Added Date: Feb 11, 2022
ஆண்: மாமனுக்கு மயிலாப்பூர் தான் உங்க மாமிக்கு அந்த சித்திர குளம் தான் மாமனுக்கு மயிலாப்பூர் தான் உங்க மாமிக்கு அந்த சித்திர குளம் தான்
ஆண்: பாத்தி கிட்டது மாம்பலத்துல பழகி கிட்டது தாம்பரத்துல மாலை இட்டது மண்ணடியில அணைச்சு கிட்டது ஆவடியில டோய்
ஆண்: மாமனுக்கு மயிலாப்பூர் தான் உங்க மாமிக்கு அந்த சித்திர குளம் தான் ஹேய் ஹேய்
ஆண்: குயிலோட நான் பாடனும் மயிலோட நான் ஆடனும் ஹேய் அடியே நீ மீனாட்சியா அழகான காமாட்சியா
ஆண்: யாரு இங்கே மகாராணி யாரு இங்கே யுவ ராணி ஞானி கூட வழி மாறி போக வேணும் சுதி ஏறி
ஆண்: கத்துறதிலே கத்துற புள்ளையா சுத்துறதிலே
குழு: சுத்தல சுத்தல
ஆண்: வெத்தல வெள்ள வெத்தல வெத்தல பத்தல கொஞ்சம்
குழு: பத்தல பத்தல
ஆண்: சட்டுன்னு தந்தா தந்துரு தந்துரு ஜம்முன்னு வந்தா வந்துரு வந்துரு
ஆண்: தமிழா தெலுங்கா உருதா மன்மத காளைக்கு பாஷைல்லே
ஆண்: மாமனுக்கு மயிலாப்பூர் தான் உங்க மாமிக்கு அந்த சித்திர குளம் தான் எங்க மாமனுக்கு மயிலாப்பூர் தான் உங்க மாமிக்கு அந்த சித்திர குளம் தான்

குழு: மாமனுக்கு மயிலாப்பூர் தான் மாமிக்கு அந்த சித்திர குளம் தான்
குழு: ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஆண்: மனசோரம் மல்லிகபூ மடி மேல செந்தாமரை ஆ சிரிச்சாலே செண்பகபூ செவக்குதம்மா உன் நெனைப்பு
ஆண்: வாழ வேணும் சுகமாக வாழ்க இங்க நலமாக யாரு என்ன எதுக்காக நாம இங்க நமக்காக
ஆண்: கெட்டது இல்லே கெட்டத கெட்டத தொட்டது இல்லே
குழு: தொட்டது தொட்டது
ஆண்: தொட்டது இல்லே தொட்டது தொட்டது விட்டது இல்லே
குழு: விட்டுரு விட்டுரு
ஆண்: பாட்டுன்னு வந்தா தட்டி குடுக்கணும் சட்டுன்னு வந்தா கட்டி புடிக்கணும்
ஆண்: திருந்தி வருந்தி இருந்தா சித்திர குப்தனும் வந்திடுவான்

ஆண்: மாமனுக்கு மயிலாப்பூர் தான் உங்க மாமிக்கு அந்த சித்திர குளம் தான் ஹேய் ஹேய் ஹேய்
குழு: ..............

Male: Mamanukku mylapore thaan Unga maamiku andha chithirakulamdhaan Mamanukku mylapore thaan Unga maamiku andha chithirakulamdhaan
Male: Paathikittadhu mambalathula Palagikittadhu tambarathula Maalai ittadhu mannadiyila Anaichu kittadhu aavadiyila doii.
Male: Mamanukku mylapore thaan Unga maamiku andha chithirakulamdhaan Hei hei
Male: Kuyiloda naan paadanum Mayiloda naan aadanum..hei Adiyae nee meenatchiyaa Azhagaaana kaamatchiyaa
Male: Yaaru ingae maharaani Yaaru ingae yuvaraani Gyaani kuda vazhi maari Poga venum sudhi yeri
Male: Kathurathilae
Kathura pullaiya .
Suthurathilae
Chorus: Suthala suthala
Male: Vethala vella
Vethala vethala
Pathala konjam
Chorus: Pathala pathala
Male: Sattunu thandha thandhuru thandhuru Jamunnu vandha Vandhuru vandhuru
Male: Tamizha..telunga..urudha Manmadha kalaikku baashaillae
Male: Mamanukku mylapore thaan Unga maamiku andha chithirakulamdhaan Enga mamanukku mylapore thaan Unga maamiku andha chithirakulamdhaan
Male: Paathikittadhu mambalathula Palagikittadhu tambarathula Maalai ittadhu mannadiyila Anaichu kittadhu aavadiyila doii.
Chorus: Mamanukku mylapore thaan Maamiku andha chithirakulamdhaan
Chorus: Hoi hoi hoi hoi hoi Hoi hoi hoi hoi hoi
Male: Manasoram malligapoo Madi mela sendhamarai. aa Sirichaalae shenbagapoo Sevakkudhamma un nenaippu
Male: Vaazha venum sugamaaga Vazhga inga nalamaaga Yaaru enna edhukaaga Naama inga namakaaga
Male: Kettadhu illae
Kettadha kettadha
Thottadhu illae
Chorus: Thottadhu thottadhu
Male: Thottadhu illae
Thottadhu thottadhu
Vittadhu illae
Chorus: Vitturu vitturu
Male: Pattunu vandha Thatti kudukanum Sattunu vandha Katti pudikanaum
Male: Thirunthi varunthi irundha Chithira guptanum vanthiduvan
Male: Mamanukku mylapore thaan Unga maamiku andha chithirakulamdhaan Mamanukku mylapore thaan Unga maamiku andha chithirakulamdhaan
Male: Paathikittadhu mambalathula Palagikittadhu tambarathula Maalai ittadhu mannadiyila Anaichu kittadhu aavadiyila doii.
Male: Mamanukku mylapore thaan Unga maamiku andha chithirakulamdhaan Hei hei hei
Chorus: Lala lalla lalla lallla laaa lala lala lalla lalla lalla laa Lala lalla lalla lallla laaa lala lala lalla lalla lalla laa
alagiya sirukki tamil full movie
kutty story in tamil lyrics
anbe anbe tamil lyrics
naan pogiren mele mele song lyrics
tamil songs lyrics download for mobile
soorarai pottru song lyrics
putham pudhu kaalai movie songs lyrics
only tamil music no lyrics
tamil whatsapp status lyrics download
tamil lyrics video download
bhagyada lakshmi baramma tamil
only music tamil songs without lyrics
ennathuyire ennathuyire song lyrics
malargale song lyrics
tamil love feeling songs lyrics download
rummy koodamela koodavechi lyrics
rc christian songs lyrics in tamil
tamil christian songs lyrics in english
tamil film song lyrics
aalankuyil koovum lyrics