Added Date: Feb 11, 2022
ஆண்: சாந்து பொட்டும் சந்தன பொட்டும் தல தளக்குற சரிகை பட்டும் எம்மனசுல கொக்கி போடுது நாகரத்தினமே
ஆண்
குழு: அடி சாந்து பொட்டும் சந்தன பொட்டும் தல தளக்குற சரிகை பட்டும் எம்மனசுல கொக்கி போடுது நாகரத்தினமே
ஆண்: நடு சமத்துல உறக்கம் கெட்டதும் நாகரத்தினமே அந்த காரணத்த தெரிஞ்சு சொல்லடி நாகரத்தினமே
ஆண்
குழு: நடு சமத்துல உறக்கம் கெட்டதும் நாகரத்தினமே அந்த காரணத்த தெரிஞ்சு சொல்லடி நாகரத்தினமே.
பெண்: வெளஞ்ச நெத்து வெடிச்சிருக்கு வெளஞ்ச நெத்து வெடிச்சிருக்கு வெடலப்புள்ள சமஞ்சிருக்கு கடலைப்பூவும் மலர்ந்து நிக்குது ஆச ராசாவே.
பெண்
குழு: வெளஞ்ச நெத்து வெடிச்சிருக்கு வெளஞ்ச நெத்து வெடிச்சிருக்கு வெடலப்புள்ள சமஞ்சிருக்கு கடலைப்பூவும் மலர்ந்து நிக்குது ஆச ராசாவே.
பெண்: அட கனிஞ்ச பழத்த குருவி கொத்துது ஆச ராசாவே அந்த காரணத்த தெரிஞ்சு சொல்லணும் ஆச ராசாவே
பெண்
குழு: அட கனிஞ்ச பழத்த குருவி கொத்துது ஆச ராசாவே அந்த காரணத்த தெரிஞ்சு சொல்லணும் ஆச ராசாவே
ஆண்: பாதி ராத்திரி பதறி எழுந்து பாய விரிச்சி முழிச்சிருந்தேன்
ஆண்: அட பாதி ராத்திரி பதறி எழுந்து பாய விரிச்சி முழிச்சிருந்தேன் முழிச்சிருந்தும் கனவு வந்ததும் நாகரத்தினமே
ஆண்
குழு: பாதி ராத்திரி பதறி எழுந்து பாய விரிச்சி முழிச்சிருந்தேன் முழிச்சிருந்தும் கனவு வந்ததும் நாகரத்தினமே
ஆண்: ஒரு மாதிரியா மனசு கெட்டது நாகரத்தினமே அந்த காரணத்த தெரிஞ்சு சொல்லடி நாகரத்தினமே
பெண்: சோறு தண்ணி இறங்கலையே வேலை செய்ய தோனலையே.. சோறு தண்ணி இறங்கலையே வேலை செய்ய தோனலையே என் நெனப்பும் எங்கிட்ட இல்லையே ஆச ராசாவே
பெண்
குழு: சோறு தண்ணி இறங்கலையே வேலை செய்ய தோனலையே என் நெனப்பும் எங்கிட்ட இல்லையே ஆச ராசாவே
பெண்: ஒரு மாதிரியா மயக்கம் வருது ஆச ராசாவே அந்த காரணத்த தெரிஞ்சு சொல்லணும் ஆச ராசாவே
ஆண்: ஏரு புடிச்சு உழுகையில்ல ஏத்தம் கட்டி இறைக்கையிலே அடி ஏரு புடிச்சு உழுகையில்ல ஏத்தம் கட்டி இறைக்கையிலே தாறு மாறா புத்தி போகுது நாகரத்தினமே
ஆண்
குழு: ஏரு புடிச்சு உழுகையில்ல ஏத்தம் கட்டி இறைக்கையிலே தாறு மாறா புத்தி போகுது நாகரத்தினமே
ஆண்: ராத்திரி பகலு தெரியலையே நாகரத்தினமே அந்த காரணத்த தெரிஞ்சு சொல்லடி நாகரத்தினமே
பெண்: கூடி சனங்க இருக்கையிலே சோடிப் பொண்ணுங்க சிரிக்கையிலே கூடி சனங்க இருக்கையிலே சோடிப் பொண்ணுங்க சிரிக்கையிலே ஆடி அடங்கி நான் கிடக்கேன் ஆச ராசாவே
பெண்
குழு: கூடி சனங்க இருக்கையிலே சோடிப் பொண்ணுங்க சிரிக்கையிலே ஆடி அடங்கி நான் கிடக்கேன் ஆச ராசாவே
பெண்: அத ஊரு முழுக்க ஜாடை பேசுது ஆச ராசாவே அந்த காரணத்த தெரிஞ்சு சொல்லணும் ஆச ராசாவே

Male: Saanthu pottum Santhana pottum Thala thalakkura sarigai pattum En manasula kokki poduthu Naagarathinamae
Chorus: Saanthu pottum Santhana pottum Thala thalakkura sarigai pattum En manasula kokki poduthu Naagarathinamae
Male: Nadu chaamathila Urakkam kettadhu Naagarathinamae Andha kaaranatha Therinji solladi naagarathinamae
Chorus: Nadu chaamathila Urakkam kettadhu Naagarathinamae Andha kaaranatha Therinji solladi naagarathinamae
Female: Velanja nethu vedichirukku Velanja naathu vedichirukku Vedala pulla samanjirukku Kadala poovum malarndhu nikkuthu Aasa raasaavae
Chorus: Velanja naathu vedichirukku Vedala pulla samanjirukku Kadala poovum malarndhu nikkuthu Aasa raasaavae
Female: Ada kaninja pazhaththa Kuruvi kothuthu aasa raasaavae Andha kaaranatha Therinji sollanum aasa raasaavae
Chorus: Ada kaninja pazhaththa Kuruvi kothuthu aasa raasaavae Andha kaaranatha Therinji sollanum aasa raasaavae
Male: Paadhi raathiri padhari ezhunthu Paaya viruchi muzhuchirunthen
Male: Ada paadhi raathiri padhari ezhunthu Paaya viruchi muzhuchirunthen Muzhuchirunthum kanavu vandhathu Naagarathinamae
Chorus: Paadhi raathiri padhari ezhunthu Paaya viruchi muzhuchirunthen Muzhuchirunthum kanavu vandhathu Naagarathinamae
Male: Oru maadhiriyaaga Manasu kettadhu naagarathinamae Andha kaaranatha Therinji solladi naagarathinamae
Female: Soru thanni erangalaiyae Velai seiya thonalaiyae Soru thanni erangalaiyae Velai seiya thonalaiyae En nenappum enkitta illaiyae Aasa raasaavae
Chorus: Soru thanni erangalaiyae Velai seiya thonalaiyae En nenappum enkitta illaiyae Aasa raasaavae
Female: Oru maadhiriyaa Mayakkam varuthu aasa raasaavae Andha kaaranatha Therinji sollanum aasaraasaavae
Male: Yeru pudichi uzhugaiyila Yetham katti yerakkaiyila Yeru pudichi uzhugaiyila Yetham katti yerakkaiyila Thaarumaara buththi poguthu Naagarathinamae
Chorus: Yeru pudichi uzhugaiyila Yetham katti yerakkaiyila Thaarumaara buththi poguthu Naagarathinamae
Male: Raathiri pagalu theriyalaiyae Naagarathinamae Andha kaaranatha Therinji solladi naagarathinamae
Female: Kodi sananga irukkaiyila Sodi ponnunga sirikkaiyila Kodi sananga irukkaiyila Sodi ponnunga sirikkaiyila Aadi adangi naan kidakken Aasa raasaavae
Chorus: Kodi sananga irukkaiyila Sodi ponnunga sirikkaiyila Aadi adangi naan kidakken Aasa raasaavae
Female: Adha ooru muzhukka Jaada pesuthu aasa raasaavae Andha kaaranatha Therinji sollanum aasaraasaavae
mg ramachandran tamil padal
soorarai pottru song lyrics tamil download
tamil christmas songs lyrics pdf
dingiri dingale karaoke
thevaram lyrics in tamil with meaning
master the blaster lyrics in tamil
sarpatta parambarai songs list
minnale karaoke
vijay sethupathi song lyrics
unnodu valum nodiyil ringtone download
hanuman chalisa in tamil and english pdf
uyirae uyirae song lyrics
tamil worship songs lyrics in english
karaoke for female singers tamil
tamil christian songs lyrics in english pdf
yaar azhaippadhu lyrics
ganpati bappa morya lyrics in tamil
karaoke with lyrics in tamil
hanuman chalisa tamil translation pdf
kutty pattas tamil movie download