Added Date: Feb 11, 2022
ஆண்: மலர்களில் படுத்தவள் சகுந்தலை அந்நாளில் என் நிலைதனை கெடுத்தவள் மாலதி இந்நாளில் சலோமி சலோமி சலோமி....ஐ லவ் யூ
ஆண்: {அந்தப்பக்கம் வாழ்ந்தவன் ரோமியோ இந்தப்பக்கம் நான் என்ன சாமியோ ஒ மை ஸ்வீட்டி ஒ மை ஸ்வீட்டி ஓடி வா...ஓ ஓஓ ஹோ ஹோ ஹோ...} (2)
ஆண்: ஜூலையில் பிறந்ததென் ஜாதகம் காதலில் அது ரொம்ப சாதகம் ஜூலையில் பிறந்ததென் ஜாதகம் காதலில் அது ரொம்ப சாதகம் தந்தை வழியில் கொஞ்சம் பாதகம் எங்கு செல்லுமோ இந்த நாடகம் தந்தை வழியில் கொஞ்சம் பாதகம் எங்கு செல்லுமோ இந்த நாடகம் ஒ மை ஸ்வீட்டி ஒ மை ஸ்வீட்டி ஓடி வா...ஓ ஓஓ ஹோ ஹோ ஹோ...
ஆண்: இனி உனை யாரும் நெருங்கிடா உன் இளமையை பார்த்தவர் உறங்கிடா இனி உனை யாரும் நெருங்கிடா உன் இளமையை பார்த்தவர் உறங்கிடா ஊர்வசி வந்தாலும் மயங்கிடா உன் மேல் ஆணை மை கிட்டார் மை கிட்டார் ஓடி வா...ஓ ஓஓ ஹோ ஹோ ஹோ...
ஆண்: அந்தப்பக்கம் வாழ்ந்தவன் ரோமியோ இந்தப்பக்கம் நான் என்ன சாமியோ ஒ மை ஸ்வீட்டி ஓ ஓ ஒ மை ஸ்வீட்டி ஓடி வா...ஓ ஓஓ ஹோ ஹோ ஹோ.. ஓஓ ஓஒ ஹோ ஹோ ஹோ...

Male: Malargalil paduththaval Sakunthalai annaalil En nilaithanai keduththaval Malathi innaalil Solomi Solomi Solomi ..I love you
Male: {Antha pakkam vaazhnthavan romeo Intha pakkam naan enna saamiyo Oh my sweety Oh my sweety Odi vaa.oh oo ooo hoo hoo hoo.} (2)
Male: July-il piranthathu jaathagam Kaadhalil athu romba saathagam July-il piranthathu jaathagam Kaadhalil athu romba saathagam Thanthai vazhiyil konjam baathagam Engu sellumo intha naadagam Thanthai vazhiyil konjam baathagam Engu sellumo intha naadagam Oh my sweety Oh my sweety Odi vaa.oh oo ooo hoo hoo hoo.
Male: Ini unai yaarum nerungidaa Un ilamaiyai paarththavar urangidaa Ini unai yaarum nerungidaa Un ilamaiyai paarththavar urangidaa Oorvasi vanthaalum mayangida Un mael aanai My guitar My guitar Odi vaa ..oh oo ooo hoo hoo hoo..
Male: Antha pakkam vaazhnthavan romeo Intha pakkam naan enna saamiyo Oh my sweety Oh oh oh my sweety Odi vaa.oh oo ooo hoo hoo hoo. Oh oo ooo hoo hoo hoo.
only tamil music no lyrics
3 movie song lyrics in tamil
tamil love feeling songs lyrics
teddy marandhaye
uyire uyire song lyrics
konjum mainakkale karaoke
valayapatti song lyrics
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
a to z tamil songs lyrics
tamil song lyrics download
hanuman chalisa in tamil lyrics in english
kutty pattas tamil full movie
theriyatha thendral full movie
lyrics tamil christian songs
chinna chinna aasai karaoke download
sarpatta movie song lyrics
ben 10 tamil song lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
aalapol velapol karaoke
tamil song english translation game