Added Date: Feb 11, 2022
பெண்: உசுர வச்சேன் மாமா நீங்க ஒதுங்கி போகலாமா பாசம் வச்சேன் மாமா நீங்க பயந்து ஓடலாமா
பெண்: {உசுர வச்சேன் மாமா நீங்க ஒதுங்கி போகலாமா பாசம் வச்சேன் மாமா நீங்க பயந்து ஓடலாமா} (2)
பெண்: ஏய்..புளிய மரத்த பாரு புளிய மரத்த பாரு புளியமர தோப்புக்குள்ளே பூங்காவன வீட்டப் பாரு பூங்காவன வீட்டுக்குள்ளே மச்சானே நம்ம புதுக்குடித்தனம் போகலாமே மச்சானே
பெண்: ஏய் ஆலமரத்த பாரு ஆலமரத்த பாரு ஆலமர தோப்புக்குள்ளே அழகான கூட்டப் பாரு அழகான கூட்டுக்குள்ளே மச்சானே நாம ஆடிப்பாடி இருக்கலாமே மச்சானே
பெண்: நான் காதுக்கு தோடு கேட்டு கடுகடுன்னு பேசினேனா மூக்குக்கு கல்லு கேட்டு மொகஞ்சுளிச்சு நின்னேனா கழுத்துக்கு நகை கேட்டு கண்டபடிதான் பேசினேனா காலுக்கு கொலுசு கேட்டு கோபப்பட்டுத்தான் நின்னேனா
பெண்: ஆச வச்ச நேச மச்சான் அன்பத்தானே கேட்டேன் ஒரு மஞ்சத்தாலி கேட்டேன்
பெண்: தென்ன மரத்த பாரு தென்ன மரத்தப் பாரு தென்னமரத் தோப்புக்குள்ளே தென்றல் வந்து வீசும் பாரு தென்றலோட சேர்ந்து நாம மச்சானே ஒரு தெம்மாங்குதான் பாடலாமே மச்சானே
பெண்: ஹேய்..கொய்யா மரத்த பாரு கொய்யா மரத்த பாரு கொய்யாமரத் தோப்புக்குள்ளே கொஞ்சி பேசும் குயிலப்பாரு கொஞ்சிப் பேசும் குயிலப் போல மச்சானே நாம கூடிப் பேசி இருக்கலாமே மச்சானே

Female: Usura vachaen mama Neenga odhungi pogalaamaa Paasam vachaen mama Neenga bayanthu odalaamaa
Female: {Usura vachaen mama Neenga odhungi pogalaamaa Paasam vachaen mama Neenga bayanthu odalaamaa} (2)
Female: Yaei..puliya maraththa paaru Puliya maraththa paaru Puliyamara thoppukkullae poongaavana veetta paaru Poongaavana veettukkullae machchaanae Namma pudhukudiththanam pogalaamae machanae
Female: Yaei aalamaraththa paaru aalamaraththa paaru Aalamara thoppukkullae azhagaana kootta paaru Azhagaana koottukullae machchaanae Naama aadipaadi irukkalaamae machchaanae
Female: Naan kaadhukku thodu kettu Kadukadunnu pesinaenaa Mookkukku kallu kettu Moganjsulichchu ninnaenaa Kazhuththukku nagai kettu Kandapadithaan pesinaenaa Kaalukku kozhusu kettu Kobapattuththaan ninnaenaa
Female: Aasa vachcha nesa machchaan Anbaththaanae kettaen Oru manjaththaali kettaen
Female: Thenna maraththa paaru thenna maraththa paaru Thenna mara thoppukkullae Thendral vanthu veesum paaru Thendraloda saernthu naama machchaanae Oru themmaanguthaan paadalaamae machchaanae
Female: Haei..koiyyaa maraththa paaru Koiyyaa maraththa paaru Koiyyaa mara thoppukkullae Konji pesum kuyila paaru Konji pesum kuyila pola machchaanae Naama koodi pesi irukkalaamae machchaanae
Female: Usura vachaen mama Neenga odhungi pogalaamaa Paasam vachaen mama Neenga bayanthu odalaamaa
enna maranthen
pagal iravai kan vizhithidava song lyrics
karaoke songs with lyrics in tamil
yaar alaipathu lyrics
ellu vaya pookalaye lyrics audio song download
soorarai pottru song lyrics tamil
soorarai pottru songs lyrics in english
tamil devotional songs lyrics in english
arariro song lyrics in tamil
friendship songs in tamil lyrics audio download
poove sempoove karaoke with lyrics
ovvoru pookalume karaoke with lyrics in tamil
yesu tamil
story lyrics in tamil
venmathi venmathiye nillu lyrics
veeram song lyrics
tamil karaoke songs with malayalam lyrics
oru vaanavillin pakkathilae song lyrics
hanuman chalisa tamil translation pdf
nagoor hanifa songs lyrics free download