Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
பெண்: வா வா வா வா கண்ணா வா
பெண்: வா வா வா வா கண்ணா வா தா தா தா தா கவிதை தா
பெண்: உனக்கொரு சிறு கதை நான் இனிமையில் தொட தொட தொடர்கதை தான் தனிமையில்
பெண்: உனக்கொரு சிறுகதை நான் தொடத் தொட தொடர்கதை தான்
பெண்: உருகி உருகி இதை படித்திட வா வா வா வா கண்ணா வா வா வா வா
ஆண்: வானில் காணும் வானவில்லின் வண்ணம் ஏழு வண்ணமோ தோகை உந்தன் தேகம் சூட மேகமாலை பின்னுமோ
பெண்: காணும் இந்த பூக்கள் மேலே காயம் என்ன காயமோ காற்சலங்கையோடு வண்டு பாடிச் சென்ற மாயமோ
ஆண்: நூறு நூறு தீபமாய் வானில் அங்கு கார்த்திகை வாழும் காதல் சின்னமாய் ஆகும் எங்கள் யாத்திரை
பெண்: நாளு கண்கள் பாதை போட நாகரீகம் தொடர்ந்தது
பெண்: வா வா வா வா கண்ணா வா தா தா தா தா கவிதை தா
ஆண்: எனக்கொரு சிறுகதை நீ இனிமையில் தொடத் தொட தொடர்கதை நீ தனிமையில் எனக்கொரு சிறுகதை நீ தொடத் தொட தொடர்கதை நீ
ஆண்: உருகி உருகி உனைப் படித்திட வா வா வா வா அன்பே வா வா வா வா
பெண்: ஆசையோடு பேச வேண்டும் ஆயுள் இங்கு கொஞ்சமே ஆவலாக வந்த பின்னும் தஞ்சம் இந்த நெஞ்சமே
ஆண்: ஆசை கொண்ட தேகம் ரெண்டு நீதிமன்றம் போகுமே பேசத் தேவை இல்லை என்றே அங்கு தீர்ப்பு ஆகுமே
பெண்: ராக வீணை போலவே நானும் வந்து போகவோ தேகம் வீணை ஆகவே தேவ கீதம் பாடவோ
ஆண்: நானும் நீயும் காதல் கைதி எண்ண எண்ண இனிக்குது
ஆண்: வா வா வா வா அன்பே வா தா தா தா அமுதம் தா
குழு: ஆஹா
ஆண்: காளிதாசன் காண வேண்டும் காவியங்கள் சொல்லுவான் கம்ப நாடன் உன்னை கண்டு சீதை என்று துள்ளுவான்
பெண்: ஷாஜகானை பார்த்த தில்லை நானும் உன்னை பார்க்கிறேன் தாகம் கொண்ட தேகம் ஒன்று பாடும் பாடல் கேட்கிறேன்
ஆண்: தாஜ்மஹாலின் காதிலே ராம காதை கூறலாம் மாறும் இந்த பூமியில் மதங்கள் ஒன்று சேரலாம்
பெண்: பாதி நீயும் பாதி நானும் ஜோதியாக இணைந்திட
பெண்: வா வா வா வா கண்ணா வா தா தா தா தா கவிதை தா
ஆண்: எனக்கொரு சிறுகதை நீ
பெண்: இனிமையில்
ஆண்: தொடத் தொட தொடர்கதை நீ
பெண்: தனிமையில்
ஆண்: எனக்கொரு சிறுகதை நீ
பெண்: ஆஆ .
ஆண்: தொடத் தொட தொடர்கதை நீ
பெண்: ஆஆ .
ஆண்: உருகி உருகி உனைப் படித்திட வா வா வா வா அன்பே வா வா வா வா ..

Female: Vaa vaa vaaaa..vaa kanna vaa
Female: Vaa vaa vaaaa..vaa kanna vaa Thaa thaa thaaa.thaa kavidhai thaa
Female: Unakkoru sirukadhai naan.inimaiyil Thoda thoda thodarkadhai thaan.thanimaiyil
Female: Unakkoru sirukadhai naannn.. Thoda thoda thodarkadhai thaan
Female: Urugi urugi idhai padithida Vaa vaa vaaaa..vaa kanna vaa Vaa vaa vaa.aaaa
Male: Vaanil kaanum vaanavillin Vannam yezhu vannamo..
Thoghai undhan dhegam sooda Meghamaalai pinnumo..
Female: Kaanum indha pookal melae Kaayam enna kaayamo.
Kaarchalangaiyodu vandu Paadi sendra maayamo..
Male: Nooru nooru deebamaai Vaanil anghu kaarthigai
Vaazhum kaadhal sinnamaai Aagum engal yaathirai
Female: Naalu kangal paadhai poda Naaghareegam thodarndhadhu
Female: Vaa vaa vaaaa..vaa kanna vaa Thaa thaa thaaa.thaa kavidhai thaa
Male: Enakkoru sirukadhai nee.inimaiyil Thoda thoda thodarkadhai nee.thanimaiyil
Male: Enakkoru sirukadhai neee..ee. Thoda thoda thodarkadhai neee
Male: Urugi urugi unnai padithida Vaa vaa vaaaa..vaa anbae vaa Vaa vaa vaa.aaaa
Female: Asaiyodu pesa vendum Aayul inghu konjamae
Aavalaaga vandha pinnum Thanjam indha nenjamae
Male: Aasai konda dhegam rendu Needhi mandram pogumae
Pesa thevai illai endrae Angu theerpu aagumae
Female: Raagha veenai polavae Naanum vandhu pogavo..
Dhegam veenai aaghavae Dheva geetham paadavo.
Male: Naanum neeyum kaadhal kaidhi Enna enna inikkidhu.
Male: Vaa vaa vaaaa..vaa anbae vaa Thaa thaa thaa aaa.amudham thaa
Chorus: Aaahhhhaaaa...
Male: Kaalidaasan kaana vendum Kaaviyangal solluvaan
Kamba naadan unnai kandu Seethai endru thulluvaan
Female: Shah jahaan-ai paarthadhillai Naanum unnai paarkiren
Dhaagam konda dhegam ondru Paadum paadal ketkiren
Male: Taj Mahal-in kaadhilae Rama kaadhai kooralam
Maarum indha bhoomiyil Madhangal ondru seralaam
Female: Paadhi neeyum paadhi naanum Jodhiyaaga inaindhida
Female: Vaa vaa vaaaa..vaa kanna vaa Thaa thaa thaaa.thaa kavidhai thaa
Male: Enakkoru sirukadhai nee..
Female: Inimaiyil
Thoda thoda thodarkadhai nee.
Female: Thanimaiyil
Male: Enakkoru sirukadhai neee..
Female: Aaaa...
Thoda thoda thodarkadhai neee..
Female: Aaaa...
Male: Urugi urugi unnai padithida Vaa vaa vaaaa..vaa anbae vaa Vaa vaa vaa.aaaa.
nila athu vanathu mela karaoke with lyrics
thendral vanthu ennai thodum karaoke with lyrics
orasaadha song lyrics
chellamma song lyrics download
tamil music without lyrics free download
chill bro lyrics tamil
rc christian songs lyrics in tamil
anthimaalai neram karaoke
raja raja cholan song karaoke
kutty story in tamil lyrics
thoorigai song lyrics
nanbiye song lyrics in tamil
karaoke lyrics tamil songs
new movie songs lyrics in tamil
siragugal lyrics
tamil worship songs lyrics
cuckoo cuckoo song lyrics tamil
en kadhale en kadhale karaoke
thangachi song lyrics
online tamil karaoke songs with lyrics