Karuthavanlaam Galeejaam Song Lyrics

Velaikkaran cover
Movie: Velaikkaran (2017)
Music: Anirudh Ravichander
Lyricists: Viveka
Singers: Anirudh Ravichander

Added Date: Feb 11, 2022

ஆண்: ஏய் உழைச்சதெல்லாம் நம்மாளு ஒதுங்கி நிக்காத வா வா தெறிக்க விடு கொய்யால

ஆண்: தக்காளி

ஆண்: ஏய் கருத்தவன்லாம் கலீஜாம் ஏய் உழைச்சதெல்லாம் நம்மாளு

ஆண்: ஏய் இந்த நகரம் இப்போ தான் மாநகரம் ஆச்சு இது மாற முழு காரணமே நம்ம அண்ணாச்சி

ஆண்: ஏய் தகர கொட்டால தங்கி இருந்தாலும் சென்னையோட அன்னை நம்ம குப்பம் தானே

ஆண்: கருத்தவன்லாம் கலீஜாம் கிளப்பி விட்டாங்க அந்த கருத்த மாத்து கொய்யால

பெண்: ஏரியா காசி குப்பம் எல்லோரும் ஒன்னா நிப்போம் யாருனு பாக்க மாட்டோம் பாசத்த பங்கு வைப்போம்

குழு: {தாஜ்மகால் கட்டினது கொத்தனாரு ஷாஜகான் கிட்ட சொன்னா கூட ஒத்துபாரு} (2)

ஆண்: உதவினு கேட்டா கூட அபார்ட்மெண்ட் ஆளு நைசா அப்பீட்டு ஆவாரு போன சுவிட்ச் ஆப் செய்வாரு

ஆண்: எவனுமே அழைக்காம குப்பம் கோபாலு வந்து கூட நிப்பாரு எடுத்து வேல பாப்பாரு

ஆண்: ஊருக்கு சொந்தகாரன் ஊருக்கு வெளியே நின்னான் பேருக்கு சென்னை காரன் எதேத்தோ சட்டம் சொன்னான்

ஆண்: ஏய் கருத்தவன்லாம் கலீஜாம் ஏய் கருத்தவன்லாம் ஏய் உழைச்சதெல்லாம்

ஆண்: ஏய் கருத்தவன்லாம் கலீஜாம் ஏய் கருத்தவன்லாம் கலீஜாம் கிளப்பி விட்டாங்க

குழு: சந்துக்குள்ள பொந்துகுள்ள வந்து பாரு இந்த சாலை எல்லாம் கண் முழுச்சி போட்டதாரு

குழு: தாஜ்மகால் கட்டினது கொத்தனாரு ஷாஜகான் கிட்ட சொன்னா கூட ஒத்துபாரு

Male: Karuthavanlaam galeejaam Kelappi vuttaanga Andha karutha maathu Goiyaala

Male: Ye ulaichathellaam nammaalu Odhingi nikkaadha Vaa va therikka vidu Goiyyaala

Male: Thakkaali ..

Male: Ye karuthavanlaam galeejaam Ye ulaichathellaam nammaalu

Male: Ye indha nagaram ippothaan Maanagaram aachu Idhu maara muzhu kaaranamae Naama annaachi

Male: Ye thagara kottaala Thangi irundhaalum Chennaiyoda annai Namma kuppam thaanaae

Male: Karuthavanlaam galeejaam Kelappi vutaanga Andha karutha maathu Goiyaala

Female: Area kaasi kuppom Ellorum onnaa nippom Yaarunu pakka mattom Paasatha pangu vaippom

Chorus: {Tajmahala kattinadhu Koththanaaru Shahjahan kitta sonnaa kooda Oththupaaru }(2)

Male: Udhavinnu kettaakooda Apartmentu aalu Nice-ah appeet aavaaru Phone-a switch off seivaaru

Male: Evanummae azhaikkaama Kuppam gopaalu Vandhu kooda nippaaru Edhuthu vela paaappaaru

Chorus: Oorukku sondhakkaaran Oorukku veliya ninnaan Perukku chennaikkaaran Yedhedho sattam sonnaan

Male: Ye Karuthavanlaam galeejaam Ye karuthavanlaam Ye ulaichathellaam

Male: Ye karuthavanlaam galeejaam Ye karuthavanlaam galeejaam Kelappi vutaanga Thakkaali ..

Male: Ye karuthavanlaam galeejaam Ye ulaichathellaam nammaalu

Male: Ye indha nagaram ippothaan Maanagaram aachu Idhu maara muzhu kaaranamae Naama annaachi

Male: Ye thagara kottaala Thangi irundhaalum Chennaiyoda annai Namma kuppam thaanaae

Male: Karuthavanlaam galeejaam Kelappi vutaanga Andha karutha maathu Goiyaala

Male: Ye ulaichathellaam nammaalu Odhingi nikkaadha Vaa va therikka vidu Goiyyaala

Male: Thakkaali ..

Chorus: Tajmahala kattinadhu Koththanaaru Shahjahan kitta sonnaa kooda Oththupaaru

Chorus: Sandhu kulla bondhu kulla Vandhu paaru Indha salaiyellaam Kanmuzhuchi pottadhu yaaru

Chorus: Tajmahala kattinadhu Koththanaaru Shahjahan kitta sonnaa kooda Oththupaaru

Other Songs From Velaikkaran (2017)

Similiar Songs

Most Searched Keywords
  • uyire uyire song lyrics

  • new tamil karaoke songs with lyrics

  • kattu payale full movie

  • rummy song lyrics in tamil

  • nadu kaatil thanimai song lyrics download

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • unna nenachu lyrics

  • tamil mp3 songs with lyrics display download

  • kadhal album song lyrics in tamil

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • 3 movie song lyrics in tamil

  • aagasam song soorarai pottru mp3 download

  • amman devotional songs lyrics in tamil

  • malare mounama karaoke with lyrics

  • munbe vaa song lyrics in tamil

  • tamil songs with english words

  • amma song tamil lyrics

  • sarpatta parambarai dialogue lyrics

  • tamil bhajans lyrics

  • tamil song lyrics whatsapp status download