Added Date: Feb 11, 2022
ஆண்: லட்டு லட்டு
ஆண்: லட்டு லட்டு லட்டு மானாமதுரை லட்டு பூந்தி லட்டு கோவா லட்டு ரவா லட்டு
பெண்: முந்திரி பாதாம் பிஸ்தா கிஸ்மிஸ் கலந்த லட்டு ஜிங்கிடிஜிங் மிட்டாயி லட்டு
ஆண்: ஆஹா ஓஹோ
பெண்: ஆஹா ஓஹோ
இருவர்: லட்டு லட்டு லட்டு மானாமதுரை லட்டு பூந்தி லட்டு கோவா லட்டு ரவா லட்டு முந்திரி பாதாம் பிஸ்தா கிஸ்மிஸ் கலந்த லட்டு ஜிங்கிடிஜிங் மிட்டாயி லட்டு ஓஹோ ஆஹா லட்டு லட்டு லட்டு
ஆண்: தேவை கிடைக்காது நம்ம சீமைக்குள்ளே ஏது
பெண்: சாமி யோகம் உங்க யோகம் மகராஜா யோகங்க
ஆண்: ஓஹோ
பெண்: ஆஹாஹாஹாஹ
ஆண்: வாத்தியாரு தின்னாக்க வாலிபன் ஆவாரு
பெண்: வடுநாதன் தின்னாக்க வரிப்புலி ஆவாரு
ஆண்: வேங்கையை உருட்டி தள்ள
பெண்: வீரமாய் அடித்து தள்ள
ஆண்: வேங்கையை உருட்டி தள்ள
பெண்: வீரமாய் அடித்து தள்ள இருவர்: திட்டம் கிட்டம் தைர்யம் கிய்ரியம் சமத்து கிமத்து எல்லாம் கொடுக்கும் லட்டு
இருவர்: லட்டு லட்டு லட்டு மானாமதுரை லட்டு பூந்தி லட்டு கோவா லட்டு ரவா லட்டு முந்திரி பாதாம் பிஸ்தா கிஸ்மிஸ் கலந்த லட்டு ஜிங்கிடிஜிங் மிட்டாயி லட்டு ஓஹோ ஆஹா லட்டு லட்டு லட்டு
ஆண்: ராவ் பஹதூர் தின்னாச்சு அந்தரத்தில் நின்னாச்சு
பெண்: ஹான்ஜாவூ தின்னாச்சு கல்யாணம் பண்ணியாச்சு
ஆண்: சுத்துது சுத்துது பூமி ஜோராக சுத்துது சாமி
பெண்: சொன்னதை சொன்னது சாமி ஒரு காதல் குருசாமி
ஆண்: அம்மாவை பாத்தா போச்சு
பெண்: அப்போதே இன்பம் ஆச்சு
ஆண்: அம்மாவை பாத்தா போச்சு
பெண்: அப்போதே இன்பம் ஆச்சு இருவர்: லோகம் சோகம் பேச்சு மூச்சு ஆடல் பாடல் விரும்பி போகும் லட்டு
இருவர்: லட்டு லட்டு லட்டு மானாமதுரை லட்டு பூந்தி லட்டு கோவா லட்டு ரவா லட்டு முந்திரி பாதாம் பிஸ்தா கிஸ்மிஸ் கலந்த லட்டு ஜிங்கிடிஜிங் மிட்டாயி லட்டு
பெண்: ஓஹோ
ஆண்: ஜிங்கிடிஜிங் மிட்டாயி லட்டு
பெண்: ஆஹா

Male: Laddu laddu..
Male: Laddu laddu laddu
Maana madhurai laddu
Boondhi laddu kova laddu rava laddu
Female: Mundhari badam pista kismis kalandha laddu
Jingidigijing mittaai laddu
Male: Aahaa oohoo
Female: Aaahaa oohoo
Both: Laddu laddu laddu Maana madhurai laddu Boondhi laddu kova laddu rava laddu Mundhari badam pista kismis kalandha laddu Jingidigijing mittaai laddu Oohoo aahaa laddu laddu laddu
Male: Thevai kedaikathu namma seemaikkullae yedhu
Female: Saami yogam unga yogam maharaja yogamnga
Male: Ohooo
Female: Aahaahahahah
Male: Vaathiyaaru thinaakkaa vaaliban aavaaru
Female: Vaduganadhan thinaakka vari puli aavaaru
Male: Vengaiyai urutti thalla
Female: Veeramaai adithu thalla
Male: Vengaiyai urutti thalla
Female: Veeramaai adithu thalla
Both: Thittam kittam thairiyam kairiyam
Samathu kimathu ellaam kodukkum laddu
Both: Laddu laddu laddu Maana madhurai laddu Boondhi laddu kova laddu rava laddu Mundhari badam pista kismis kalandha laddu Jingidigijing mittaai laddu Oohoo aahaa laddu laddu laddu
Male: Rao bahadhur thinaachu antharathil ninaachu
Female: Haanjaavu thinnachu kailasam poi ninaachu
Male: Suthuthu suthuthu boomi jooraaga suthuthu saami
Female: Sonnadhai sonnadhu saami oru kaadhal gurusaami
Male: Ammaavai paartha pochu
Female: Appodhae inbam aachu
Male: Ammaavai paartha pochu
Female: Appodhae inbam aachu
Both: Logam sogam pechu moochu
Aadal paadal virumbhi pogum laddu
Both: Laddu laddu laddu
Maana madhurai laddu
Boondhi laddu kova laddu rava laddu
Mundhari badam pista kismis kalandha laddu
Jingidigijing mittaai laddu
Female: Oohoo
Male: Jingidigijing mittaai laddu
Female: Aaahaa
Male: Jingidigijing mittaai laddu
karnan thattan thattan song lyrics
oru vaanavillin pakkathilae song lyrics
photo song lyrics in tamil
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
google google panni parthen ulagathula song lyrics
online tamil karaoke songs with lyrics
marriage song lyrics in tamil
lyrics video tamil
kannalaga song lyrics in tamil
whatsapp status lyrics tamil
maara song lyrics in tamil
asku maaro lyrics
cuckoo enjoy enjaami
3 movie songs lyrics tamil
tamil album song lyrics in english
kadhal song lyrics
soorarai pottru song lyrics tamil
poove sempoove karaoke with lyrics
master lyrics tamil
ennavale adi ennavale karaoke