Ey Inga Paaru Song Lyrics

Velai Illa Pattadhaari cover
Movie: Velai Illa Pattadhaari (2014)
Music: Anirudh Ravichander Music by
Lyricists: Dhanush
Singers: Anirudh Ravichander Music by

Added Date: Feb 11, 2022

ஆண்: ஏ இங்க பாரு கூத்து ஜோரு காமெடி யாரு அட நம்ம சாரு மொளகா இனிக்குமா வெல்லம் கசக்குமா காக்கா முட்டையில் மயிலுதான் பொறக்குமா

ஆண்: ஏஹே இங்க பாரு கூத்து ஜோரு ரொமான்ஸ்சு யாரு அட நம்ம சாரு கழுத கனைக்குமா குதிரை கொலைக்குமா உதவாகரையில பூச்செடி பூக்குமா

ஆண்: ஏ ஏ ஹே இங்க பாரு கூத்து ஜோரு ஹீரோ யாரு அட நம்ம சாரு கொரங்கு பறக்குமா மீனு நடக்குமா அடடா ரகுவரா உனக்கிது கிடைக்குமா

ஆண்: மொளகா இனிக்குமா வெல்லம் கசக்குமா கழுத கனைக்குமா குதிரை கொலைக்குமா கொரங்கு பறக்குமா மீனு நடக்குமா அடடா ரகுவரா உனக்கிது கிடைக்குமா

Molagaa inikkuma ? Vellam kasakkumaa ? Kaakkaa muttayil Mayiluthaan porakkumaa ?

Male: Ey hey inga paaru Koothu joru Romance-u yaaru Ada namma siru

Kaludha ganaikkumaa? Kudhira kolaikkumaa? Udhavaakaraiyila Poochedi pookkumaa ?

Male: Eh eh hey inga paaru Kooththu joru Hero yaaru Ada namma siru

Korangu parakkumaa? Meenu nadakkumaa? Adadaa raghuvara Unakkidhu kedaikkumma?

Male: Molagaa inikkuma ? Vellam kasakkumaa ? Kaludha ganaikkumaa Kudhira kolaikkumaa? Korangu parakkumaa? Meenu nadakkumaa? Adadaa raghuvara Unakkidhu kedaikkumma?

Most Searched Keywords
  • kutty pattas tamil full movie

  • maara song tamil

  • nanbiye nanbiye song

  • lyrics download tamil

  • baahubali tamil paadal

  • tamil christian christmas songs lyrics

  • tamil lyrics video song

  • ilayaraja songs tamil lyrics

  • master lyrics in tamil

  • best tamil song lyrics for whatsapp status download

  • malargale malargale song

  • tamil hit songs lyrics

  • enjoy en jaami cuckoo

  • thullatha manamum thullum vijay padal

  • orasaadha song lyrics

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • youtube tamil line

  • mannikka vendugiren song lyrics

  • hanuman chalisa in tamil lyrics in english

  • romantic songs lyrics in tamil