anjila onnariyum
Naan ariyaatha chinna pulla
Male: Yammaa
Female: Hehehehe
Female: Pathula rendariyum
Naan pazhagaadha pachcha pulla
Male: Aamaaththaa
Female: Haan.
Male: Illa illa paattu superunnen
Female: Haan
Female: Vaathiyaara paarthathilla
Male: Aaa
Female: Vakkanaiyaa padichathilla
Male: Aaa
Female: Moothavaga sonna solla
Muzhichirunthu kettirukken
Female: Mmm ada da mmhahahha
Female: Padikattuma padikattuma Eduthukatti Thekku dhisa paattu onnu
Female: Thodukkattuma thodukkattuma Izhuthu katti Pattikkaattu raagam onnu
Female: Manasukkulla aasai Onnu irukku Eduthu solla neram Ingu irukku
Female: En paattu Kaathu vazhi varudha varudha On kaadhil kaadhala thaan Solludhaa solludhaa
Female: Karisa kaadu.kudisa veedu Masangum neram odhunga venum

Female: {Vaasalil kaala neram Kolam potta Maaman peru theriyudhu.uuu} (2)
Female: Aaththoram naanappullu Adhukkulla seema mullu Kanukkaalil mela pattu Siru kaayam aayiruchu
Female: Mullu thecha saakkula En maaman mela saayuren Mayakkama kedakkuren Idhukku oru mandhiramo Maayamo irukka
Female: Padikattuma padikattuma Eduthukatti Thekku dhisa paattu onnu
Female: Thodukkattuma thodukkattuma Izhuthu katti Pattikkaattu raagam onnu
Female: {Kalathula keppakarudhu Thoothum bodhu maaman Yekkam thonudhu} (2)
Female: Nadu saama nerathula Unakkaaga muzhichirunthen Saramaaga kaathadichi Ganamaana kaala mazhai
Female: Vellam thulli paayudhu En kannu unna theduthu Udambellaam padharuthu Vayasu vandhu vambhu panni Murukkudhu manasu
Female: Padikattuma padikattuma Eduthukatti Thekku dhisa paattu onnu
Female: Thodukkattuma thodukkattuma Izhuthu katti Pattikkaattu raagam onnu
Female: Manasukkulla aasai Onnu irukku Eduthu solla neram Ingu irukku
Female: En paattu Kaathu vazhi varudha varudha On kaadhil kaadhala thaan Solludhaa solludhaa
Female: Karisa kaadu.kudisa veedu Masangum neram odhunga venum
Female: Padikattuma padikattuma Eduthukatti Thekku dhisa paattu onnu
Female: Thodukkattuma thodukkattuma Izhuthu katti Pattikkaattu raagam onnu
chinna sirusunga manasukkul song lyrics
best tamil song lyrics for whatsapp status download
kanthasastikavasam lyrics
master movie songs lyrics in tamil
vaseegara song lyrics
enna maranthen
sarpatta parambarai lyrics in tamil
best love song lyrics in tamil
tamil lyrics video
sarpatta movie song lyrics
paatu paadava
theriyatha thendral full movie
narumugaye song lyrics
thullatha manamum thullum tamil padal
venmathi song lyrics
paatu paadava karaoke
saivam azhagu karaoke with lyrics
alagiya sirukki ringtone download
christian songs tamil lyrics free download
old tamil karaoke songs with lyrics