Konjam Sangeetham Song Lyrics

Veetla Visheshanga cover
Movie: Veetla Visheshanga (1994)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: கொஞ்சம் சங்கீதம் கற்றுத்தா ஞானக் குயிலே எந்தன் காதலை நானும் பாடணும்

பெண்: கொஞ்சம் சங்கீதம் கற்றுத்தா ஞானக் குயிலே காதல் மெட்டுத்தான் கட்டித்தா கானக் குயிலே எந்தன் காதலை நானும் பாடணும் மன்னன் காதிலே சென்று தீரணும்.

பெண்: பாலையில் மலர்வனம் பூத்ததே ஆசைகள் துறைமுகம் சேர்ந்ததே ஓ... கோடையும் எனக்கினி மார்கழி உந்தன் காதலில் திளைத்தது பைங்கிளி ஓ.

பெண்: மீண்டும் எனை நானே இன்று மறந்தேன் வான வெளி மீது தாவிப் பறந்தேன் இன்று எங்கெங்கும் சங்கீதம் எங்கெங்கும் சந்தோஷம் துள்ளும் என் நெஞ்சம்

பெண்: கொஞ்சம் சங்கீதம் கற்றுத்தா ஞானக் குயிலே கொஞ்சம் சங்கீதம்

பெண்: வீணையை விரல் தொட்டு மீட்டினாய் ராகமோ இதுவெனக் காட்டினாய் ஓ. வேற்றுமை இனி என்ன பார்க்கிறாய் என்னக் கேள்விகள் விழிகளில் கேட்கிறாய் ஓ.

பெண்: உன்னை விட யார்தான் எந்தன் உறவு அந்திப் பகல் யாவும் உந்தன் நினைவு என்னைத் தொட்டாலும் விட்டாலும் என் உள்ளம் உன்னோடு என்றும் மாறாது

Female: Konjam sangeetham katru thaa Nyaana kuyilae Endhan kaadhalai naanum paadanum

Female: Konjam sangeetham katru thaa Nyaana kuyilae Kaadhal mettu thaan katti thaa Gaana kuyilae Endhan kaadhalai naanum paadanum Mannan kaadhilae sendru theeranum

Female: Paalaiyil malar vanam poothadhae Aasaigal thuraimugam serndhadhae oo. Kodaiyum enakkini maargazhi Undhan kaadhalil thilaithadhu paingili oo.

Female: Meendum enai naanae Indru marandhen Vaana veli meedhu Thaavi parandhen Indru engengum sangeetham Engengum sandhosham Thullum en nenjam

Female: Konjam sangeetham katru thaa Nyaana kuyilae Kaadhal mettu thaan katti thaa Gaana kuyilae Endhan kaadhalai naanum paadanum Mannan kaadhilae sendru theeranum

Female: Konjam sangeetham katru thaa Nyaana kuyilae Konjam sangeetham

Female: Veenaiyai viral thottu meettinaai Raagamo idhuvena kaattinaai oo. Vetrumai ini enna paarkkiraai Enna kelvigal vizhigalil ketkiraai oo.

Female: Unnai vida yaar thaan Endhan uravu Andhi pagal yaavum Undhan ninaivu Ennai thottaalum vittaalum En ullam unnodu Endrum maaraadhu

Female: Konjam sangeetham katru thaa Nyaana kuyilae Kaadhal mettu thaan katti thaa Gaana kuyilae Endhan kaadhalai naanum paadanum Mannan kaadhilae sendru theeranum

Female: Konjam sangeetham katru thaa Nyaana kuyilae Konjam sangeetham

Other Songs From Veetla Visheshanga (1994)

Similiar Songs

Most Searched Keywords
  • 96 song lyrics in tamil

  • mailaanji song lyrics

  • kutty pattas tamil full movie

  • lyrics status tamil

  • ovvoru pookalume karaoke

  • megam karukuthu lyrics

  • natpu lyrics

  • hanuman chalisa tamil translation pdf

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • en iniya thanimaye

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • aarariraro song lyrics

  • dhee cuckoo

  • lyrics video in tamil

  • tamil songs without lyrics only music free download

  • sarpatta parambarai song lyrics tamil

  • naan nanagavay vandiroukirain lyrics

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • song lyrics in tamil with images

  • romantic love songs tamil lyrics