Added Date: Feb 11, 2022
பெண்: { எனக்கு தா உன் உயிரை எனக்கு தா இனி எனக்கு தான் உன் உடலும் எனக்கு தான் } (2)
பெண்: பாவை உன்னை நாடினேன் பாடல் ஒன்று பாடினேன் ஆடும் இந்த நேரமே அழகிய கடல் இது மூழ்கிட அழைக்குது
பெண்: எனக்கு தா உன் உயிரை எனக்கு தா இனி எனக்கு தான் உன் உடலும் எனக்கு தான்
பெண்: இரவுகள் தூங்கும் ஒரு மழை நாளில் தனிமையில் நானே வருவேனே உன்னை தேடியே
பெண்: நதிக்கரை ஓரம் விடுகதை போடும் ஒரு சிறு ஓடம் அதில் ஆடும் சுகம் கோடியே
பெண்: மலர்கனி வீசுவேன் மாறி வந்து பேசுவேன் அணைத்திடும் போதிலே ஆவி எந்தன் கையிலே
பெண்: ராகம் யாரோ தாளம் யாரோ பாடல் பாடி துடிப்பவள் நடிப்பவள்

குழு: ........
பெண்: முகவரி தேடும் கடிதமும் நானே கடிதமும் நானே உன்னை தானே தினம் தேடினேன்
பெண்: இரு விழி வாசல் ரகசியம் நானே ரகசியம் நானே விதியோடு விளையாடினேன்
பெண்: தினம் தினம் நாடகம் போடுகின்ற பூமியில் நடந்திடும் நாட்டியம் யாரும் இல்லை சாட்சியும்
பெண்: வாதி ஏது நீதி ஏது வாசல் தோறும் வழக்குகள் இருக்குது

Female: {Enakku thaa un uyirai Enakku thaa Ini enakku thaan Un udalum enakku thaan} (2)
Female: Paavai unnai naadinen Paadal ondru paadinen Aadum indha neramae Azhagiya kadal idhu Moozhgida alaikudhu
Female: Enakku thaa un uyirai Enakku thaa Ini enakku thaan Un udalum enakku thaan
Female: Iravugal thoongum Oru mazhai naalil Thanimayil naanae varuvenae Unai thediyae
Female: Nadhikarai oram Vidukadhai podum Oru siru odam adhil aadum Sugam kudiyae
Female: Malarkanai veesuven Maari vandhu pesuven Anaithidum bodhilae Aavi endhan kaiyilae
Female: Raagam yaaro Thaalam yaaro Paadal paadi Thudipaval nadipaval
Female: Enakku thaa un uyirai Enakku thaa Ini enakku thaan Un udalum enakku thaan
Female: Paavai unnai naadinen Paadal ondru paadinen Aadum indha neramae Azhagiya kadal idhu Moozhgida alaikudhu
Female: Enakku thaa un uyirai Enakku thaa Ini enakku thaan Un udalum enakku thaan
Chorus: ............
Female: Mugavari thedum Kadithamum nanae Kadithamum nanae unai thanae Dhinam thedinen
Female: Iru vizhi vaasal Ragasiyam nanae Ragasiyam nanae vidhiyodu Vilaiyadinen
Female: Dhinam dhinam nadagam Podugindra boomiyil Nadanthidum naatiyam Yaarum illai saatchiyum
Female: Vaadhi yedhu Needhi yedhu Vaasal thorum Valakugal irukkudhu
Female: Enakku thaa un uyirai Enakku thaa Ini enakku thaan Un udalum enakku thaan
Female: Paavai unnai naadinen Paadal ondru paadinen Aadum indha neramae Azhagiya kadal idhu Moozhgida alaikudhu
Female: Enakku thaa un uyirai Enakku thaa Ini enakku thaan Un udalum enakku thaan
en kadhal solla lyrics
vaathi coming song lyrics
ovvoru pookalume karaoke download
cuckoo cuckoo song lyrics in tamil
neerparavai padal
maruvarthai pesathe song lyrics
christian songs tamil lyrics free download
a to z tamil songs lyrics
christian padal padal
old tamil karaoke songs with lyrics
karaoke lyrics tamil songs
tamil love song lyrics
mailaanji song lyrics
maruvarthai pesathe song lyrics in tamil
mangalyam song lyrics
sad song lyrics tamil
malargale song lyrics
tamil christian devotional songs lyrics
vathikuchi pathikadhuda
soorarai pottru movie song lyrics