Molachu Moonu Song Lyrics

Velayudham cover
Movie: Velayudham (2011)
Music: Vijay Antony
Lyricists: Viveka
Singers: Prasanna and Supriya Joshi

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: விஜய் அன்டனி

பெண்: .........

ஆண்: { மொளச்சு மூனு இலையே விடல தருவேன் உலக அழகி மெடல வெரலு வெண்டைக்கா உன் காது அவரைகா மூக்கு மொளகா மூக்குத்தி கடுகா கனிந்த காய் தோட்டம் நீதானா } (2)

பெண்: ஆ ஆ ஆ

பெண்: ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஆண்: வயசோ பதினஞ்சு அடி வாடி மாம்பிஞ்சு பாவம் என் நெஞ்சு என்னை பார்த்து நீ கொஞ்சு

பெண்: பார்வை திருப்பாச்சி உன் தீண்டல் நெருப்பாச்சு உன்னை பார்த்தாலே என் பகலும் இரவாச்சு

ஆண்: ஹே கன்னா பின்னான்னு நீ அழகா இருக்குறியே கண்கள் என்னும் வானலியில் என்ன பொறிகிறியே

பெண்: இமைகள் மூடாமல் கொஞ்சல் பார்வை பாக்குறியே அஞ்சு நொடியில் நெஞ்சு குழியில் என்ன பொதைகிறியே

ஆண்: ஒடம்பெல்லாம் மச்ச காரி உசுபேத்தும் கச்சிகாரி இதமான மொட்டுக்காரி மோசக்காரி

பெண்: ஒடம்பெல்லாம் மச்ச காரா உசுபேத்தும் கச்சிகாரா இதமான மொட்டுக்காரா மீசைக்காரா

ஆண்: மொளச்சு மூனு இலையே விடல தருவேன் உலக அழகி மெடல வெரலு வெண்டைக்கா உன் காது அவரைகா

பெண்: .........

ஆண்: சிரிப்பு கல்கண்டு உன் சினுங்கல் அணுகுண்டு விழிகள் கருவண்டு அடி விழுந்தேன் அதை கண்டு

பெண்: உனது நகம் கீறி என் உடம்பில் தழும்பேறி அலறும் நாள் தேடி என் ஆவல் பொிதாச்சு

ஆண்: ஹே தினுசு தினுசாக தினம் கனவில் தோனுறியே உடைய திருப்பி உசுர வருத்தி படுத்தி எடுக்குறியே

பெண்: முழுசு முழுசாக என்ன முழுங்க நினைக்கிறியே ஒடம்ப முறுக்கி வளையல் நொறுக்கி கதைய முடிக்கிறியே

ஆண்: மேடான பள்ளதாக்கே மிதமான சூறை காற்றே புரியாத என்ன கொன்ன உந்தன் சூடே

பெண்: காதோரம் காதல் பேச்சு அழகான அரிவாள் வீச்சு உயிரோடு உயிரை தச்சு ஏதோ ஆச்சு

ஆண்: மொளச்சு மூனு இலையே விடல தருவேன் உலக அழகி மெடல வெரலு வெண்டைக்கா உன் காது அவரைகா மூக்கு மொளகா மூக்குத்தி கடுகா கனிந்த காய் தோட்டம் நீதானா

Female: Ah naana naana nanananaa Thanana naananaana nanananaa

Male: { Molachu moonu elayae vidala Tharuven ulaga azhagi medala Veralu vendakaa un kaadhu avarakaa Mooku molagaa mookuthi kadugaa Kanindha kaai thotam nee thaanaa } (2)

Female: Aa aa aa

Female: Aa aa aa aa aa aa aa aa

Male: Vayaso pathinanju adi vaadi maam pinju Paavam en nenju ennai paarthu nee konju

Female: Paarvai thirupaachi un theendal nerupaachu Unnai paarthaalae en pagalum iravaachu

Male: Hey kanna pinnannu nee azhaga irukuriyae Kangal ennum vaanaliyil enna porikiriyae

Female: Imaigal moodaamal konjal paarvai paakuriyae Anju nodiyil nenju kuzhiyil enna podhaikiriyae

Male: Odambellam machakaari usupethum kachikaari Idhamaana mottukaari mosakaari

Female: Odambellam machakaara usupethum kachikaaraa Idhamaana mottukaaraa meesaikaaraa

Male: Molachu moonu elayae vidala Tharuven ulaga azhagi medala Veralu vendakaa un kaadhu avarakaa

Female: ...............

Male: Siripu kalkandu un sinungal anukundu Vizhigal karuvandu adi vizhunthen adhai kandu

Female: Unadhu nagam keeri en udambil thazhumberi Alarum naal thedi en aaval peridhaachu

Male: Hey dhinusu dhinusaaga dhinam kanavil thonuriyae Udaiya thirupi usura varuthi paduthi edukuriyae

Female: Muzhusu muzhusaaga Enna muzhunga ninaikiriyae Odamba muruki valayal noruki Kadhaiya mudikiriyae

Male: Medaana pallathakae Midhamaana soorai kaatrae Puriyaadhaa ennai kona Undhan soodae

Female: Kaadhoram kaadhal pechu Azhagaana arivaal veechu Uyirodu uyirai thachu Yedho aachu

Male: Molachu moonu elayae vidala Tharuven ulaga azhagi medala Veralu vendakaa un kaadhu avarakaa Mooku molagaa mookuthi kadugaa Kanindha kaai thotam nee thaanaa

Other Songs From Velayudham (2011)

Similiar Songs

A Aa E Ee Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Eknaath
Music Director: Vijay Antony
Kanni Vedi Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Eknaath
Music Director: Vijay Antony
Mena Minuki Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Eknaath
Music Director: Vijay Antony
Natta Nadu Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Annamalai
Music Director: Vijay Antony
Most Searched Keywords
  • asuran song lyrics in tamil

  • morrakka mattrakka song lyrics

  • kadhalar dhinam songs lyrics

  • siruthai songs lyrics

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • master tamil padal

  • cuckoo cuckoo dhee song lyrics

  • nee kidaithai lyrics

  • sarpatta parambarai lyrics

  • google google song tamil lyrics

  • sivapuranam lyrics

  • love songs lyrics in tamil 90s

  • tamil music without lyrics free download

  • kutty pattas full movie download

  • master song lyrics in tamil

  • thoda thoda malarndhadhenna lyrics

  • sirikkadhey song lyrics

  • kaatrin mozhi song lyrics

  • bahubali 2 tamil paadal

  • master tamil lyrics