Kutheeti Song Lyrics

Velainu Vandhutta Vellaikaaran cover
Movie: Velainu Vandhutta Vellaikaaran (2016)
Music: C. Sathya
Lyricists: Yugabharathi
Singers: Sathya Prakash

Added Date: Feb 11, 2022

ஆண்: { குத்தீட்டி கண்ணுல குருகுருன்னு பாக்குற சப்பாத்திக் கள்ளிய சம்பாங்கியா மாத்துற } (2)

ஆண்: நீ பார்வையால என்ன ஏன்டி பங்கு போடுற சொல்லும் வார்த்தையால நெஞ்சுக்குள்ள சங்கு ஊதுற

ஆண்: நான் உன்னப் பாக்கலேனா சாதா ஆளுடி உன் பார்வை பட்டதாலே தாதா தானடி நான் தாதா தானடி

ஆண்: குத்தீட்டி கண்ணுல குருகுருன்னு பாக்குற சப்பாத்திக் கள்ளிய சம்பாங்கியா மாத்துற

ஆண்: பொழுதும் நினைப்புல நீ புரட்டி எடுக்குற பதுங்கும் மனசையும்தான் விரட்டி புடிக்குற

ஆண்: சீக்காளி போல என்ன சிரிப்பால சாய்க்குற மக்கானா கூட நீதான் மாமேதை ஆக்குற

ஆண்: சோழியாக நீ என்ன அள்ளி வீசி ஏன் போற சாம்புராணி புகையாக சுத்தி சுத்தி ஏன் வாற

ஆண்: பாக்காத பாக்காத இப்படி உன்ன பாத்து நான் தூங்குவது எப்படி

ஆண்: மாத்துற மாத்துற என்ன மாத்துற மாத்துற மாத்துற என்ன மாத்துற ஹோய்

ஆண்: அளவா சினுங்கி என்ன அழுத்தி மிதிக்குற அழகா நெருங்கி வந்து கழுத்த நொிக்கிற கழுத்த நொிக்கிற

ஆண்: மாத்தோப்பு காத்து போல மனசோட வீசுற மாராப்பு சேலையால மருதாணி பூசுற

ஆண்: கால நேரம் பாராம சொல்லுரேனே உன் பேர கூடிப் பேச எண்ணாம செய்வதென்ன கோளாற

ஆண்: தாக்காத தாக்காத இப்படி உன்னத் தாண்டி நான் வாழ்வது எப்படி

Male: {Kutheeti kannula Kuru kurunu pakkura Sappaathi kalliya Sambangiya maathura} (2)

Male: Nee parvaiyala Yenna yendi pangu podura Sollum vaarthaiyaala Nenjukulla sangu oodhura

Male: Naan unna pakkalenna Saatha aaludi Un paarvai pattathalae Dhadha thanadi Naan dhadha thanadi..

Male: Kutheeti kannula Kuru kurunu pakkura Sappaathi kalliya Sambangiya maathura

Male: Pozhuthum nenappula nee Poratti edukkura Pathungum manasayum thaan Veratti pudikkura

Male: Seekkali pola enna Siripaala saaikura Makkana kooda neethan Maamethai aakura

Male: Soliyaaga nee enna Alli veesi en pora Saamburani pogaiyaga Suthi suthi yen vaara

Male: Paakkatha paakkatha Ippadi Unna paathu naan Thunguvathu eppadi

Male: Kutheeti kannula Kuru kurunu pakkura Sappaathi kalliya Sambangiya maathura

Male: Maathuraa maathuraa enna maathuraaaa. Maathuraa maathuraa enna maathuraaaa.hoiii..

Male: Azhava sinungi enna Azhuthi mithikkura Azhaga nerungi vandhu Kazhutha nerikkira Kazhutha nerikkira

Male: Maathoppu kaathu pola Manasoda veesura Maarappu selaiyala Maruthani poosura

Male: Kaala neram paarama Sollurena un pera Koodipesa ennama Seivathenna kolarra

Male: Thakkatha thakkatha ippadi Unna thandinaan Vazhvathu eppadi

Male: Kutheeti kannula Kuru kurunu pakkura Sappaathi kalliya Sambangiya maathuraaa.

Other Songs From Velainu Vandhutta Vellaikaaran (2016)

Similiar Songs

Most Searched Keywords
  • famous carnatic songs in tamil lyrics

  • christian padal padal

  • maara movie song lyrics

  • thalattuthe vaanam lyrics

  • dingiri dingale karaoke

  • anthimaalai neram karaoke

  • lyrical video tamil songs

  • alagiya sirukki movie

  • nanbiye nanbiye song

  • kichili samba song lyrics

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • ennathuyire ennathuyire song lyrics

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • aagasam song soorarai pottru download

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • tamilpaa

  • sarpatta lyrics

  • tamil hymns lyrics

  • oru manam song karaoke

  • siruthai songs lyrics