Added Date: Feb 11, 2022
ஆண்: { ஐயோ பாவம் ஐயோ பாவம் ஆம்பள அத சொல்லப் போறேன் நானும் இந்த சாங்குல } (2)
ஆண்: அழக ரசிப்பதுதான் ஆண்களின் விருப்பமடா பழகிக் கெடுப்பதுதான் பெண்களின் வழக்கமடா
ஆண்: சொல்ல சொல்ல நூறு உண்டு சங்கதி இந்த பெண்களாலே இல்ல இல்ல நிம்மதி நிம்மதி நிம்மதி
ஆண்: ஐயோ பாவம் ஐயோ பாவம் ஐயோ பாவம் ஆம்பள சொல்லப் போறேன் சொல்லப் போறேன் நானும் இந்த சாங்குல
ஆண்: ஐயோ பாவம் ஐயோ பாவம் ஆம்பள அத சொல்லப் போறேன் நானும் இந்த சாங்குல
ஆண்: பொல்லாதத பேச அவ புன்னகையும் வீச கழண்டு போயிடுதே டிரௌசரு சும்மா இருந்தாலும் நம்ம சுத்தி வரும் பேயா அவதான் பண்ணிடுவா மர்டரு
ஆண்: நடிப்பில் அவ கலைமாமணி நயமா நம்மள தொடரும் சனி அவதானே திசை தேடி துன்பம் தரும் சகுனி
ஆண்: பத்துத்தலை பாம்பும் அவ பக்கத்துல போக பயந்து நின்னதுதான் சரித்திரம் கொட்டுகிற தேளும் அவ கிட்டத்துல போக உசுற விட்டதுதான் தரித்திரம்
ஆண்: எதுக்கும் அவ அடங்காதவ எதையும் செய்யத் தயங்காதவ அவளாளே மனம் நோவ செத்தேன் பல தடவ
குழு: { ஐயோ பாவம் ஐயோ பாவம் ஐயோ பாவம் } (2)

ஆண்: ஐயோ பாவம் ஐயோ பாவம் ஐயோ பாவம் ஆம்பள ஐயோ பாவம் ஐயோ பாவம் ஐயோ பாவம் ஆம்பள

Male: {Ayyo paavam Ayyo paavam aambala Adha solla poren Naanum indha song-ula} (2)
Male: Azhaga rasipathudhaan Aangalin virupamada Palagi kedupathudhaan Pengalin valakamada
Male: Solla solla nooru undu Sangaadhi Indha pengalalae Illa illa nimmadhi Nimmadhi..nimmadhii
Male: Ayyo paavam ayyo paavam Ayyo paavam aambala Solla poren solla poren Naanum indha song-ula
Male: Ayyo paavam Ayyo paavam aambala Adha solla poren Naanum indha song-ula
Male: Polladhadha pesa Ava punnagaiyum veesa Kalandu poyiduthae trouser-u Summa irundhalum Namma suthi varum peiya Ava thaan paniduva murder-u
Male: Nadippil ava kalaimamani Nayama mammala thodarum sani Ava thaanae dhesai thedi Thunbam tharum saguni
Male: Pathuthala paambum Ava pakkathula poga Bayandhu ninnathuthaan sarithiram Kottugira thezhum Ava kittathula poga Usura vittathu thaan tharithiram
Male: Edhukkum ava adangathava Edhaiyum seiya thayangathava Avalalae manam nova Sethen pala thadava
Chorus: {Ayyo paavam Ayyo paavam..ayoo paavam} (2)
Male: Ayyo paavam Ayyo paavam aambala Adha solla poren Naanum indha song-ula
Male: Azhaga rasipathudhaan Aangalin virupamada Palagi kedupathudhaan Pengalin valakamada
Male: Solla solla nooru undu Sangaadhi Indha pengalalae Illa illa nimmadhi Nimmadhi..nimmadhii
Male: Ayyo paavam ayyo paavam Ayyo paavam aambala Ayyo paavam ayyo paavam Ayyo paavam aambala
kutty pattas full movie download
venmathi venmathiye nillu lyrics
amma song tamil lyrics
arariro song lyrics in tamil
karnan movie songs lyrics
nanbiye nanbiye song
tamil songs with english words
uyire uyire song lyrics
kaatu payale karaoke
thamirabarani song lyrics
tamil christmas songs lyrics
asuran song lyrics in tamil download mp3
soorarai pottru song lyrics tamil
chellamma chellamma movie
kadhali song lyrics
master tamilpaa
chinna chinna aasai karaoke mp3 download
ovvoru pookalume song karaoke
ilayaraja songs karaoke with lyrics
spb songs karaoke with lyrics