Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: அனிருத் ரவிச்சந்தர்
பெண்: இதயனே என்னை என்ன செய்கிறாய் இனிமைகள் என்னில் செய்து போனாய் இதயனே என்ன மாயம் செய்கிறாய் இரவுகள் வெள்ளையாக்கி போனாய்
பெண்: வானம் விரிகிறதே நாம் ஏன் கோண மாற்று எல்லாம் புரிகிறதே நீ ஏன் சிணுங்களாற்று
பெண்: பொய்கள் நீங்குதே உண்மை தோன்றுதே உன்னை தோழன் என்று என் இதழ்கள் கூறுதே
பெண்: பூமி மாறுதே வண்ணம் ஏறுதே உன்னை காதல் என்று எந்தன் நெஞ்சம் கூறுதே
ஆண்: { உன் போலே யாரும் யாரும் இல்லை மண் மேலே ஓர் எல்லை அற்ற காதல் கொண்டேன் உன் மேலே நீ வந்தனைகள் ஏதும் என்னில் இல்லை காரணங்கள் இல்லை கேட்காதே சொன்னாலும் என் காதே } (2)
பெண்: ம்ம் இதயனே என்னை என்ன செய்கிறாய் இனிமைகள் என்னில் செய்து போனாய் இதயனே என்ன மாயம் செய்கிறாய் இரவுகள் வெள்ளையாக்கி போனாய்
பெண்: எதிரும் புதிரும் என்று உன்னை என்னை நான் நினைக்க உனது உதிரம் என்று உன்னை மாற்றினாய் சருகு சருகு என்று நான் உதிர்ந்து வீழும் போதும் சிறகு சிறகு தந்து வானில் ஏற்றினாய்
ஆண்: முதல் முறை எனது ஆடை தாண்டி தோளை தாண்டி கேள்வி இன்றி உள்ளே செல்கிறாயோ முதல் முறை எனது நெஞ்சம் கண்டு உண்மை கண்டு கண்கள் கண்டு காதல் சொல்கிறாய்

Female: Idhayanae ennai enna seigiraai Inimaigal ennil seidhu ponaai.. Idhayanae enna maayam seigiraai.. Iravugal vellaiyaakki ponaai..
Female: Vaanam virigiradhae Naan yen konamaatru Ellaam purigiradhae Nee yen sinungalaatru
Female: Poigal neengudhae.. Unmai thondrudhae.. Unnai thozhan endru En idhazhgal koorudhae
Female: Boomi maarudhae Vannam yerudhae.. Unnai kaadhal endru Endhan nenjam koorudhae
Male: {Unpolae yaarum yaarum illai Mann melae Or ellaiyatra kaadhal konden Unnn melae Nee vandhanaigal yedhum ennil illai Karanangal illai.. Ketkaadhae sonnaalum en kaadhae..} (2)
Female: Mm.idhayanae ennai enna seigiraai Inimaigal ennil seidhu ponaai.. Idhayanae enna maayam seigiraai.. Iravugal vellaiyaakki ponaai..
Female: Edhirum pudhirum endru Unnai ennai naan ninaikka.. Unadhu udhiram endru unnai maatrinaai.. Sarugu sarugu endru Naan udhirndhu veezhum pothum.. Siragu siragu thandhu vaanil yetrinaai..
Male: Mudhal murai enadhu Aadai thaandi tholai thaandhi Kelvi indri ullae selgiraaiiyoo.. Mudhal murai enadhu Nenjam kandu unmai kandu kangal kandu Kaadhal solgiraai..
Male: {Unpolae yaarum yaarum illai Mann melae Or ellaiyatra kaadhal konden Unnn melae Nee vandhanaigal yedhum ennil illai Karanangal illai.. Ketkaadhae sonnaalum en kaadhae..} (2)
Female: Mm.idhayanae ennai enna seigiraai Inimaigal ennil seidhu ponaai.. Idhayanae enna maayam seigiraai.. Iravugal vellaiyaakki ponaai..
maraigirai movie
dosai amma dosai lyrics
nanbiye song lyrics
love lyrics tamil
chellamma song lyrics download
ovvoru pookalume karaoke download
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
soorarai pottru kaattu payale lyrics
tamil christian songs lyrics free download
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
tamil karaoke songs with lyrics download
butta bomma song in tamil lyrics download mp3
putham pudhu kaalai movie songs lyrics
thalattuthe vaanam lyrics
tamil song lyrics download
thendral vanthu ennai thodum karaoke with lyrics
lyrics song status tamil
chellama song lyrics
old tamil songs lyrics in tamil font
yesu tamil