Nallavannu Sonnalum Song Lyrics

Veeram cover
Movie: Veeram (2014)
Music: Devi Sri Prasad
Lyricists: Viveka
Singers: Devi Sri Prasad

Added Date: Feb 11, 2022

ஆண்: ................

ஆண்: நல்லவன்னு சொல்வாங்க நம்பிடாதீங்க எங்கள கெட்டவன்னு சொன்னாலும் திட்டிடாதிங்க ஹே தங்கமுன்னு சொன்னாலும் உரசிடாதிங்க எங்கள தகரம்ன்னு சொன்னாலும் பகைச்சிடாதிங்க

ஆண்: சட்டையில ரெண்டு பட்டன் அவுந்து இருக்கும் ஊாில் சண்டைன்னா எங்களோட சவுண்டு இருக்கும் எதிாியோட உடம்புல தான் காயம் இருக்கும் அட எப்போதும் எங்க பக்கம் நியாயம் இருக்கும் 12345 வேணா எங்ககிட்ட ராங் சைட் டிரைவ் 12345 வேணா எங்ககிட்ட ராங் சைட் டிரைவ்

ஆண்: ஹே மனம் மனம் மனம் வெள்ளை கரை கரை கரை இல்ல எடக்கா மடக்கா தொடுக்கா கொடுக்க துடுக்கா அடிப்போம்

ஆண்: எஸ்.

ஆண்: பள பள பள வேட்டி படபடக்குற கோஷ்டி உதவ மட்டும் வெட்கம் மானம் பாக்கமாட்டோம் எங்க ஊரு வந்து பாருடா அதில் டெண்டு கொட்டா ஜோருடா யாரு படம் ஓடினாலும் ஹீரோ அங்க நாங்கதான் 12345 வேணா எங்ககிட்ட ராங் சைட் டிரைவ் 12345 வேணா எங்ககிட்ட ராங் சைட் டிரைவ்

ஆண்: டேய்.மாட்டுனிங்கடா இன்னைக்கு ஐயோ அண்ணா துரத்துறாரு ஓடு ஓடு ஓடு வேணாம்டா தம்பி சொன்னா கேளு வேணாம்

ஆண்: பலே பலே பலே கூட்டம் பகல் இரவுகள் ஆட்டம் வணங்கா பயலா பணங்கா கணக்கா நொங்கு எடுப்போம்

ஆண்: ஆமா

ஆண்: சிறு சிறு சிறு சேட்டை விறு விறு விறு வேட்டை பசியில் அடிப்போம் அலையில் துடுப்பா உருவம் எடுப்போம் அறுந்தவாலு பசங்கடா ஆனா கரந்த பாலு மனசுடா காக்கா வெள்ளை கொக்கு கருப்பு நாங்க சொன்னா கேளுடா 12345 வேணா எங்ககிட்ட ராங் சைட் டிரைவ் 12345 வேணா எங்ககிட்ட ராங் சைட் டிரைவ்

Male: People wanna scream All the people wanna shout All the people wanna cheer All the people in the house Here comes the man with the new style Get up he is gonne draw everyone wow Get up..lets get up (Dialogue)

Male: Nallavannu solvaanga nambidathinga Engala kettavanu sonnalum thittidathinga

Hey thangamunu sonnalum orasidathinga Engala thagaram nu sonnalum pagaichidathinga

Male: Sattaiyila rendu button avundh irukkum Ooril sandai naa engaloda sound irukkum

Ethiri oda odambula thaan kaayam irukkum AdaeEpothum enga pakkam gnyayam irukkum

12345 vena enga kiita wrong side drive 12345 vena enga kiita wrong side drive

Male: Hey manam manam manam vella Karai karai karai illa Edakka madakka thodukka kodukka thudukka adippom

Male: Yes

Male:Pala pala pala vetti Pada padakura ghosti Uthava mattum vekkam maanam pakka maatom Engooru vanthu paruda Athil tentukotta .. joru da Yaaru padam odinaalum Hero anga naangathaan

12345 vena enga kiita wrong side drive 12345 vena enga kiita wrong side drive

Male: Dei maatingada inakki Aiyo anna thorathuraaru odu odu odu Venam da thambi Sonna kelu venam (Dialogue)

Male: Bale bale bale kootam Pagal iravugal aattam Vananga payala pananga kanaka nongu eduppom

Male: Aama

Male: Siru siru siru settai Viru viru viru vettai Pasiyil adippom alaiyil thudupa uruvam edupom Aruntha vaalu pasanga da Aana karantha paalu manasu da Kaakka vella kokku karuppu naanga sonna kelu da

12345 vena enga kiita wrong side drive 12345 vena enga kiita wrong side drive

Other Songs From Veeram (2014)

Ival Dhaana Song Lyrics
Movie: Veeram
Lyricist: Viveka
Music Director: Devi Sri Prasad
Jing Chikkan Song Lyrics
Movie: Veeram
Lyricist: Viveka
Music Director: Devi Sri Prasad
Thangame Thangame Song Lyrics
Movie: Veeram
Lyricist: Viveka
Music Director: Devi Sri Prasad
Veeram Theme Song Lyrics
Movie: Veeram
Lyricist: Viveka
Music Director: Devi Sri Prasad
Most Searched Keywords
  • ovvoru pookalume song karaoke

  • irava pagala karaoke

  • tamil song lyrics video download for whatsapp status

  • uyire uyire song lyrics

  • naan unarvodu

  • medley song lyrics in tamil

  • dingiri dingale karaoke

  • oru manam song karaoke

  • ka pae ranasingam lyrics

  • uyire song lyrics

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • amma song tamil lyrics

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • asuran song lyrics in tamil download mp3

  • tamil songs karaoke with lyrics for male

  • photo song lyrics in tamil

  • tamil songs with lyrics free download

  • nice lyrics in tamil

  • alaipayuthey songs lyrics

  • love songs lyrics in tamil 90s