Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: சீன் ரோல்டன்
குழு: ..............
பெண்: தூரம் நில்லு மோதாதே பெண் சிங்கம் என்னை சீண்டாதே ஆட்டம் எல்லாம் ஆடாதே உன் திட்டம் எல்லாம் தேறாதே
ஆண்: உள்ளுக்குள்ள உள்ளுக்குள்ள துணிவுண்டு நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள பணிவுண்டு சத்தியத்த முட்டியில வச்சிருக்கேன் நான்
ஆண்: நம்பி வந்த மனசுக்கு தண்ணி உண்டு கேட்டதையும் மன்னிக்கிற அறிவுண்டு துயரயும் துடைச்சிட்டு சிரிப்பவன் நான்
குழு: ..............
ஆண்: புதுசா உருவானவன் இல்ல உழைப்பால் உயர்வேன் என் பேர் சொல்ல வெல்வேனே முறையாக தாயுண்டு துணையாக
பெண்: ஒரு ஆறுதல் தேவையும் இல்ல ஒரு ஆண் துணை தேவையும் இல்ல வானத்து நிலவாக ஜொலிப்பேனே தனியாக
ஆண்: என் வாழ்க்கையே போராட்டம் தான் பாக்காத தடை இல்லை ஏராளம் தான்
பெண்: பூ இல்லா நான் புயல் போலத்தான் நினைத்தாலே உருவாகும் பூகம்பம்தான்
ஆண்: ஒரு ஆணின்
பெண்: திமிருகள் அடங்கட்டும் ஒரு பெண்ணின்
ஆண்: சிறப்புகள் விளங்கட்டும்
பெண்: பிரிங் இட் ஆன்
ஆண்: ரெடி நான்
பெண்: நினைச்சா முடிப்பேன்
ஆண்: கேம் ஆன்
குழு: ..............
பெண்: பிரிங் இட் ஆன் பிரிங் இட் ஆன் கேம் ஆன் கேம் ஆன்

Chorus: {Aha ha ha.. Aha ha ha.aha ha ha Aha ha ha ha hah aaaa..game on} (2)
Female: Dooram nillu modhadhae Pen singam ennai seendathae Aatam ellam aadathae Un thittam ellam theradhae
Male: Ullukulla ullukulla Thunivundu Nenjukulla nenjukulla Panivundu Sathiyatha muttiyila Vechi iruken naan
Male: Nambivandha manasukku Thanniundu Kettathaiyum mannikira Arivundu Thuyarayum thodachittu Sirippavan naan
Chorus: Aha ha ha.. Aha ha ha.aha ha ha Aha ha ha ha hah aaaa..
Male: Pudhusa uruvanavan illa Ulaipaal uyarven en per solla Velvenae muraiyaaga Thaayundu thunaiaaga
Female: Oru aarudhal thevayum illa Oru aan thunai thevaiyum illa Vaanathu nilavaaga Jolippenae thaniaaga
Male: En vaazhkaiyae poraatam thaan
Paakadha thadai illa eraalamthaan
Female: Poo illa naan puyalpolathaan
Ninaithaalae uruvaagum boogamthaan
Male: Oru aanin
Female: Thimirungal adangattum
Oru pennin
Male: Sirappugal vilangattum
Female: Bring it on
Male: Ready naan
Female: Nenacha mudippen
Male: Game On
Chorus: Aha ha ha.. Aha ha ha.aha ha ha Aha ha ha ha hah aaaa..
Female: Bring it on .bring it on Game on ..game on
Chorus: Aha ha ha.. Aha ha ha.aha ha ha
chinna sirusunga manasukkul song lyrics
isha yoga songs lyrics in tamil
tamil karaoke video songs with lyrics free download
enjoy enjaami song lyrics
nadu kaatil thanimai song lyrics download
google google panni parthen ulagathula song lyrics
hanuman chalisa tamil lyrics in english
master movie lyrics in tamil
venmathi song lyrics
usure soorarai pottru lyrics
karnan movie song lyrics in tamil
master song lyrics in tamil free download
lyrics songs tamil download
tamil songs lyrics in tamil free download
kadhal song lyrics
gal karke full movie in tamil
3 movie songs lyrics tamil
oru manam whatsapp status download
yaar alaipathu song lyrics
sarpatta parambarai lyrics