Added Date: Feb 11, 2022
ஆண்: மலரே தென்றல் பாடும் கானம் இது நிலவே உன்னைக் கூடும் வானம் இது
ஆண்: நிலம் இடம் மாறினாலும் நிழல் நிறம் மாறினாலும் நிலை பெறும் காதல் என்னும் நிஜம் நிறம் மாறிடாது இறைவனின் தீர்ப்பு இது ஓ... எவர் இதை மாற்றுவது...
ஆண்: மலரே தென்றல் பாடும் கானம் இது
ஆண்: பூபாளம் கேட்கும் அதிகாலையும்..ம்ம்.. பூஞ்சோலை பூக்கும் இள மாலையும்...ம்ம்.. நீ அன்றி ஏது ஒரு ஞாபகம்.ம்ம்.. நீ பேசும் பேச்சு மணி வாசகம்
ஆண்: உள்ளம் எனும் வீடெங்கும் உன் அழகை நான்தானே சித்திரத்தைப் போல் என்றும் ஒட்டி வைத்துப் பார்த்தேனே எனைத் தழுவும்...இளம் தளிரே உனக்கென நான் வாழ்கிறேன்

ஆண்: காட்டாறு போலே சில வேளையில்... காவேரி ஓடும் பல பாதையில் ஆனாலும் ஓர் நாள் கடல் சேர்ந்திடும்.. நாள் ஆன போதும் அது நேர்ந்திடும்
ஆண்: திக்குத் திசை தோன்றாமல் வண்ணக் கிளி போனாலும் தான் இருந்த கூட்டைத்தான் தேடி வரும் எந்நாளும் இரு மனமும்...ஒரு மனதாய் இணைந்திடும் நாள் வாய்த்ததே

ஆண்: நிலம் இடம் மாறினாலும் நிழல் நிறம் மாறினாலும் நிலை பெறும் காதல் என்னும் நிஜம் நிறம் மாறிடாது இறைவனின் தீர்ப்பு இது ஓ. .. எவர் இதை மாற்றுவது...

Male: Malarae thendral paadum Gaanam idhu Nilavae unnai koodum Vaanam idhu
Male: Malarae thendral paadum Gaanam idhu Nilavae unnai koodum Vaanam idhu Nilam idam maarinaalum Nizhal niram maarinaalum Nilai perum kaadhal ennum Nijam niram maaridaadhu Iraivanin theerppu idhu oo oo. Yevar idhai maatruvadhu
Male: Malarae thendral paadum Gaanam idhu
Male: Boopaalam ketkum adhi kaalaiyum Poonjolai pookkum ila maalaiyum Nee andri yedhu oru njaabagam Nee pesum pechu mani vaasagam
Male: Ullam enum veedengum Un azhagai naan thaanae Chithirathai pol endrum Otti vaithu paarthenae Enai thazhuvum ilam thalirae Unakkena naan vaazhgiren
Male: Malarae thendral paadum Gaanam idhu Nilavae unnai koodum Vaanam idhu
Male: Kaattaaru polae sila velaiyil Kaavaeri odum pala paadhaiyil Aanaalum or naal kadal serndhidum Naal aana podhum adhu nerndhidum
Male: Dhikku thisai thondraamal Vanna kili ponaalum Thaan irundha koottai thaan Thaedi varum ennaalum Iru manamum oru manadhaai Inaindhidum naal vaaithadhae
Male: Malarae thendral paadum Gaanam idhu Nilavae unnai koodum Vaanam idhu Nilam idam maarinaalum Nizhal niram maarinaalum Nilai perum kaadhal ennum Nijam niram maaridaadhu Iraivanin theerppu idhu oo oo. Yevar idhai maatruvadhu
Male: Malarae thendral paadum Gaanam idhu Nilavae unnai koodum Vaanam idhu
putham pudhu kaalai gv prakash lyrics
tamil love song lyrics for whatsapp status
naan movie songs lyrics in tamil
tamil christian songs with lyrics and guitar chords
tamil christmas songs lyrics
master dialogue tamil lyrics
veeram song lyrics
usure soorarai pottru lyrics
anirudh ravichander jai sulthan
namashivaya vazhga lyrics
romantic love song lyrics in tamil
morrakka mattrakka song lyrics
kaiyile aagasam soorarai pottru lyrics
ovvoru pookalume karaoke
isaivarigal movie download
hanuman chalisa tamil translation pdf
master lyrics in tamil
comali song lyrics in tamil
best tamil song lyrics in tamil
kattu payale full movie