Thottu Thottu Parthaal Song Lyrics

Veettuku Veedu cover
Movie: Veettuku Veedu (1970)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: தொட்டு தொட்டுப் பார்த்தால் சுகம் தெரியும் சொக்கி சொக்கி விழுந்தால் சொர்க்கம் புரியும் சொல்லித்தர நல்ல கதை படித்து வந்தேன் ஏதோ நினைவில் மறந்து விட்டேன் சொல்லித்தர நல்ல கதை படித்து வந்தேன் ஏதோ நினைவில் மறந்து விட்டேன்

பெண்: தொட்டு தொட்டுப் பார்த்தால் சுகம் தெரியும் சொக்கி சொக்கி விழுந்தால் சொர்க்கம் புரியும்

பெண்: வீட்டுக்கு வீடு இந்தக் கதைதான் விடிந்த பின்னாலும் இந்தக் கதைதான் எங்கெங்கோ யாரோ என்ன சுகமோ எந்தெந்த பெண்மை என்ன சொல்லுமோ

பெண்: இந்த மஞ்சம் தந்த இன்பம் எங்கும் இல்லை பெண்கள் எல்லாம் பேசிக்கொள்ள சங்கம் இல்லை எனக்கென்று கிடைத்தது ஆ ஆஹா ஆஹா எதைச் சொல்லி புகழ்வது ஓ ஹோ ஓஹோ

பெண்: கண்ணனும் நீயும் என்ன சொந்தமோ கண்ணனின் லீலை இந்த விதமோ ராதையைக் கேட்டேன் சொல்ல மறுத்தாள் நான் உனைக் கேட்டேன் அள்ளிக் கொடுத்தாய்

பெண்: ஒன்றும் ஒன்றும் ரெண்டு என்று சொல்வதுண்டு இங்கு மட்டும் இந்த நேரம் ரெண்டும் ஒன்று எனக்கென்று கிடைத்தது ஆ ஆஹா ஆஹாஹா என்ன சொல்லி புகழ்வது ஓ ஹோ ஓஹோஹோ

பெண்: தொட்டு தொட்டுப் பார்த்தால் சுகம் தெரியும் சொக்கி சொக்கி விழுந்தால் சொர்க்கம் புரியும் சொல்லித்தர நல்ல கதை படித்து வந்தேன் ஏதோ நினைவில் மறந்து விட்டேன்

Female: Thottu thottu paarthaal sugam theriyum Sokki sokki vizhunthaal sorgam puriyum Sollithara nalla kadhai padithu vandhen Yedho ninaivil maranthu vitten Sollithara nalla kadhai padithu vandhen Yedho ninaivil maranthu vitten

Female: Thottu thottu paarthaal sugam theriyum Sokki sokki vizhunthaal sorgam puriyum

Female: Veetukku veedu indha kadhai thaan Vidintha pinaalum indha kadhai thaan Engengo yaaro enna sugamo Enthentha penmai enna sollumoo

Female: Indha manjam thantha inbam engum illai Pengal ellam pesikolla sangam illai Enakkendru kidaithathu aa aahaa aahaa Edhai solli pugalvathu oh hoo oh ohoooo

Female: Thottu thottu paarthaal sugam theriyum Sokki sokki vizhunthaal sorgam puriyum

Female: Kannannum neeyum enna sondhamoo Kannanin leelai indha vidhamo Raadhaiyai ketten solla maruthaal Naan unnai ketten alli koduthaai

Female: Ondrum ondrum rendu endru solvathundu Ingu mattum indhu neram rendum ondru Enakkendru kidaithathu aa aahaa aahaa Edhai solli pugalvathu oh hoo oh ohoooo

Female: Thottu thottu paarthaal sugam theriyum Sokki sokki vizhunthaal sorgam puriyum Sollithara nalla kadhai padithu vandhen Yedho ninaivil maranthu vitten

Female: Thottu thottu paarthaal sugam theriyum Sokki sokki vizhunthaal sorgam puriyum

Most Searched Keywords
  • amma song tamil lyrics

  • snegithiye songs lyrics

  • tamil karaoke download mp3

  • tamil worship songs lyrics

  • lyrics of soorarai pottru

  • amman devotional songs lyrics in tamil

  • velayudham song lyrics in tamil

  • love lyrics tamil

  • thamizha thamizha song lyrics

  • unna nenachu song lyrics

  • asuran mp3 songs download tamil lyrics

  • isha yoga songs lyrics in tamil

  • kai veesum kaatrai karaoke download

  • national anthem lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics download

  • aasai nooru vagai karaoke with lyrics

  • thalattuthe vaanam lyrics

  • tik tok tamil song lyrics

  • soorarai pottru kaattu payale lyrics

  • um azhagana kangal karaoke mp3 download