Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: அனிருத் ரவிச்சந்தர்
ஆண்: உன் கை நாளை உயராதோ உயராதோ உயராதோ வேர்வை உன் பேர் எழுதாதோ எழுதாதோ எழுதாதோ
ஆண்: என்னை தூக்கிட உன் தொழிலே வா வேலைக்காரா தெய்வமே நீ செய்திடும் பல்லாக்கிலே வா வேலைக்காரா
குழு: மே மாதமே உன் மாதமா யார் சொன்னது வா வேலைக்காரா எந்நாளுமே உன் வேர்வையை கொண்டாடிடும் வா வேலைக்காரா
குழு: உனது கை விரல் உளிகள் ஆகுதே உலகை செய்கிறாய் வேலைக்காரா வலிகள் தாங்கி நீ வழிகள் செய்கிறாய் தலைவன் நீயடா வேலைக்காரா வேலைக்காரா வேலைக்காரா வேலைக்காரா
பெண்: கண் தூங்கி விடுமா கண்டதில்லை துளியும் ஓய்வு ஓடோடி உழைத்தும் நகராமல் நிற்கும் அவனின் வாழ்வு
பெண்: தன்னாசையில் மண் வீசியே நம் ஆசையை கொடி ஏற்றினான் எதிர்காலமே நமதாகவே புது பூமியில் குடியேற்றினான்

Male: Un kai naalai uyaraadho.. Uyaraadho.. uyaraadho.. Vervai un per yezhudhaadho.. Yezhudhaadho.. yezhudhaadho..
Male: Ennai thookkida un thozhilae Vaa velaikkara.. Theivamae nee seithidum pallaakkilae Vaa velaikkara..
Chorus: May madhamae Un maadhama yaar sonnadhu Vaa velaikkara.. Ennaalumae un vervaiyai kondaadidum Vaa velaikkara..
Chorus: Unadhu kai viral.. Uzhigal aagudhae Ulagai seigiraai velaikkara Valigal thaangi nee.. Vazhigal seigiraai Thalaivan neeyada velaikkara.. Velaikaara..velaikkara.. velaikkara..
Female: Kan thoongi viduma.. Kandathillai thuliyum oiivu Ododi uzhaiththum nagaraamal nirkkum Avanin vaazhvu..
Female: Thannaasaiyil man veesiyae Nam aasaiyai kodiyetrinaan.. Edhirkaalamae namadhaagavae Pudhu boomiyil kudiyetrinaan..
Chorus: Unadhu kai viral.. Uzhigal aagudhae Ulagai seigiraai velaikkara Valigal thaangi nee.. Vazhigal seigiraai Thalaivan neeyada velaikkara.. Velaikaara..velaikkara.. velaikkara..
Chorus: Unadhu kai viral.. Uzhigal aagudhae Ulagai seigiraai velaikkara Valigal thaangi nee.. Vazhigal seigiraai Thalaivan neeyada velaikkara.. Velaikaara..velaikkara.. velaikkara..
tamil old songs lyrics in english
tamil melody lyrics
chellama song lyrics
lyrics tamil christian songs
chinna sirusunga manasukkul song lyrics
yaar alaipathu lyrics
unnodu valum nodiyil ringtone download
thalapathi song in tamil
asuran song lyrics in tamil
en kadhale en kadhale karaoke
aagasam song lyrics
kadhalar dhinam songs lyrics
soorarai pottru lyrics in tamil
munbe vaa karaoke for female singers
enjoy enjaami meaning
asuran song lyrics
unna nenachu song lyrics
sarpatta parambarai lyrics in tamil
master tamil lyrics
mudhalvan songs lyrics