Sonna Puriyadhu Song Lyrics

Velayudham cover
Movie: Velayudham (2011)
Music: Vijay Antony
Lyricists: Siva Shanmugam
Singers: Vijay Antony and Veera Shankar

Added Date: Feb 11, 2022

ஆண்: அண்டம் நடுநடுங்க ஆகாசம் கிடுகிடுங்க சென்னை சங்கமத்தில் தங்க மெடல் வாங்கிய நாங்க காரைக்குடி கரகாட்ட கோஷ்டிதானே கும்பிட்டு கூப்பிடுறோம் கூத்தாட வாருமய்யா

ஆண்: காவேரி நீரைப் போல சலங்கை மணி குலுங்கி நிற்க தஞ்சாவூர் தப்பாட்ட குழுவிருக்கு பஞ்சு பொத்தி பறக்க பாஞ்சு நீயும் வாருமய்யா ஆட்டத்தில் கொடி பறக்க ஆசானே ஆடுமய்யா

ஆண்: காரகுறிச்சி நாதஸ்வரம் வாரு புடிச்ச உருமி மேளம் திருநெல்வேலி சீமை ஆடும் சுடலைமாடன் சாமி ஆட்டம் சொக்கனே சூற காத்தா சுழண்டு சுழண்டு வாருமையா சொக்கிவிடும் மக்கள் கூட்டம் சூப்பராதான் பாடுமையா சொக்கனே சூறகாத்தா வாருமய்யா

ஆண்: சொன்னா புரியாது சொல்லுக்குள்ள அடங்காது நீங்க எல்லாம் என்மேல வெச்ச பாசம்

ஆண்: ஒன்னா பொறந்தாலும் இது போல இருக்காது நான் உங்க மேல எல்லாம் வெச்ச நேசம்

ஆண்: மீனு கண்ணு மைமா விருந்து தின்ன வாரான் ஐலேசா யே புள்ளை மீனாட்சி அத்தான் வாரான் தூக்கிக்கோ
குழு: ........

ஆண்: வேலாயுதம் பேரு என் பத்து விரல் வேலு நிக்காது இந்த காலு கொட்டிருச்சு டா தேளு

குழு: மீனு கண்ணு மைமா விருந்து தின்ன வாரான் ஐலேசா யே புள்ளை மீனாட்சி அத்தான் வாரான் தூக்கிக்கோ

குழு: ..........
குழு: ..........
பெண்: ..........

ஆண்: தலையில் ஆடும் கரகம் இருக்கும் தலையில கணம் தான் இருந்ததில்ல தார தப்பட்டம் தான் இருக்கும் தப்பான ஆட்டம் நான் போட்டதில்ல

ஆண்: புலி வேஷம் போட்டுக்கிட்டு புலி ஆட்டம் ஆடிருக்கேன் வேட்டையாடி மட்டும் நான் வாழ்ந்ததில்ல

ஆண்: சண்டையில எம்.ஜி.ஆரு சாட்டயில அய்யனார் தில்லிருந்தும் வம்பு சண்ட போட்டதில்ல

குழு: .......... விஷ்லிங்: ..........

ஆண்: வரப்ப மிதிச்சு ரா பகலா உழைச்சு வாழுற ஜனங்க நம்ம கட்சி

ஆண்: இவங்க மனச சந்தோஷ படுத்த தப்புனு செஞ்சாலும் ரைட்டு மச்சி

ஆண்: ஆடுகிற ஆட்டத்துக்கு கூடுகிற கூட்டத்துக்கு கைய எடுத்து இப்போ நானும் கும்புடுறேன்

ஆண்: உங்க வீட்டு செல்ல புள்ள என்ன போல யாரும் இல்ல உங்களதான் எப்போவுமே நம்பிடுறேன்

Male: Andam nadunadunga Aagasam kidukidunga Chennai sangamaththil Thanga medal vaangiya naanga Kaarakudi karakaatta Goshti thaanae Kumbittu kupidurom Koothaada vaarumaiyaa

Male: Kaaveri neerai pola Salangai mani kulungi nirkka Thanjavur thappatta kuluvirukku Panju pothi parakka Panchuneeyum vaarumaiyaa Aataththil kodi parakka Aasanae aadumaiyaaa..

Male: Kaarakuruchi nadaswaram Vaaru pudicha urumi melam Thirunelveli seemai aadum Sodalamaadan saami aattam Sokkanae soora kaaththa Sulandu sulandu vaarumaiyaa Sokki vidum makkal koottam Supera thaan paadumaiyaa Sokkanae soora kaaththaa Vaarumaiyaaa.

Male: Sonna puriyadhu Sollukulla adangathu Neenga ellaam En mela vacha paasam

Male: Onna poranthalum Ithupola irukkathu Naan unga mela ellam Vacha nesam

Male: Meenu kannu maimaa Virundhu thinna vaaran ailesaa Ae pullai meenatchi Athaan varaan thookikoo
Chorus: Thakitta thakitta Thakitta thakitta thakitta

Male: Velayutham peru En pathu viral velu Nikkathu intha kaalu Kottiruchu da thelu

Male: Sonna puriyadhu Sollukulla adangathu Neenga ellaam En mela vacha paasam

Male: Onna poranthalum Ithupola irukkathu Naan unga mela ellam Vacha nesam

Chorus: Meenu kannu maimaa Virundhu thinna vaaran ailesaa Ae pullai meenatchi Athaan varaan thookikoo

Chorus: {Gumsa ye gumsa Gumsa ye gumsa Gumsa ye gumsa Gumsa ye gumsa} (2)

Chorus: Jimmuku jimmuku jimmuku jim jimmuku jimmuku jimmuku jim Jimmuku jimmuku jimmuku jim jimmuku jimmuku jim

Female: Oh man u hold me How you control me Better you fold me Everyday.nananae..

Female: Osandha malayeri Enmela nee yeri Kudikka kalleraki Malara ne kudikurayae .. Yae..yae..yae yae yae yae

Male: Thalayil aadum karagam irukkum Thalaiyila ganam thaan irunthathilla Thara thappattam thaan irukkum Thappana attam naan pottathilla

Male: Puli vesham pottukitu Puli aattam adirukken Vettai aadi mattum naan Vazhnthathilla

Male: Sandaiyila MGR-ru Saataiyila ayyanar Dhil irunthum vambu sandai Pottathilla

Chorus: Meenu kannu maimaa Virundhu thinna vaaran ailesaa Ae pullai meenatchi Athaan varaan thookikoo

Chorus: Gumsa ye gumsa Gumsa ye gumsa Gumsa ye gumsa Gumsa ye gumsa

Chorus: ...........

Whistling: .........

Male: Varappa midhichu Raa pagala uzhachu Vaazhura jananga Namma katchi

Male: Ivanga manasa Sandhosa padutha Thappu nu senjalum Rightu machi

Male: Aadugira aattathukku Koodugira koottathukku Kaiya eduthu ippo naanum Kumbuduren

Male: Unga veetu chella pulla Enna pola yarum illa Ungalathan eppovumae Nambiduren

Chorus: Meenu kannu maimaa Virundhu thinna vaaran ailesaa Ae pullai meenatchi Athaan varaan thookikoo
Chorus: Thakitta thakitta Thakitta thakitta thakitta

Male: Velayutham peru En pathu viral velu Nikkathu intha kaalu Kottiruchu da thelu
Chorus: Thakitta thakitta Thakitta thakitta thakitta

Chorus: Gumsa hey gumsa Gumsa hey gumsa..

Other Songs From Velayudham (2011)

Similiar Songs

A Aa E Ee Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Eknaath
Music Director: Vijay Antony
Kanni Vedi Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Eknaath
Music Director: Vijay Antony
Mena Minuki Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Eknaath
Music Director: Vijay Antony
Natta Nadu Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Annamalai
Music Director: Vijay Antony
Most Searched Keywords
  • vennilave vennilave song lyrics

  • teddy marandhaye

  • tamil christian songs lyrics in tamil pdf

  • google goole song lyrics in tamil

  • medley song lyrics in tamil

  • karaoke tamil christian songs with lyrics

  • soorarai pottru lyrics tamil

  • sirikkadhey song lyrics

  • tamil gana lyrics

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • thullatha manamum thullum padal

  • anbe anbe tamil lyrics

  • thevaram lyrics in tamil with meaning

  • asuran song lyrics in tamil download

  • kannalane song lyrics in tamil

  • old tamil karaoke songs with lyrics

  • alaipayuthey karaoke with lyrics

  • kadhalar dhinam songs lyrics

  • worship songs lyrics tamil

  • tamil lyrics video songs download