Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: விஜய் அன்டனி
ஆண்: ரத்தத்தின் ரத்தமே என் இனிய உடன் பிறப்பே சொந்தத்தின் சொந்தமே நான் இயங்கும் உயிர் துடிப்பே
ஆண்: அம்மாவும் அப்பாவும் எல்லாமே நீதானே என் வாழ்க்கை உனக்கல்லவா செத்தாலும் புதைத்தாலும் செடியாக முளைத்தாலும் என் வாசம் உனக்கல்லவா
ஆண்: ரத்தத்தின் ரத்தமே என் இனிய உடன் பிறப்பே
ஆண்: அன்பென்ற ஒற்றை சொல்லை போல் ஒன்று வேறு இல்லை நீ காட்டும் பாசத்துக்கு தெய்வங்கள் ஈடு இல்லை என் நெஞ்சம் உன்னை மட்டும் கடிகார முள்ளை சுற்றும் நொடி நேரம் நீ பிரிந்தால் அம்மாடி உயிரே போகும் நீ சொன்னால் எதையோ செய்வேன் தலை ஆட்டும் பொம்மை ஆவேன்
ஆண்: செத்தாலும் புதைத்தாலும் செடியாக முளைத்தாலும் என் வாசம் உனக்கல்லவா ..ஓ ஹோ ஓ
ஆண்: தாஜ்மஹால் உனக்கு தங்கத்தில் கட்ட போறேன் மேகத்தில் நூல் எடுத்து சேலைதான் நெஞ்சு தாரேன்
பெண்: என்னோடு நீ இருந்தால் வோ் ஏதும் ஈடாகுமா கண்டாங்கி சேல போதும் வோ் ஏதும் நான் கேப்பேனா
ஆண்: வானத்தில் நீலம் போலே பூமிக்குள் ஈரம் போலே
பெண்: இருட்டாலும் எரியாது முடிந்தாலும் முடியாது நாம் கொண்ட உறவல்லவா
ஆண்: ........

Male: Rathathin rathamae en iniya udan pirapae Sonthathin sonthamae naan iyangum uyri thudipae
Male: Ammavum appavum ellamae neethaanae En vaazhkai unnakallavaa Sethaalum puthaithaalum sediyaaga mulaithaalum En vaasam unnakallavaa
Male: Rathathin rathamae en iniya udan pirapae
Male: Anbendra otrai sollai pol ondru veru illai Nee kaatum paasathuku deivangal eedu illai En nenjam unnai matum kadikara mullaai sutrum Nodi neram nee pirinthaal ammadi uyirae pogum Nee sonnaal ethayo seiven thalai aatum bommai aaven
Male: Sethaalum puthaithaalum sediyaaga mulaithaalum En vaasam unnakallavaa ah ah oh hoo oh ......
Male: Tajmahal unaku thangathil katta poren Megathil nool eduthu selaithaan nenju thaaren
Female: Ennodu nee irunthaal verethum eedagumaa Kandaangi sela pothum verethum naan kepena
Male: Vaanathil neelam polae boomikul eeram polae
Female: Irutaalum eriyathu mudinthaalum mudiyaathu Naam konda uravallavaa ah
Male: Aah aa oh hoo oh ........
maara song tamil
cuckoo lyrics dhee
hanuman chalisa tamil lyrics in english
maraigirai full movie tamil
nerunjiye
90s tamil songs lyrics
ore oru vaanam
master the blaster lyrics in tamil
mahabharatham song lyrics in tamil
kannathil muthamittal song lyrics free download
lollipop lollipop tamil song lyrics
ovvoru pookalume karaoke with lyrics in tamil
tamilpaa gana song
malto kithapuleh
thalapathy song lyrics in tamil
tamil melody lyrics
christian padal padal
cuckoo cuckoo lyrics in tamil
enjoy enjaami meaning
putham pudhu kaalai song lyrics in tamil