Added Date: Feb 11, 2022
ஆண்: ஏங்குதே மனம் இன்ப நாளிலே தூங்குதே ஜனம் இந்த ராவிலே தாங்குதே குணம் போதை வாழ்விலே ஏங்குதே தினம் பாடும் பாடலை
ஆண்: ஏங்குதே மனம் தூங்குதே ஜனம் தாங்குதே குணம் ஏங்குதே தினம் ஹாஹா தினம்
பெண்: தினம் தினம் ஒரு கூட்டம் மயில்களின் நடமாட்டம் மலர்களும் தலையாட்டும் இரவுகள் அரங்கேற்றம்
பெண்: கனவுகள் வளரும் கவிதைகள் மலரும் இது தான் நம் தோட்டம் ஹே ஹே கனவுகள் வளரும் கவிதைகள் மலரும் இது தான் நம் தோட்டம் இது தான் நம் தோட்டம் தோட்டம்
ஆண்: தன்னனான தந்தான்னா தன்னனான தந்தான்னா
ஆண்: தோட்டத்துல பாத்தி கட்டி பாத்திருக்கேன் பாத்திருக்கேன் தோட்டத்துல பாத்தி கட்டி பாத்திருக்கேன் பாத்திருக்கேன்
ஆண்: { சோத்துக்குள்ள பாத்திய கட்டுற பட்டணம் பட்டணமே கொஞ்சம் கெட்டியாக இல்லாட்டி மனசு கெட்டிடும் கெட்டிடுமே } (2)

குழு: லல்லா லாலா லல்லா லாலா லல்லா லாலா லலலலலல லலலலலல
ஆண்: { சிங்காரமா ஊரு இது சென்னையினு பேரு ஊரை சுத்தி ஓடுதய்யா கூவம் ஆறு } (2)
ஆண்: தொட்டாலும் கை மணக்கும் தொட்ட இடம் பூ மணக்கும் கூவமுன்னு பேரு சொன்னா சொன்னவங்க வாய் மணக்கும்

குழு: டுறுடுறு டுறுடுறு டுடுடுறு டுறுடுறு டுறுடுறு டுடுடுறு டுறுடு டுறுடு டுடு ரூ ரூ டுறுடு டுறுடு டுடு ரூ ரூ
ஆண்: { கல்லூரிக்கு போனா கன்னி பொண்ணு மீனா கல்லூரிய படிச்சதுல கர்ப்பம் ஆனா } (2)
ஆண்: காட்சிகளும் வாங்கி இங்கே கட்டிடங்கள் வச்சிருக்கு கஷ்ட படும் ஏழைக்கெல்லாம் கட்டாந்தரை தான் இருக்கு
ஆண்: கல்யாண மண்டபங்கள் கட்டி வச்சு காத்திருக்கு கைகளிலே காசு இல்ல கன்னி பொண்ணு மூத்திருக்கு
ஆண்: இன்னமும் கதைய சொல்லட்டுமா குப்பைய கூடையில் அள்ளட்டுமா இன்னமும் கதைய சொல்லட்டுமா குப்பைய கூடையில் அள்ளட்டுமா
ஆண்: சொல்வது ஒன்னு செய்வது ஒன்னு பட்டணம் கைகளை சுட்டதானே

ஆண்: தன்னனான தன்னான தன்னான தன்னான தன்னனானா தன்னா தன்னனான தன்னான தன்னான தன்னான தன்னனானா
குழு: { லல்லலால லல்லல லல்லல லல்லல லல்லல யே லல்லலால லல்லல லல்லல லல்லல லல்லல லா } (2)
குழு: லல்லலால லாலாலல்லா ஹே லல்லலால லாலாலல்லா ஹே லல்லலால லாலாலல்லா லல்லலால லாலாலல்லா

Male: Yenguthae manam inba naalilae.. Thoonguthae janam intha raavilae Thaanguthae gunam bodhai vaazhvilae Yenguthae thinam paadum paadalai
Male: Yenguthae manam Thoonguthae janam Thaanguthae kunam Yenguthae thinam Hahha..thinam..
Female: Thinam thinam oru koottam Mayilgalin nadamaattam Malargalum thalaiyaattum Iravugal arangetram
Female: Kanavugal valarum Kavithaigal malarum Idhu thaan nam thottam Hey..hae..kanavugal valarum Kavithaigal malarum Idhu thaan nam thottam Idhu thaan nam thottam .thottam
Male: Thannanaana thanthanannaa Thannanaana thanthanannaa.
Male: Thottaththula paathi katti Paathirukken paathirukken Thottaththula paathi katti Paathirukken paathirukken
Male: {Sothukulla paathiya kattura Pattanam pattanamae Konjam kettiyaaga illaatti Manasu kettidum kettidumae..} (2)

Chorus: Lallaa lalaaaa Lallaa lalaaaa Lallaa lalaaaa Lalalalalala..lalalalalala..
Male: {Singaaramaa ooru idhu Chennaiyinnu peru Oorai suththi oduthaiiyaa Koovam aaru} (2)
Male: Thottaalum kai manakkum Thotta idam poo manakkum Koovamunnu peru sonnaa Sonnavanga vaai manakkum
Male: Thottaththula paathi katti Paathirukken paathirukken Thottaththula paathi katti Paathirukken paathirukken
Male: {Sothukulla paathiya kattura Pattanam pattanamae Konjam kettiyaaga illaatti Manasu kettidum kettidumae..} (2)
Male: Thottaththula paathi katti Paathirukken paathirukken Thottaththula paathi katti Paathirukken paathirukken
Chorus: Turuturu turuturu tututruuu Turuturu turuturu tututruuu Tururtu turutu tutu ruu ruu Tururtu turutu tutu ruu ruu
Male: {Kalloorikku ponaa Kanni ponnu meenaa Kallooriya padichadhula Karbam aanaa} (2)
Male: Katchigalum vaangi ingae Kattidangal vachirukku Kastappadum ezhaikkellaam Kattaantharai thaan irukku
Male: Kalyaana mandapangal Katti vaichu kaathirukku Kaigalilae kaasu illa Kanni ponnu mooththirukku
Male: Innamum kadhaiya sollattumaa Kuppaiya koodaiyil allattumaa Innamum kadhaiya sollattumaa Kuppaiya koodaiyil allattumaa
Male: Solvathu onnu seivadhu onnu Pattanam kaigalai suttathannae
Male: Thottaththula paathi katti Paathirukken paathirukken Thottaththula paathi katti Paathirukken paathirukken
Male: {Sothukulla paathiya kattura Pattanam pattanamae Konjam kettiyaaga illaatti Manasu kettidum kettidumae..} (2)
Male: {Thannanaana thannana thannana Thannana thannananaa.. Thannaa thannanaana thannana Thannana thannana thannana naa..}
Chorus: {Lallalaala lallala lallala Lallala lallala ye. Lallalaala lallala Lallala lallala lallala laa.} (2)
Chorus: Lallalaala laalalallaa..he.. Lallalaala laalalallaa..he.. Lallalaala laalalallaa.. Lallalaala laalalallaa..
tamil christian karaoke songs with lyrics free download
paadal varigal
mahabharatham song lyrics in tamil
kannalane song lyrics in tamil
aarathanai umake lyrics
karnan movie songs lyrics
thalapathy song lyrics in tamil
tamil mp3 song with lyrics download
tamil christian devotional songs lyrics
sarpatta movie song lyrics
sarpatta song lyrics
i movie songs lyrics in tamil
sister brother song lyrics in tamil
love lyrics tamil
dosai amma dosai lyrics
asuran song lyrics
google google tamil song lyrics in english
alagiya sirukki movie
find tamil song by partial lyrics
kadhal song lyrics