Chinna Mappilla Song Lyrics

Veetuku Oru Kannagi cover
Movie: Veetuku Oru Kannagi (1984)
Music: Shankar Ganesh
Lyricists: Poonguyilan
Singers: Vani Jairam

Added Date: Feb 11, 2022

பெண்: சின்ன மாப்பிள்ளை என்ன பாக்கிறே பூவு ஒண்ணு பொண்ணா வந்தது தேவை என்ன சொன்னா கேக்குது

பெண்: சின்ன மாப்பிள்ள என்ன பாக்கிறே. பூவு ஒண்ணு பொண்ணா வந்தது..ஊ... தேவை என்ன சொன்னா கேக்குது

பெண்: கூகூகுக்குக்கூ கூகூகுக்குக்கூ குக்குக்கூ புதுசு எளசு கூகூகுக்குக்கூ கூகூகுக்குக்கூ புதுசு எளசு சிட்டு ஒண்ணு சிக்கிக்கிட்டு இருக்கு லாலாலல..லாலாலல.. லாலலா... கட்டி வச்ச மல்லிச்செண்டு கணக்கு மஜா ஒரே மஜா ஜமா ஒரே ஜமா...

பெண்: சுசுசுச்சுச்சூ சுசுசுச்சுச்சூ சுசுச்சுசு மெதுவா இதமா சுசுசுச்சுச்சூ சுசுசுச்சுச்சூ சுசுச்சுசு மெதுவா இதமா வந்திருக்கு சின்னப் பொண்ணு தனியா லாலாலல..லாலாலல.. லாலலா... பந்தமுண்டு சொந்தமுண்டு சுகமா மஜா ஒரே மஜா ஜமா ஒரே ஜமா...

பெண்: லால லால்ல லா லால லால்ல லா லாலா லாலா லால லாலா லாலா லால..

Female: Chinna maappillai enna paakirae Poovu onnu ponnaa vanthathu Thevai enna sonnaa ketkkuthu

Female: Kookookukkukkoo kookookukkukkoo Kukkukoo pudhusu elasu Kookookukkukkoo kookookukkukkoo pudhusu elasu Chittu onnu sikkikkittu irukku Laalaalala..laalaalala..laalalaa.. Katti vachcha mallich chendu kanakku Majaa orey majaa jamaa orae jamaa

Female: Chinna maappillai enna paakirae Poovu onnu ponnaa vanthathu Thevai enna sonnaa ketkkuthu

Female: Susususchuchchoo susususchuchchoo Susususchu Mdhuvaa idhamaa Susususchuchchoo susususchuchchoo Susususchu Mdhuvaa idhamaa Vanthirukku chinna ponnu thaniyaa Laalaalala..laalaalala...laalalaa.. Panthamundu sonthamundu sugamaa Majaa orey majaa jamaa orae jamaa

Female: Chinna maappillai enna paakirae Poovu onnu ponnaa vanthathu...oo.. Thevai enna sonnaa ketkkuthu

Female: ........

Most Searched Keywords
  • rakita rakita song lyrics

  • tamil karaoke with lyrics

  • chellama song lyrics

  • kanakadhara stotram tamil lyrics in english

  • tamil karaoke with malayalam lyrics

  • isaivarigal movie download

  • tamil whatsapp status lyrics download

  • anbe anbe song lyrics

  • tamil album song lyrics in english

  • alagiya sirukki full movie

  • master lyrics in tamil

  • master vaathi coming lyrics

  • new movie songs lyrics in tamil

  • master lyrics tamil

  • neeye oli lyrics sarpatta

  • christian songs tamil lyrics free download

  • tamil love feeling songs lyrics for him

  • kalvare song lyrics in tamil

  • kadhal theeve

  • kaatrin mozhi song lyrics