Added Date: Feb 11, 2022
பெண்: அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல்
பெண்: எத்தனை நாளாக இத்தனை எண்ணங்கள்
பெண்: எவன்டி... எவன்டி..
பெண்: எனைக் கவர்ந்த கள்வனடி
பெண்: அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல் அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல்
பெண்: ஆஅ ஹா ஹாஹாஹா ஹோ ஹோ ஹோ அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல் அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல்
பெண்: எரிமலை புகை போலே மணிக்கடல் அலை போலே எரிமலை புகை போலே மணிக்கடல் அலை போலே
பெண்: எவன்டி... எவன்டி...

பெண்: கற்பனை செய்து செய்து ஏங்குவதோ சிற்பத்தை பார்த்த பின்னும் தூங்குவதோ கற்பனை செய்து செய்து ஏங்குவதோ சிற்பத்தை பார்த்த பின்னும் தூங்குவதோ இனிக்கும் காதல் இளமை காதல் இனிக்கும் காதல் இளமை காதல் இரவில் நிலவில் இன்பம் கண்டேன்

பெண்: கனிந்து கொஞ்சும் போது பூப்போலே காவேரி மடுவில் நின்றாள் வேல் போலே கனிந்து கொஞ்சும் போது பூப்போலே காவேரி மடுவில் நின்றாள் வேல் போலே ஏனோ ஏனோ தாவிச் சென்றேன் ஏனோ ஏனோ தாவிச் சென்றேன் ஏதோ ஏதோ வாழ்வை கண்டேன்

பெண்: சந்தனக் காட்டிலுள்ள தேனோடை வஞ்சியர் நீராடும் மீனோடை
பெண்: ஓஓஓஒ சந்தனக் காட்டிலுள்ள தேனோடை வஞ்சியர் நீராடும் மீனோடை
பெண்: பஞ்சணை போலே இன்பம் தந்தாள்
பெண்: பஞ்சணை போலே இன்பம் தந்தாள்
இருவர்: பருவம் அதையே விரும்பி நின்றாள் அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல் அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல்
பெண்: எவன்டி...
பெண்: எவன்டி...
இருவர்: எனைக் கவர்ந்த கள்வனடி ஆஹாஹ் ஆஹாஹ் ஓஹொஹ்ஆஹ்ஹா...

Female: Amaidhi kollamal aavalai sollaamal Amaidhi kollamal aavalai sollaamal
Female: Ethanai naalaga ithanai ennangal Ethanai naalaga ithanai ennangal
Female: Evandi .evandi..
Female: Enai kavarndha kalvanadi
Female: Amaidhi kollamal aavalai sollaamal Amaidhi kollamal aavalai sollaamal
Female: Aahaahaahaa aa ho ho oo ooo Amaidhi kollamal aavalai sollaamal Amaidhi kollamal aavalai sollaamal
Female: Erimalai pugai polae manikadal alai polae Erimalai pugai polae manikadal alai polae
Female: Evandi .evandi..
Female: Enai kavarndha kalvanadi
Female: Amaidhi kollamal aavalai sollaamal Amaidhi kollamal aavalai sollaamal
Female: Karpanai seidhu seidhu yenguvatho Sirpathai paartha pinnum thoonguvatho..oo Karpanai seidhu seidhu yenguvatho Sirpathai paartha pinnum thoonguvatho.. Inikkum kaadhal ilamai kaadhal Inikkum kaadhal ilamai kaadhal Iravil nilavil inbam kanden
Female: Amaidhi kollamal aavalai sollaamal Amaidhi kollamal aavalai sollaamal
Female: Kanindhu konjum pothu poopolae Kaaveri maduvil nindraal vel polae..oohoo Kanindhu konjum pothu poopolae Kaaveri maduvil nindraal vel polae.. Yeno yeno thaavi sendraen Yeno yeno thaavi sendraen Yetho yetho vaazhvai kanden
Female: Amaidhi kollamal aavalai sollaamal Amaidhi kollamal aavalai sollaamal
Female: Sandhana kaattil ulla thaenodai Vanjiyar neeraadum meenoodai
Female: Ooo oo oo oo Sandhana kaattil ulla thaenodai Vanjiyar neeraadum meenoodai
Female: Panjanai polae inbam thandhaal
Female: Panjanai polae inbam thandhaal
Both: Paruvam adhaiyae virumbhi nindraal
Amaidhi kollamal aavalai sollaamal
Amaidhi kollamal aavalai sollaamal
Evandi
Female: Evandi
Both: Enai kavarndha kalvanadi
Ahahaha aahaahaa oohoo hoo hoo hohoo
tamil film song lyrics
dingiri dingale karaoke
kichili samba song lyrics
sarpatta parambarai song lyrics in tamil
cuckoo lyrics dhee
oru yaagam
i movie songs lyrics in tamil
only tamil music no lyrics
kanne kalaimane karaoke tamil
en kadhale lyrics
thullatha manamum thullum vijay padal
aathangara orathil
sri ganesha sahasranama stotram lyrics in tamil
tamil song lyrics in tamil
oru manam song karaoke
tamil song lyrics whatsapp status download
aagasam song lyrics
cuckoo cuckoo tamil lyrics
morattu single song lyrics
tamil christian songs lyrics in tamil pdf