What A Karuvaad Song Lyrics

Velai Illa Pattadhaari cover
Movie: Velai Illa Pattadhaari (2014)
Music: Anirudh Ravichander
Lyricists: Dhanush
Singers: Dhanush and Anirudh Ravichander

Added Date: Feb 11, 2022

ஆண்: { வாட் எ கருவாட் வாட் எ கருவாட் வாட் எ கருவாடு வாட் எ கருவாட் } (2)

ஆண்: சுட்ட வட போச்சு டா வாட் எ கருவாட் பட்டம் கிழிஞ்சி போச்சு டா வாட் எ கருவாட் என் கட்டம் அழிஞ்சி போச்சு டா வாட் எ கருவாட் ரொம்ப மட்டம் தட்டியாச்சுடா வாட் எ கருவாட்

ஆண்: நான் கருத்து சொல்ல போறேன்டா வாட் எ வாட் எ வாட் எ கர் வாட் எ வாட் எ வாட் எ கர் வாட் எ வாட் எ வாட் எ கர் வாட் எ வாட் எ வாட் எ கர்

ஆண்: போதும்பா ஆப் பண்ணிக்கலாமா இதோ இப்ப எப்படி ஆப் பண்றேனு பாரு

ஆண்: பிரதர் போதும் ஏதோ கருத்து சொல்றேன்னு சொன்னீங்களே அதையாவது சொல்லுங்க மை கருத்து வாட் இஸ் ஐ எம் சேயிங்

ஆண்: காக்கா கருப்பு பேட்டா செருப்பு ஷார்ப்பா இருடா புரியாது மாங்காய் புளிக்கும் மாம்பழம் இனிக்கும் இதுதான் வாழ்க்க மாறாது லவ் கிடைச்சா வச்சுக்க வச்சுக்க வச்சுக்க வச்சுக்க லவ் போச்சா விட்டுடுடா லக்கு அடிச்சா அள்ளிக்க அள்ளிக்க அள்ளிக்க லக்கு போச்சா தள்ளிக்கடா

ஆண்: பெருமாளே ஓ பெருமாளே உன்ன நம்பி தானே கலங்காம இருக்கேன்பா வழி தேடி சுத்துறேனே நானு உன் பார்வை என் மேல அட திரும்பவே திரும்பல

ஆண்: சுட்ட வட வட வட வட சுட்ட வட வட வட வட சுட்ட வட போச்சு டா வாட் எ கருவாட் என் பட்டம் கிழிஞ்சி போச்சு டா வாட் எ கருவாட் என் கட்டம் அழிஞ்சி போச்சு டா வாட் எ கருவாட் ரொம்ப மட்டம் தட்டியாச்சுடா வாட் எ கருவாட்

ஆண்: நான் கருத்து சொல்ல போறேன்டா ஆணியே புடுங்க வேண்டாம்

Male: {What a karvaad..what a karvaad What a karvaadu.. what a karvaad} (2)

Male: Sutta vada pochu da.. what a karvaad Pattam kilinji pochu da.. what a karvaad En kattam alinji pochu da.. what a karvaad Romba mattam thattiyaachu da.. what a karvaad

Male: Naan karuthu solla poren da What a , what a , what a kar .. What a , what a , what a kar .. What a , what a , what a kar .. What a , what a , what a kar ..

Male: {What a karvaad..what a karvaad What a karvaadu.. what a karvaad} (2)

Male: Podhum pa off pannikalaama Idho ippa eppadi off panrenu paaru (Dialogue)

Male: Brother podhum.. yedho karuthu solrennu Sonneengalae adhayaavadhu sollunga My karuthu what is am saying (Dialogue)

Male: Kaakka karuppu. batta seruppu Sharppa iru da.. puriyadhu Maangaaai pulikkum.. maambalam inikum Idhu thaan vazhka maaraadhu Love kidachaa vachika vachika vachika vachika Love pochaa vittududaa

Lucku adichaa allikka allikka allikka Lucku pochaa thallika da

Male: Perumaalaeeeehhhhhh.. oh perumaalae Unna nambi thaanae kalangaama irukken pa Vazhi thaedi suthurenae naanu Un paarva en mela ada thirumbavae thirumbala

Male: {What a karvaad..what a karvaad What a karvaadu.. what a karvaad} (2)

Male: Sutta vada vada vada vada.. Sutta vada vada vada vada..sutta vada pochu da..what a karvaad En pattam kilinji pochu da.. what a karvaad En kattam alinji pochu da.. what a karvaad Romba mattam thattiyaachu da.. what a karvaad

Male: Naan karuthu solla poren da Aaniyae pudunga vendaam

Most Searched Keywords
  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • tamil gana lyrics

  • tamil love song lyrics

  • aagasam song soorarai pottru mp3 download

  • asuran mp3 songs download tamil lyrics

  • maara movie song lyrics in tamil

  • aagasam song soorarai pottru download

  • a to z tamil songs lyrics

  • sirikkadhey song lyrics

  • kangal neeye karaoke download

  • kaatu payale karaoke

  • lyrics status tamil

  • um azhagana kangal karaoke mp3 download

  • yaar azhaippadhu song download

  • best tamil song lyrics for whatsapp status download

  • master vaathi coming lyrics

  • 90s tamil songs lyrics

  • best tamil song lyrics

  • tamil songs with lyrics in tamil

  • tamil lyrics video download