Nethi Pottu Polae Song Lyrics

Veeranadai cover
Movie: Veeranadai (2000)
Music: Deva
Lyricists: Seeman
Singers: Swarnalatha and Gopal Rao

Added Date: Feb 11, 2022

ஆண்: நெத்தி பொட்டு போலே..ஏ...ஏ...ஏ... நெலா..ஆ..ஆ...ஆ...வானத்துல... அள்ளி தெளிச்சது போல்..ஓஒ...ஓ...ஓ அழகழகா..ஆ..ஆ...ஆ...நட்சத்திரம்.

ஆண்: எட்டி பறிக்கட்டுமா.ஆ...ஆ...ஆ... தொலைதூரம்..ம்ம்...ம்ம்...போகணுமே.. ஆ..ஆ...ஆ...ஆ..ஆ...ஆ...ஆ..ஆ...ஆ...

பெண்: ஊரோரம் ஓடும் ஓடை நீரும் ஒம் பேரத்தானே ஓயாமல் கூறும் ஊரோரம் ஓடும் ஓடை நீரும் ஒம் பேரத்தானே ஓயாமல் கூறும் என் ராசாவே நீங்கதான் ஒண்ணும் பேசாம போனதால்

பெண்: சின்ன மனசு மோதுதே மலையிலே இந்த உசுரும் வேகுதே உலையிலே

பெண்: ஊரோரம் ஓடும் ஓடை நீரும் ஒம் பேரத்தானே ஓயாமல் கூறும்..

பெண்: நான் நேத்து நீங்க பாத்து ஆளானேன் உனக்காக தெனம் காத்து கண்ணு பூத்து நூலானேன்

பெண்: நான் நேத்து நீங்க பாத்து ஆளானேன் உனக்காக தெனம் காத்து கண்ணு பூத்து நூலானேன்

பெண்: ஆசப் பயிர பாதி வச்சேன் பாவி மகதான் அங்கே வேலி கருவே மொளச்சிருக்க மோசம் போனேன் நான்

பெண்: கண்ணுக்குள்ள நெருப்ப வச்சு ஊதி விட்டது யாரு காது ரெண்டும் கெட்ட பின்னே கச்சேரியா கூறு

பெண்: ஊரோரம் ஓடும் ஓடை நீரும் ஒம் பேரத்தானே ஓயாமல் கூறும் என் ராசாவே நீங்கதான் ஒண்ணும் பேசாம போனதால்

பெண்: சின்ன மனசு மோதுதே மலையிலே இந்த உசுரும் வேகுதே உலையிலே ஆ..ஆ...ஆ...ஆ..ஆ...ஆ...ஆ.. ஆ..ஆ...ஆ...ஆ..ஆ...ஆ...ஆ..

Male: Neththi pottu polae..ae..ae..ae. Nelaa..aa..aa.aa..vaanaththula Alli thelichchathu pol.ooo..oo..oo.. Azhagazhagaa.aa..aa..aa..natchathiram

Male: Etti parikattumaa.aa.aa..aa. Tholaidhooram.mm..mm..poganumae.. Aa...aa..aa..aa..aa..aa..aa..aa...

Female: Oororam odum odai neerum Om peraththanae ooyaamal koorum Oororam odum odai neerum Om peraththanae ooyaamal koorum En raasaavae neengathaan Onnum pesaama ponathaal

Female: Chinna manasu modhuthae malaiyilae Intha usurum veguthae ulaiyilae

Female: Oororam odum odai neerum Om peraththanae ooyaamal koorum

Female: Naan neththu neenga paaththu aalaanaen Unakkaaga thenam kaaththu Kannu pooththu noolaanaen

Female: Naan neththu neenga paaththu aalaanaen Unakkaaga thenam kaaththu Kannu pooththu noolaanaen

Female: Aasa payira paadhi vachchen paavi maathaan Angae veli karuvae molachchirukka Mosam ponaen naan

Female: Kannukkulla neruppa vachchu Oodhi vittathu yaaru Kaadhu rendum ketta pinnae Katcheriyaa kooru

Female: Oororam odum odai neerum Om peraththanae ooyaamal koorum

Female: En raasaavae neengathaan Onnum pesaama ponathaal

Female: Chinna manasu modhuthae malaiyilae Intha usurum veguthae ulaiyilae Aa...aa..aa..aa..aa..aa..aa.. Aa...aa..aa..aa..aa..aa..aa..

Other Songs From Veeranadai (2000)

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • sarpatta song lyrics

  • lyrics tamil christian songs

  • kannalaga song lyrics in tamil

  • snegithiye songs lyrics

  • soorarai pottru theme song lyrics

  • sarpatta movie song lyrics

  • mgr padal varigal

  • raja raja cholan song lyrics tamil

  • uyire uyire song lyrics

  • pongal songs in tamil lyrics

  • kanave kanave lyrics

  • lyrics of google google song from thuppakki

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • sarpatta parambarai neeye oli lyrics

  • aathangara marame karaoke

  • alaipayuthey karaoke with lyrics

  • pagal iravai karaoke

  • kutty pattas full movie download

  • maruvarthai song lyrics

  • tamil song search by lyrics