Mayam Seidhayo Song Lyrics

Velayudham cover
Movie: Velayudham (2011)
Music: Vijay Antony
Lyricists: Viveka
Singers: Sangeetha Rajeshwaran

Added Date: Feb 11, 2022

ஆண்: தக்கனக்கு தக்க தும் தக்கனக்கு தக்க தும் தக்கனக்கு தக்க தும் தக்கனக்கு தக்க தும்

பெண்: ஓஓ ஓஓ ஓஓ ஓஓ

ஆண்: தக்கனக்கு தக்க தும் தக்கனக்கு தக்க தும் தக்கனக்கு தக்க தும் தக்கனக்கு தக்க தும்

பெண்: மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ
குழு: யு காட் டு டூ இட்
பெண்: கொல்ல வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ
குழு: யு காட் டு டூ இட்

பெண்: வாரி சென்றாய் பெண்ணை பார்த்து நின்றேன் கண்ணை ஏது செய்தாய் என்னை கேட்டு நின்றேன் உன்னை

பெண்: மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ
குழு: யு காட் டு டூ இட்
பெண்: கொல்ல வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ
குழு: யு காட் டு டூ இட்

ஆண்: ஓஹோ ஓஹோ ஓஹோ ஹோ
குழு: யு காட் டு டூ இட்
ஆண்: ஓஹோ ஓஹோ ஓஹோ ஹோ
குழு: யு காட் டு டூ இட்

ஆண்: ........

பெண்: நானே செடி வளரும் தோட்டம் ஆனேன் யானை வந்து போன சோலை ஆனேன்

பெண்: காதல் கரை புரண்டு ஓட பார்த்தேன் தூண்டில் முள் நுனியில் உயிரை கோர்த்தேன்

பெண்: என்னை செவி கண்டு சிறு வெகு தூரம் விழுந்தேன் என் பெயரை நான் மறந்து கல் போல கிடந்தேன்

பெண்: மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ
குழு: யு காட் டு டூ இட்
பெண்: கொல்ல வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ

குழு: ............

பெண்: வேர்வை துளி முகத்தில் வைர கற்கள் அழகை கூற தமிழில் இல்லை சொற்கள்

பெண்: மீசை முடி கரிய அருகம் புற்கள் தாவி மெல்ல கடிக்க ஏங்கும் பற்கள்

பெண்: உன் அருகில் முள் செடியும் அழகாக தெரியும் உன் எதிரில் தோன்றுகையில் துரும்பாகும் மலையும்

பெண்: மாயம் செய்தாயோ
ஆண்: ஹம்மா ஹம்மா ஹம்மம்மா
பெண்: நெஞ்சை காயம் செய்தாயோ
ஆண்: ஹம்மா ஹம்மா ஹம்மம்மா
குழு: யு காட் டு டூ இட்

பெண்: கொல்ல வந்தாயோ
ஆண்: ஹம்மா ஹம்மா ஹம்மம்மா
பெண்: பதில் சொல்ல வந்தாயோ

Male: Thakkanakku thakka dhum Thakkanakku thakka dhum Thakkanakku thakka dhum Thakkanakku thakka dhum

Female: Ooo.o.ooo...oooo...ooo.

Male: Thakkanakku thakka dhum Thakkanakku thakka dhum Thakkanakku thakka dhum Thakkanakku thakka dhum

Female: Maayam seidhayo Nenjai kayam seidhayo
Chorus: U got to do it
Female: Kolla vandhaayo Bathil solla vandhaayo..
Chorus: U got to do it

Female: Vaari sendrai pennai Paarthu nindren kannai. Yedhu seithai ennai Kettu nindren unnai

Female: Maayam seidhayo Nenjai kayam seidhayo
Chorus: U got to do it
Female: Kolla vandhaayo Bathil solla vandhaayo..
Chorus: U got to do it

Male: Ohooo..ohooo.ohhoo..hoooo
Chorus: U got to do it
Male: Ohooo..ohooo.ohhoo..hoooo
Chorus: U got to do it

Male: Woahuuahhh.ohhwoahh Uhhhoo woahhuahhh

Female: Naana chedi valarum Thottam aanen Yaanai vandhu pona Solai aanen

Female: Kaadhal karai purandu Ooda paarthen Thoondil mul nuniyil Uyirai korthen

Female: Ennai sevi kandu Siru vegu thooram vizhundhen En peyarai naan maranthu Kal pola kidanthen

Female: Maayam seidhayo Nenjai kayam seidhayo
Chorus: U got to do it
Female: Kolla vandhaayo Bathil solla vandhaayo..

Chorus: {Hamma hamma hammammmaa Hamma hamma haa Hamma hamma hammammmaa Hamma hamma haa} (2)

Female: Vervai thuli mugathil Vaira karkkal Azhagai koora tamilil Illai sorkkal

Female: Meesai mudi kariya Arugam purkal Thaavi mella kadikka Yengum parkal

Female: Unarugil mul chediyum Azhagaga theriyum Unn ethiril thondurugaiyil Thurumbagum malaiyum

Female: Maayam seidhayo
Male: Hamma hamma hammammmaa
Female: Nenjai kayam seidhayo
Male: Hamma hamma hammammmaa
Chorus: U got to do it

Female: Kolla vandhaayo
Male: Hamma hamma hammammmaa
Female: Bathil solla vandhaayo..
Male: Hamma hamma hammammmaa
Chorus: U got to do it

Female: Vaari sendrai pennai Paarthu nindren kannai. Yedhu seithai ennai Kettu nindren unnai

Female: Maayam seidhayo Nenjai kayam seidhayo
Chorus: U got to do it
Female: Kolla vandhaayo Bathil solla vandhaayo..
Chorus: U got to do it

Male: Ohooo..ohooo.ohhoo..hoooo
Chorus: U got to do it
Male: Ohooo..ohooo.ohhoo..hoooo
Chorus: U got to do it

Other Songs From Velayudham (2011)

Similiar Songs

A Aa E Ee Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Eknaath
Music Director: Vijay Antony
Kanni Vedi Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Eknaath
Music Director: Vijay Antony
Mena Minuki Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Eknaath
Music Director: Vijay Antony
Natta Nadu Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Annamalai
Music Director: Vijay Antony
Most Searched Keywords
  • kangal neeye karaoke download

  • kadhal kavithai lyrics in tamil

  • asuran song lyrics in tamil download

  • ka pae ranasingam lyrics

  • azhagu song lyrics

  • karnan lyrics tamil

  • tamil christian songs lyrics free download

  • soorarai pottru song tamil lyrics

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • tamil movie songs lyrics in tamil

  • tamilpaa gana song

  • bhagyada lakshmi baramma tamil

  • orasaadha song lyrics

  • soorarai pottru movie song lyrics

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • kanne kalaimane song lyrics

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • friendship song lyrics in tamil

  • naan pogiren mele mele song lyrics

  • isaivarigal movie download

Recommended Music Directors