Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: அனிருத் ரவிச்சந்தா்
ஆண்: அம்மா அம்மா நீ எங்க அம்மா உன்னவிட்டா எனக்காரு அம்மா தேடிப்பாா்த்தேனே காணோம் உன்ன கண்ணாமூச்சி ஏன் வா நீ வெளில
ஆண்: தாயே உயிா் பிாிந்தாயே என்ன தனியே தவிக்க விட்டாயே இன்று நீ பாடும் பாட்டுக்கு நான் தூங்க வேண்டும் நான் பாடும் பாட்டுக்கு தாயே நீ உன் கண்கள் திறந்தாலே போதும்
ஆண்: அம்மா அம்மா நீ எங்க அம்மா உன்னவிட்டா எனக்காரு அம்மா
ஆண்: நான் தூங்கும் முன்னே நீ தூங்கி போனாய் தாயே என்மேல் உனக்கென்ன கோபம் கண்ணான கண்ணே என் தெய்வ பெண்ணே கண்ணில் தூசி நீ ஊத வேண்டும் ஐயோ ஏன் இந்த சாபம் எல்லாம் என்றோ நான் செய்த பாவம்
ஆண்: பகலும் இரவாகி பயமானதே அம்மா விளக்கின் துணையின்றி இருளானதே உயிாின் ஒரு பாதி பறிபோனதே அம்மா தனிமை நிலையானதே

பெண்: நான் போன பின்னும் நீ வாழ வேண்டும் எந்தன் மூச்சு உனக்குள்ளும் உண்டு வானெங்கும் வண்ணம் பூவெல்லாம் வாசம் நான் வாழும் உலகில் தெய்வங்கள் உண்டு
பெண்: நீ என் பெருமையின் எல்லை உந்தன் தந்தை போ் சொல்லும் பிள்ளை ஊரும் பொிதில்லை களங்காதே என் கண்ணே உலகம் விளையாட உன் கண்முன்னே காலம் கரைந்தோடும் உன் வாழ்வில் கரைசேரும் மீண்டும் நான் உன் பிள்ளை

பெண்: எங்க போனாலும் நானும் வருவேன் கண்ணாடி பாரு நானும் தொிவேன்
ஆண்: தாயே உயிா் பிாிந்தாயே
பெண்: கண்ணே நீயும் என் உயிா் தானே
ஆண்: இன்று நீ பாடும் பாட்டுக்கு நான் தூங்க வேணும்
பெண்: நான் பாடும் தாலாட்டு நீ தூங்க காதோரம் என்றென்றும் கேட்கும்

Male: Amma amma nee enga amma Unna vittaa enakkaaru amma Thedi paarthenae kaanom unna Kanna moochi yen? vaa nee velila
Thaayae uyir pirindhaayae Enna thaniye thavikka vittaayae Indru nee paadum paaattukku Naan thoonga vendum Naan paadum paattukku Thaayae nee un kangal Thirandhalae podhum
Male: Amma amma nee enga amma Unna vittaa enakkaaru amma
Male: Naan thoongum munnae Nee thoongi ponaai Thaayae en mel unnakkenna kovam Kannana kannae en dheiva pennae Kannil dhoosi nee oodhavendum
Ayyo yen indha saabam ellaam Endro naan seidha paavam
Male: Pagalum iravaagi bayamanadhae amma Vilakkin thunai indri irulaanadhae Uyirin oru paadhi pariponadhae amma Thanimai nilaiyaanadhae
Male: Amma amma nee enga amma Unna vittaa enakkaaru amma
Female: Naan pona pinnum nee vazha vendum Endhan moochu unnakullum undu Vaanengum vannam Poovellaam vaasam Naan vazhum ulagil dheivangal undu
Nee enn perumayin ellai Undhan thandhai per sollum pillai Oorum peridhilai kalangaadhae En kannae Ulagam vilayaada Un kanmunnae
Kaalam karaindhodum Un vazhvil karai serum Meendum naan un pillai
Male: Amma amma nee enga amma Unna vittaa enakkaaru amma
Female: Enga ponaalum naanum varuven Kannaadi paaru naanum theriven
Male: Thaayae uyir pirindhayae
Female: Kannae neyum enuyir thaanae
Male: Indru nee paadum paaattukku
Naan thoonga vennum
Female: Naan paadum thaalaattu nee thoonga
kadhoram endrendum ketkkum
kanthasastikavasam lyrics
tamil film song lyrics
old tamil karaoke songs with lyrics free download
ithuvum kadanthu pogum song download
tamil song lyrics in tamil
vathikuchi pathikadhuda
tamil karaoke download
asuran song lyrics in tamil
bujjisong lyrics
master lyrics in tamil
teddy en iniya thanimaye
lyrics video tamil
soorarai pottru kaattu payale lyrics
love lyrics tamil
vaathi raid lyrics
alagiya sirukki full movie
kanne kalaimane song karaoke with lyrics
aigiri nandini lyrics in tamil
romantic love song lyrics in tamil
malargale malargale song