Muthu Mutha Song Lyrics

Veeranadai cover
Movie: Veeranadai (2000)
Music: Deva
Lyricists: Na. Muthu Kumar
Singers: Sujatha

Added Date: Feb 11, 2022

பெண்: ஓஒ..ஓ...ஓ..ஓ.. ஓஒ..ஓ...ஓ..ஓ..

குழு: எக்கி எக்கி எக்குவா எக்கி எக்கி எக்குவா சக்சிக்குச்சா சக்சிக்குச்சா.. எக்கி எக்கி எக்குவா எக்கி எக்கி எக்குவா சக்சிக்குச்சா சக்சிக்குச்சா..

பெண்: முத்து முத்தா பூத்திருக்கும் முல்லப் பூவ புடிச்சிருக்கு கொத்து கொத்தா காய்ச்சிருக்கும் திராட்சைப் பழம் புடிச்சிருக்கு

பெண்: அந்த மலை மேலே ஓடும் வெள்ளை மேகம் புடிச்சிருக்கு இந்த நதியோரம் நீந்தும் சின்ன மீனும் புடிச்சிருக்கு.. இன்னும் என்னென்னவோ புடிச்சிருக்கு எல்லாமே ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு

பெண்: மஞ்ச மஞ்ச பல்வரிசை மக்காசோளம் பிடிச்சிருக்கு சின்ன சின்ன தண்ணிகுடம் இளநீரும் பிடிச்சிருக்கு

குழு: ஓ..யே... ஓ..யே... ஓ..யே... ஓ..யே...

பெண்: புத்தகத்தை போலே ரெக்கை விரித்தாடும் பட்டாம்பூச்சி புடிச்சிருக்கு காதல் கவிதானோ யாரறிய கூடும் ஆட்டுத்தாடி புடிச்சிருக்கு

பெண்: மண்ணில் விழுந்தாலும் என்றும் உயிர் வாழும் அந்த மலையருவி எனக்கு புடிச்சிருக்கு நன்றி கடனோடு மண்ணில் தலை சாயும் நெல்லின் மரியாதை கூட புடிச்சிருக்கு

பெண்: அந்த தோகைமயில் புடிச்சிருக்கு இந்த வெள்ளை முயல் புடிச்சிருக்கு இன்னும் என்னென்னவோ புடிச்சிருக்கு எல்லாமே ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு

பெண்: முட்டி முட்டி பால் குடிக்கும் கன்னுக்குட்டி புடிச்சிருக்கு கட்டி கட்டி வச்சிருக்கும் காவல் பொம்மை புடிச்சிருக்கு

பெண்: கைப்பிடி நீண்ட குடை போல் பனை மரம் புடிச்சிருக்கு கை வீசாமல் நடக்கும் காற்றையும் புடிச்சிருக்கு இன்னும் என்னென்னவோ புடிச்சிருக்கு எல்லாமே ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு.

பெண்: நட்சத்திர கால் பதிக்கும் வாத்து கூட்டம் புடிச்சிருக்கு செம்பருத்தி கொண்ட போட்ட சேவலையும் புடிச்சிருக்கு

Female: Ooo..oo.oo..oo... Ooo..oo.oo..oo...

Chorus: Ekki ekki ekkuvaa Ekki ekki ekkuvaa Saksikkuchchaa saksikkuchchaa Ekki ekki ekkuvaa Ekki ekki ekkuvaa Saksikkuchchaa saksikkuchchaa

Female: Muththu muththaa pooththirukkum Mulla poova pudichchirukku Koththu koththaa kaaichchirukkum Thiraatchai pazham pudichchirukku

Female: Antha malai maelae oodum Vellai megam pudichchirukku Intha nadhiyoram neenthum Chinna meenum pudichchirukku Innum ennennavo pudichchirukku Ellaamae rompa rompa pudichchirukku

Female: Manja manja palvarisai Makkaa cholam pidichchirukku Chinna chinna thannikudam Ilaneerum pidichchirukku

Chorus: Oo...yae...oo...yae Oo...yae...oo...yae

Female: Puththagaththai polae rekkai viriththaadum Pattaampoochchi pudichchirukku Kadhal kavithaanoyaarariya koodum Aattuthaadi pudicchhirukku

Female: Mannil vizhunthaalum endrum uyir vaazhum Antha malaiyaruvi enakku pudichchirukku Nandri kadanodu mannil thalai saayum Nellin mariyaathai kooda pudichchirukku

Female: Antha thogaimayil pudichchirukku Intha vellai muyal pudichchirukku Innum ennennavo pudichchirukku Ellaamae rompa rompa pudichchirukku

Female: Mutti mutti paal kudikkum Kannukkutti pudichchirukku Katti katti vachchirkkum Kaaval bommai pudichchirukku

Female: Kaippidi neenda kudai pol Panai maram pudichchirukku Kai veesaamal nadakkum Kaattraiyum pudichchirukku Innum ennennavo pudichchirukku Ellaamae rompa rompa pudichchirukku

Female: Natchaththira kaal padhikkum Vaaththu koottam pudichchirukku Sembaruththi konda potta Sevalaiyum pudichirukku

Female: Ooo..oo.oo..oo... Ooo..oo.oo..oo...

Other Songs From Veeranadai (2000)

Singanadai Pottu Vantha Song Lyrics
Movie: Veeranadai
Lyricist: Thamarai
Music Director: Deva
Usura Vachan Mama Song Lyrics
Movie: Veeranadai
Lyricist: Thamarai
Music Director: Deva
Nethi Pottu Polae Song Lyrics
Movie: Veeranadai
Lyricist: Seeman
Music Director: Deva

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • tamil christian karaoke songs with lyrics

  • poove sempoove karaoke

  • munbe vaa karaoke for female singers

  • old tamil karaoke songs with lyrics free download

  • google google song lyrics in tamil

  • ore oru vaanam

  • maara tamil lyrics

  • tamil tamil song lyrics

  • maara song tamil lyrics

  • morattu single song lyrics

  • thullatha manamum thullum padal

  • chellamma chellamma movie

  • ilaya nila karaoke download

  • na muthukumar lyrics

  • malargale malargale song

  • tamil christmas songs lyrics pdf

  • putham pudhu kaalai song lyrics

  • puthu vellai mazhai karaoke for female singers

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • kadhalar dhinam songs lyrics