Added Date: Feb 11, 2022
பெண்: தோலின் அழகடியோ துள்ளி வரும் உடலடியோ பால் போல் முகமடியோ பருவமென்னும் சுகமடியோ
பெண்: நாலும் இழந்த பின்னே நானிருக்கும் நிலையடியோ நடமாடும் திமிர்களுக்கு நாயகனின் கலையடியோ
பெண்: பச்சை வயலினில் வாலைப் பெண்ணே ஒரு பறவை பறந்து வாலைப் பெண்ணே பச்சை வயலினில் வாலைப் பெண்ணே ஒரு பறவை பறந்து வாலைப் பெண்ணே அச்சமில்லாமலே ஓடியதால் இன்று அம்பலம் ஏறுது வாலைப் பெண்ணே அச்சமில்லாமலே ஓடியதால் இன்று அம்பலம் ஏறுது வாலைப் பெண்ணே
பெண்: பச்சை வயலினில் வாலைப் பெண்ணே ஒரு பறவை பறந்து வாலைப் பெண்ணே
பெண்: சத்தியம் விட்டது வாழ்க்கையிலே அது தர்மம் மறந்தது ஆசையிலே சத்தியம் விட்டது வாழ்க்கையிலே அது தர்மம் மறந்தது ஆசையிலே அத்தனையும் இன்று தத்துவமானது ஆண்டவனார் தந்த மேனியிலே அத்தனையும் இன்று தத்துவமானது ஆண்டவனார் தந்த மேனியிலே
பெண்: பச்சை வயலினில் வாலைப் பெண்ணே ஒரு பறவை பறந்து வாலைப் பெண்ணே அச்சமில்லாமலே ஓடியதால் இன்று அம்பலம் ஏறுது வாலைப் பெண்ணே
பெண்: ஆறு குளங்களில் நீந்துமடி இது ஆனந்தம் என்றதைக் கூறுமடி ஆறு குளங்களில் நீந்துமடி இது ஆனந்தம் என்றதைக் கூறுமடி நூறு குளங்களில் நீந்தியபின் அது நோயுறும் ஆற்றில் குளிக்குதடி நூறு குளங்களில் நீந்தியபின் அது நோயுறும் ஆற்றில் குளிக்குதடி ஹாஹாஹ் ஹஹஹ்ஹா

பெண்: மங்கலம் விட்டது குங்குமம் விட்டது மஞ்சளும் விட்டதடி மங்கலம் விட்டது குங்குமம் விட்டது மஞ்சளும் விட்டதடி அது மானமும் விட்டது ஞானமும் விட்டது வாழ்வையும் விட்டதடி
பெண்: கொஞ்ச வயதினில் கொஞ்சி மகிழ்ந்தது கோலம் இழந்ததடி கொஞ்ச வயதினில் கொஞ்சி மகிழ்ந்தது கோலம் இழந்ததடி இன்று கோயிலின் வாசலில் நின்றதடி ஒரு கொள்கை இல்லாதபடி இன்று கோயிலின் வாசலில் நின்றதடி ஒரு கொள்கை இல்லாதபடி
பெண்: தாலியிருக்கின்ற தாரங்களுக்கு ஒரு சத்தியம் உண்டடியோ குல தர்மம் மறந்தவள் வீதிக்கு வந்ததும் தத்துவம் தானடியோ இது வேலியைத் தாண்டிய வெள்ளாடு இனி வேறிடம் ஏதடியோ இது வேலியைத் தாண்டிய வெள்ளாடு இனி வேறிடம் ஏதடியோ அடி வெள்ளை மனம் கொண்ட தோழி என் பாதையை உள்ளத்தில் வையடியோ அடி வெள்ளை மனம் கொண்ட தோழி என் பாதையை உள்ளத்தில் வையடியோ
பெண்: கட்டழகு எத்தனை நாள் வாலைப் பெண்ணே அது கடவுளுக்குத்தான் தெரியும் வாலைப் பெண்ணே கட்டழகு எத்தனை நாள் வாலைப் பெண்ணே அது கடவுளுக்குத்தான் தெரியும் வாலைப் பெண்ணே கட்டயவன் ஒருவனுக்கு வாழ்க்கைப் பட்டால் ஆஅ...ஆ.. கட்டயவன் ஒருவனுக்கு வாழ்க்கைப் பட்டால் அந்தக் கடவுளையும் வென்றிடலாம் வாலைப் பெண்ணே
பெண்: இப்பொழுது புரிகிறது வாலைப் பெண்ணே கண்ணில் ஏதேதோ தெரிகிறது வாலைப் பெண்ணே அப்பொழுது ரத்தத்தில் ஆர்ப்பாட்டம் இருந்ததடி அப்பொழுது ரத்தத்தில் ஆர்ப்பாட்டம் இருந்ததடி அடுத்த கதை புரியவில்லை வாலைப் பெண்ணே
பெண்: கெட்ட பின்பு ஞானம் வரும் வாலைப் பெண்ணே நானும் பட்டினத்தார் ஆகிவிட்டேன் வாலைப் பெண்ணே கெட்ட பின்பு ஞானம் வரும் வாலைப் பெண்ணே நானும் பட்டினத்தார் ஆகிவிட்டேன் வாலைப் பெண்ணே விட்டுவிடப் போகுதுயிர் விட்ட பின்னே நீயிருந்து சுட்டு விட வேண்டுமடி வாலைப் பெண்ணே... சுட்டு விட வேண்டுமடி வாலைப் பெண்ணே...

Female: Tholin azhagadiyo thulli varum udaladiyoo Paal pola mugamadiyoo paruvamennum sugamadiyoo Naalum izhandha pinnae naan irukkum nilaiyadiyoo Nadamaadum thimirgalukku naayaganin kalaiyadiyooo
Female: Pachai vayalinil vaazhai pennae Oru paravai paranthathu vaazhai pennae Pachai vayalinil vaazhai pennae Oru paravai paranthathu vaazhai pennae Achamillaamalae odiyadhaal Indru ambalam yerudhu vaazhai pennae Achamillaamalae odiyadhaal Indru ambalam yerudhu vaazhai pennae
Female: Pachai vayalinil vaazhai pennae Oru paravai paranthathu vaazhai pennae
Female: Sathiyam vittadhu vaazhkaiyilae Adhu dharmam maranthathu aasaiyilae Sathiyam vittadhu vaazhkaiyilae Adhu dharmam maranthathu aasaiyilae Athanaiyum indru thathuvamaanathu Aandavanaar thantha maeniyilae Athanaiyum indru thathuvamaanathu Aandavanaar thantha maeniyilae
Female: Pachai vayalinil vaazhai pennae Oru paravai paranthathu vaazhai pennae Achamillaamalae odiyadhaal Indru ambalam yerudhu vaazhai pennae
Female: Aaru kulangalil neendhumadi Idhu aanandham endradhai koorumadi Aaru kulangalil neendhumadi Idhu aanandham endradhai koorumadi Nooru kulangalil neendhiyapin Adhu noiyarum aattril kulikkudhadi Nooru kulangalil neendhiyapin Adhu noiyarum aattril kulikkudhadi Hahahah hahahaha
Female: Pachai vayalinil vaazhai pennae Oru paravai paranthathu vaazhai pennae Achamillaamalae odiyadhaal Indru ambalam yerudhu vaazhai pennae
Female: Pachai vayalinil vaazhai pennae Oru paravai paranthathu vaazhai pennae
Female: Mangalam vittadhu kungumam vittadhu Manjalum vittadhadi Mangalam vittadhu kungumam vittadhu Manjalum vittadhadi Adhu maanamum vittadhu gnyaanamum vittadhu Vaazhvaiyum vittadhadi
Female: Konja vayadhinil konji magizhndhadhu Kolam izhanthadhadi Konja vayadhinil konji magizhndhadhu Kolam izhanthadhadi Indru koyilin vaasalil nindradhadi Oru kolgai illadhapadi Indru koyilin vaasalil nindradhadi Oru kolgai illadhapadi
Female: Thaali irukkindra thaarangalukku Oru sathiyam undadiyoo Kula tharmam maranthaval veedhikku vanthathum Thathuvam thaanadiyoo Idhu veliyai thaandiya velladu Ini ver idam yedhadiyoo Idhu veliyai thaandiya velladu Ini ver idam yedhadiyoo Adi vellai manam konda Thozhi en paadhaiyai ullathil vaiyadiyoo Adi vellai manam konda Thozhi en paadhaiyai ullathil vaiyadiyoo
Female: Kattazhagu ethanai naal vaazhai pennae Adhu kadavulukku thaan theriyum vazhai pennae Kattazhagu ethanai naal vaazhai pennae Adhu kadavulukku thaan theriyum vazhai pennae Kattaiyavan oruvanukku vaazhkkai pattaal aaa.aa Kattaiyavan oruvanukku vaazhkkai pattaal Andha kadavulaiyum vendridalaam vaazhai pennae
Female: Ippozhudhu purigiradhu vaazhai pennae Kannil yedhyedho therigirathu vaazhai pennae Appozhudhu rathathilae aarpattam irunthathadi Appozhudhu rathathilae aarpattam irunthathadi Adutha kadhai puriyavillai vaazhai pennaae
Female: Ketta pinbu gnyaanam varum vaazhai pennae Naanum pattanathaar aagivitten vaazhai pennae Ketta pinbu gnyaanam varum vaazhai pennae Naanum pattanathaar aagivitten vaazhai pennae Vittu vida pogudhu uyir vitta pinnae neeyirundhu Suttu vida vendumadi vaazhai pennae Suttu vida vendumadi vaazhai pennae
tamil karaoke songs with malayalam lyrics
marriage song lyrics in tamil
natpu lyrics
kadhal mattum purivathillai song lyrics
tamil gana lyrics
mulumathy lyrics
saivam azhagu karaoke with lyrics
ovvoru pookalume karaoke download
verithanam song lyrics
tamil worship songs lyrics
tamil christian songs lyrics with chords free download
easy tamil songs to sing for beginners with lyrics
90s tamil songs lyrics
anirudh ravichander jai sulthan
3 movie tamil songs lyrics
maara movie song lyrics
amman kavasam lyrics in tamil pdf
soorarai pottru theme song lyrics
karaoke lyrics tamil songs
naan pogiren mele mele song lyrics