Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: சி. சத்யா
குழு: தன்னா னானே னானா னானே தன்னா னானே னானா னானே தன்னா னானே னானா னானே தானா னா
பெண்: நான் ஆரவல்லி சூரவல்லி ஆட வந்த சாதிமல்லி என்ன விட்டு எட்டி நீயும் போகாத

பெண்: நான் வாசமல்லி பூசமல்லி வாடிடாத செண்டுமல்லி உத்து உத்து என்னப்பாரு ஓடாத
பெண்: கொத்தமல்லி கோலமல்லி கொஞ்சி பேசும் கொண்டைமல்லி என்னப் போல யாரு இந்த மண்மேல
பெண்: பட்டுமல்லி பாசமல்லி பல் இளிக்கும் பருவமல்லி உன்ன வந்து சேரப்போறேன் தன்னால
பெண்: கண்ண நீ வச்சா கட்டிக்க கேப்பேன் கைய நீ வெச்சா ஒட்டிக்கப் பாப்பேன்
குழு: தந்தானே னானே தந்தானே னானே தந்தானே னானே தானா னானே

குழு: தந்தா னா னானே தந்தா னா னானே தந்தா னே தந்தா னே தந்தா னே தந்தா னானே
பெண்: நீ சாம்பிராணி போட்டு வை சூடம் ஏத்தி காட்டி வை சாயங்காலம் வந்திருச்சி கேட்காம
பெண்: நீ நாட்டுக் கோழி ஆக்கி வை நல்லி எலும்பு கூட்டு வை போக வேணும் ரெண்டு பேரும் காணாம
பெண்: தனி கம்பு வாங்கி வை தங்கம் என்ன ஏங்க வை நீயும் நானும் கூட வேணும் நோகாம
பெண்: கொள்ளிக்கட்டை ஏத்தி வை கூட நெய்யும் ஊத்தி வை சூடுகிற சோற வேணாம் சோறாம
பெண்: சாராய வாசம் ஏ சாராய வாசம்
குழு: தந்தா னா னானே தந்தா னா னானே தந்தா னா னே தந்தா னே
பெண்: ஏ சாராய வாசம் சகவாசம் தோசம் சாதகமான எண்ணாக மோசம்

பெண்: நீ வேலு கம்ப பாத்திருப்ப வெட்டுக்கத்தி பாத்திருப்ப என்ன நீயும் பாக்க வேணும் போராக
பெண்: நீ ஜாதகத்த பாத்திருப்ப ஜோசியத்த பாத்திருப்ப உன்னை நானும் பாா்க்கவேணும் ஜோராக
பெண்: கால நேரம் பாா்த்திருப்ப கையில் காசு பாா்த்திருப்ப கன்னி என்ன பாா்த்திடாம காயாத
பெண்: ஊர சுத்தி பாத்திருப்ப உறவ எண்ணிப் காத்திருப்ப வாழ்ந்து பாா்க்க எண்ணிடாம சாகாத
பெண்: சந்தோசம் தானே தீராத சொத்து சாதிக்கும் போது வந்திடும் கெத்து

பெண்: நான் ஆரவல்லி சூரவல்லி ஆட வந்த சாதிமல்லி
குழு: தந்தானானே தானா னானே தானானே
பெண்: நான் வாசமல்லி பூசமல்லி வாடிடாத செண்டுமல்லி

Chorus: Thanna nanae nana nanae Thanna nanae nana nanae Thanna nanae nana nanae Thaana naae..
Female: Naan aaravalli sooravalli Aada vandha jaathimalli Ennavittu etti neeyum pogatha
Chorus: Thanna nanae nana nanae Thanna nanae nana nanae Thanna nanae nana nanae Thaana naae..
Female: Naan vaasa malli poosamalli Vaadidhatha sendumalli Uthu uthu enna paaru oodatha
Female: Kothamalli kolamalli Konji pesum kondamalli Yenna pola yarru intha manmela
Female: Pattu malli paasamalli Pallilikkum paruvamalli Unna vandhu seraporen thanalae
Female: Kanna nee vacha Katikka keppen Kaiya nee vecha Ottikka paappen
Chorus: Thandha nae naanae Thaandhaa nae naanae Thanndhaa nae naanae Thanaa naanae
Female: Kanna nee vacha Katikka keppen Kaiya nee vecha Ottikka paappen
Chorus: Thandha na nanae Thandha na nanae Thandha nae thandha nae Thandha nae thandha naanaeee..
Female: Nee saambirani pottu vai Soodam yethi kaati vai Sayangalam vanthiruchi Ketkaamaa..
Female: Nee naattu kozhi aaki vai Nalli elumbu kootu vai Poga venum rendu perum Kanamaa.
Female: Thani kambu vangivai Thangam enna yenga vai Neeyum naanum kooda venum Nogamaa.
Female: Kolli katta yethi vei Kooda neiyum oothi vei Soodukira sora venam Sooramaa.
Female: Saaraya vasam Yeh..saaraya vasam
Chorus: Thandha na nanae Thandha na nanae Thandha na nae Thandha naee.
Female: Yeh saaraya vaasam Sagavasam dhosam Sathagamaana ennagha mosam
Chorus: Thandha na nanae Thandha na nanae Thandha nae thandha nae Thandha nae thandha naanaeee..
Female: Nee velukamba paathiruppa Vettu kathi pathiruppa Enna neeyum paaka venum Poragaaa..
Female: Nee jathagatha paathiruppa Josiyatha paathiruppa Unnai naanum parka venum Joragaa.
Female: Kaala neram parthiruppa Kayil kasu parthiruppa Kanni enna parthidamaa Kaayathaa..
Female: Oora suthi paathiruppa Urava yenni kathiruppa Vaazhnthu parka yennidama Sagathaa..
Female: Santhosam thanae Theeratha sothu Sathikkum pothu Vaanthidum gethu
Chorus: Thandha na nanae Thandha na nanae Thandha na nae Thandha nae..
Female: Santhosam thanae Theeratha sothu Sathikkum pothu Vaanthidum gethu
Chorus: Thandha na nanae Thandha na nanae Thandha nae thandha nae Thandha nae thandha naanaeee..
Female: Naan aaravalli sooravalli
Aada vandha jaathimalli
Chorus: Thandhananae thanananae
Thaananae..
Female: Naan vaasa malli poosamalli
Vaadidhatha sendumalli
Chorus: Thandhananae thanananae
Thaananae..
kathai poma song lyrics
tamil songs with english words
karaoke with lyrics tamil
vinayagar songs tamil lyrics
tamil song english translation game
kuruthi aattam song lyrics
sai baba malai aarti lyrics in tamil pdf
tamil song lyrics in english translation
80s tamil songs lyrics
tamil songs with lyrics free download
soorarai pottru dialogue lyrics
cuckoo cuckoo lyrics dhee
rasathi unna song lyrics
saivam azhagu karaoke with lyrics
indru netru naalai song lyrics
maravamal nenaitheeriya lyrics
tamil hymns lyrics
jimikki kammal lyrics tamil
tamil love feeling songs lyrics in tamil
karaoke tamil songs with english lyrics