Kallallada Mannallada Song Lyrics

Veetuku Oru Kannagi cover
Movie: Veetuku Oru Kannagi (1984)
Music: Shankar Ganesh
Lyricists: Pulamaipithan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: கல்லல்லடா மண்ணல்லடா பெண்ணல்லவா சொல்லுங்கடா காட்டை விட்டு நாட்டில் வந்த ஜென்மங்களா நில்லுங்கடா

பெண்: ஆணுக்கொரு நீதி பொண்ணுக்கொரு நீதி எப்போதும் செல்லாது வீட்டுக்கொரு பொண்ணும் கண்ணகியா ஆனா ஆண் வர்க்கம் துள்ளாது...

பெண்: வீட்டிலே சம்சாரம் மாப்பிள்ளைக்கு வெளியே சந்தோசம் ஆம்பள போலே பொம்பள போனா தாசிகள் தானடா நீங்க மட்டும் தேவனின் தூதாடா

பெண்: அட வீட்டிலே சம்சாரம் மாப்பிள்ளைக்கு வெளியே சந்தோசம் ஆம்பள போலே பொம்பள போனா தாசிகள் தானாடா நீங்க மட்டும் தேவனின் தூதாடா சின்ன வீடு என்ன கேடு வழியுது பண்பாடு சின்ன வீடு என்ன கேடு வழியுது பண்பாடு

பெண்: ராமனின் சந்தேகம் ஜானகிக்கு அக்னி பிரவேசம் கண்ணனின் அம்சம் மன்னனின் வம்சம் சோதனை போட்டான்டா யோசனையை சொன்னவன் வண்ணான்டா

பெண்: அன்னை ஒன்றே தெய்வம் என்றே அளப்பதுதான் மிச்சம். அன்னை ஒன்றே தெய்வம் என்றே அளப்பதுதான் மிச்சம்.

பெண்: கையில துப்பாக்கி நாளையினி பெண்களும் ஏந்தாட்டி வீதியில் போகும் கன்னியர் யாரும் வீட்டுக்கு வரமாட்டார் காமவெறி விலங்குகள் விடமாட்டார்

பெண்: ஆஹ் கையில துப்பாக்கி நாளையினி பெண்களும் ஏந்தாட்டி வீதியில் போகும் கன்னியர் யாரும் வீட்டுக்கு வரமாட்டார் காமவெறி விலங்குகள் விடமாட்டார் கட்டுமில்லை காவலில்லை இது என்னடா நாடு கட்டுமில்லை காவலில்லை ஹா இது என்னடா நாடு

Female: Kallallada mannalladaa Pennallavaa sollungadaa Kaatai vittu naattil vantha Jenmangalaa nillungada

Female: Aanukkoru needhi ponnukkoru needhi Eppothum sellaathu Veettukkoru ponnum kannagiyaa aanaa Aan varkkam thulaathu

Female: Veettilae samsaaram mappillaikku Veliyae santhosaham Aambala polae pombala ponaa Thaasigal thaanada Neenga mattum devanin thoodhaadaa

Female: Ada veettilae samsaaram mappillaikku Veliyae santhosaham Aambala polae pombala ponaa Thaasigal thaanada Neenga mattum devanin thoodhaadaa Chinna veedu enna kedu vazhiyuthu panbaadu Chinna veedu enna kedu vazhiyuthu panbaadu

Female: Kallallada mannalladaa Pennallavaa sollungadaa Kaatai vittu naattil vantha Jenmangalaa nillungada

Female: Raamanin santhegam jaangikki Akkini piravaesham Kannanin amsam mannanin vamsam Sodhanai pottaandaa Yosanaiyai sonnavan vannaandaa

Female: Annai ondrae dheivam endrae Alappathuthaan michcham Annai ondrae dheivam endrae Alappathuthaan michcham

Female: Kallallada mannalladaa Pennallavaa sollungadaa Kaatai vittu naattil vantha Jenmangalaa nillungada

Female: Aah kaiyila thuppaakki naalaiyini Pengalum yaenthaatti Veedhiyil pogum kanniyar yaarum Veettukku varamaattar Kaamaveri vilangugal vidamaattaai Kattumillai kaavalillai idhu ennadaa naadu Kattumillai kaavalillai ha idhu ennadaa naadu

Female: Kallallada mannalladaa Pennallavaa sollungadaa Kaatai vittu naattil vantha Jenmangalaa nillungada

Female: Aanukkoru needhi ponnukkoru needhi Eppothum sellaathu Veettukkoru ponnum kannagiyaa aanaa Aan varkkam thulaathu

Other Songs From Veetuku Oru Kannagi (1984)

Most Searched Keywords
  • tamil worship songs lyrics in english

  • soorarai pottru movie lyrics

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • alagiya sirukki ringtone download

  • master vaathi coming lyrics

  • yellow vaya pookalaye

  • new tamil christian songs lyrics

  • best love song lyrics in tamil

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • tamil movie songs lyrics in tamil

  • asku maaro lyrics

  • kanne kalaimane song lyrics

  • kadhal kavithai lyrics in tamil

  • uyire uyire song lyrics

  • cuckoo cuckoo song lyrics tamil

  • viswasam tamil paadal

  • master tamil padal

  • maruvarthai song lyrics

  • karaoke songs tamil lyrics

  • geetha govindam tamil songs mp3 download lyrics