Velai Ilathavan Song Lyrics

Velaikaran cover
Movie: Velaikaran (1987)
Music: Ilayaraja
Lyricists: Mu. Metha
Singers: Mano

Added Date: Feb 11, 2022

ஆண்: வேலை இல்லாதவன் தான் வேலை தெரிஞ்சவன்தான் வீரமான வேலைக்காரன் விவகாரமான வேலைக்காரன் ஹேய்

குழு: வேலை இல்லாதவன் தான் வேலை தெரிஞ்சவன்தான் வீரமான வேலைக்காரன் விவகாரமான வேலைக்காரன்

ஆண்: ஏய்.. மொத்தமாக வந்தால் அதை சுத்தமாக முடிப்பேன் வெறும் சத்தம் போட வேண்டாம் அட ஒத்தைக்கு ஒத்த வாடா

ஆண்: படிச்சா போதுமின்னு நினைக்காதப்பா இங்கே படிச்சுப்புட்டு பட்டம் விட்டா பறக்காதப்பா

ஆண்: எதிர்த்துப் பட்டம் விட்டா அறுப்பேனப்பா வந்த எவனோடும் மல்லுக்கட்டி ஜெயிப்பேனப்பா

ஆண்: காலம் நம்ம கையில இருக்குது கவலைகள் ஏதும் கிடையாது ஏழை எங்க வாழ்க்கையை யாரும் ஏலம் போட முடியாது

ஆண்: படிச்சவன்தான் வாங்குற பட்டமும்
குழு: காகிதந்தான் காகிதந்தான்
ஆண்: படிக்காதவன் விடுற பட்டமும்
குழு: காகிதந்தான் காகிதந்தான்

ஆண்: புத்தகம் உள்ளது பையில அந்த வித்தைகள் உள்ளது கையில இங்க நான் படிப்பது மனுசனைத் தான்டா

விஷ்லிங்: .........

ஆண்: விவரம் இல்லையின்னு சிரிக்காதப்பா சிறு விளையாட்டுப் பிள்ளையின்னு நெனைக்காதப்பா

ஆண்: பிறப்பே அப்பா அம்மா விளையாட்டப்பா இந்த பெரியவங்க செய்வதெல்லாம் சரியா தப்பா

ஆண்: கண்ணாமூச்சி ஆட்டம் நடக்குது காணாமப் போச்சு நம் தேசம் மேடை போட்டுத் தேடும் தலைவரைப் பாருங்க எல்லாம் பொய்வேசம்

ஆண்: ஆறோடுற ஓட்டத்தைப் பார்
குழு: ஓட்டத்தைப் பார் ஓட்டத்தைப் பார்
ஆண்: அது தானே சுதந்திரன்டா
குழு: சுதந்திரன்டா சுதந்திரன்டா

ஆண்: வந்த சுதந்திரந்தான் போனது எங்கே சட்டமும் பட்டமும் விக்குது இங்கே விக்கிற வாங்கற வேலை எனக்கேன்டா

குழு: வேலை இல்லாதவன் தான் வேலை தெரிஞ்சவன்தான் வீரமான வேலைக்காரன் விவகாரமான வேலைக்காரன் ஹோய்

Male: Velai illaathavan dhaan Velai therinjavandhaan Veeramaana velaikkaaran Vivagaaramaana velaikkaaran hei..

Chorus: Velai illaathavan dhaan Velai therinjavandhaan Veeramaana velaikkaaran Vivagaaramaana velaikkaaran

Male: Yei..mothamaaga vandhaal Adhai suthamaaga mudippen Verum saththam poda vendaam Ada oththaikku oththa vaadaa

Male: Padichaa pothuminnu Ninaikkaathappaa Ingae padichupputtu pattam vittaa Parakkaathappaa

Male: Ethirthu pattam vittaa Aruppenappaa Vandha evanodum mallukkatti Jeyippenappaa

Male: Kaalam namma kaiyila irukkudhu Kavalaigal yedhum kidaiyaadhu Ezhai enga vaazhkkaiyai yaarum Yelam poda mudiyaadhu

Male: Padichavandhaan vaangura pattamum
Chorus: Kaakithandhaan kaakithandhaan
Male: Padikkaathavan vidura pattamum
Chorus: Kaakithandhaan kaakithandhaan

Male: Puthagam ulladhu paiyila Antha vithaigal ulladhu kaiyila Inga naan padippadhu Manusanai thaandaa

Chorus: Velai illaathavan dhaan Velai therinjavandhaan Veeramaana velaikkaaran Vivagaaramaana velaikkaaran

Male: Yei..mothamaaga vandhaal Adhai suthamaaga mudippen Verum saththam poda vendaam Ada oththaikku oththa vaadaa

Chorus: Velai illaathavan dhaan Velai therinjavandhaan Veeramaana velaikkaaran Vivagaaramaana velaikkaaran

Whistling: ...............

Male: Vivaram illaiyinnu Sirikkaathappaa Siru vilaiyaattu pillaiyinnu Nenaikkaathappaa

Male: Pirappae appaa ammaa Vilaiyaattappaa Indha periyavanga seivathellaam Sariyaa thappaa

Male: Kannaamoochi aattam nadakkudhu Kaanaama pochu nam dhesam Medai pottu thedum thalaivarai Paarunga ellaam poivesam

Male: Aarodura ottaththai paar
Chorus: Ottaththai paar ottaththai paar
Male: Adhu thaanae suthanthirandaa
Chorus: Suthanthirandaa suthanthirandaa

Male: Vandha suthanthirandhaan Ponadhu engae Sattamum pattamum vikkuthu ingae Vikkira vaangara velai yenakkendaa

Male: Velai illaathavan dhaan Velai therinjavandhaan Veeramaana velaikkaaran Vivagaaramaana velaikkaaran hei..

Chorus: Velai illaathavan dhaan Velai therinjavandhaan Veeramaana velaikkaaran Vivagaaramaana velaikkaaran

Male: Yei..mothamaaga vandhaal Adhai suthamaaga mudippen Verum saththam poda vendaam Ada oththaikku oththa vaadaa

Chorus: Velai illaathavan dhaan Velai therinjavandhaan Veeramaana velaikkaaran Vivagaaramaana velaikkaaran ..hoi

Other Songs From Velaikaran (1987)

Similiar Songs

Most Searched Keywords
  • soorarai pottru songs lyrics in english

  • uyirae uyirae song lyrics

  • azhage azhage saivam karaoke

  • kanne kalaimane song karaoke with lyrics

  • varalakshmi songs lyrics in tamil

  • ovvoru pookalume karaoke download

  • vaalibangal odum whatsapp status

  • sarpatta movie song lyrics in tamil

  • hare rama hare krishna lyrics in tamil

  • tamil2lyrics

  • orasaadha song lyrics

  • tamil devotional songs karaoke with lyrics

  • tamil songs english translation

  • ovvoru pookalume karaoke

  • saraswathi padal tamil lyrics

  • maara tamil lyrics

  • i movie songs lyrics in tamil

  • tamil tamil song lyrics

  • soorarai pottru kaattu payale lyrics

  • maara movie lyrics in tamil