Thumbaipoo Mugathil Thulasi Song Lyrics

Veli Thaandiya Vellaadu cover
Movie: Veli Thaandiya Vellaadu (1980)
Music: Sankar Ganesh
Lyricists: Kannadasan
Singers: Vani Jayaram

Added Date: Feb 11, 2022

பெண்: தும்பைப்பூ முகத்தில் துளசி பூ விழிகள் துளசிப்பூ விழியில் குவளைப்பூ ஒளிகள்

பெண்: தும்பைப்பூ முகத்தில் துளசி பூ விழிகள் துளசிப்பூ விழியில் குவளைப்பூ ஒளிகள் குவளைப்பூ ஒளியில் குங்குமச் சிமிழ்கள் குங்குமசிமிழில் குறுநகை கோடி குறுநகை கோடி ஒரு நகை கூடி ஒரு நகை கூடி உன்னிதழ் தேடும் ஆஆ..ஆஅ..ஆஅ...ஆ..ஆ...ஆ..

பெண்: தாழம்பூ கையில் செங்காந்தள் விரல்கள் செங்காந்தள் விரல்களில் சிறு முல்லை நகங்கள் சிறுமுல்லை நகத்தில் செவ்வந்திப்பூக்கள் செவ்வந்திப் பூவில் செந்தேனின் சுவைதான் செந்தேனின் சுவைதான் சீரான சுவைதான் செந்தேனின் சுவைதான் சீரான சுவைதான் மாறாத இன்பத்தை தருகின்ற சுவைதான்

பெண்: ஈருள்ளம் கலந்த இல்லத்தில் புகுந்தோம் இல்லத்தில் புகுந்து இன்பத்தில் மிதந்தோம் இன்பத்தில் மிதந்து உன் வரவை கண்டோம் உன் வரவைக் கண்டு உல்லாசம் கொண்டோம் உல்லாசம் கண்டு உருவத்தைக் கண்டோம் உல்லாசம் கண்டு உருவத்தைக் கண்டோம் உருவத்தை கண்டு உலகத்தை மறந்தோம்..

Female: Thumbai poo mugathil Thulasi poo vizhigal Thulasi poo vizhiyil kuvalai poo oligal

Female: Thumbai poo mugathil Thulasi poo vizhigal Thulasi poo vizhiyil kuvalai poo oligal Kuvalai poo oliyil kunguma similgal Kungumasimilil kurunagai kodi Kurunagai kodi oru nagai koodi Oru nagai koodi unnidhazh thaedum Aaa..aaaa..aaa.aa.aa.aa.

Female: Thaazhampoo kaiyil sengaandhal viralgal Sengaandhal viralalil siru mullai nagangal Siru mullai nagathil sevvandhi pookkal Sevvandhi poovil senthaen suvai thaan Senthaenin suvai thaan seeraana suvai thaan Senthaenin suvai thaan seeraana suvai thaan Maaradha inbathai tharugindra suvai thaan

Female: Thumbai poo Thumbai poo mugathil Thulasi poo vizhigal Thulasi poo vizhiyil kuvalai poo oligal Kuvalai poo oliyil kunguma similgal Kungumasimilil kurunagai kodi Kurunagai kodi oru nagai koodi Oru nagai koodi unnidhazh thaedum Aaa..aaaa..aaa.aa.aa.aa.

Female: Thumbai poo mugathil Thulasi poo vizhigal Thulasi poo vizhiyil kuvalai poo oligal

Female: Eerullam kalandha illathil pugunthom Illathil pugunthu inbathil midhanthom Inbathil midhanthu un varavai kandom Un varavai kandu ullaasam kondom Ullasam kondu uruvathai kandom Ullasam kondu uruvathai kandom Uruvathai kandu ulagathai maranthom

Female: Thumbai poo mugathil Thulasi poo vizhigal Thulasi poo vizhiyil kuvalai poo oligal Kuvalai poo oliyil kunguma similgal Kungumasimilil kurunagai kodi Kurunagai kodi oru nagai koodi Oru nagai koodi unnidhazh thaedum Aaa..aaaa..aaa.aa.aa.aa.

Female: Thumbai poo mugathil Thulasi poo vizhigal Thulasi poo vizhiyil kuvalai poo oligal

Other Songs From Veli Thaandiya Vellaadu (1980)

Most Searched Keywords
  • tik tok tamil song lyrics

  • tamil mp3 song with lyrics download

  • tamil duet karaoke songs with lyrics

  • ennavale adi ennavale karaoke

  • maara movie lyrics in tamil

  • karaoke songs tamil lyrics

  • tamil lyrics song download

  • butta bomma song in tamil lyrics download mp3

  • tamil christian songs lyrics

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • thenpandi seemayile karaoke

  • nenjodu kalanthidu song lyrics

  • amarkalam padal

  • natpu lyrics

  • aarariraro song lyrics

  • neeye oli lyrics sarpatta

  • tamil music without lyrics free download

  • kutty pattas tamil movie download

  • tamil karaoke songs with malayalam lyrics

  • ellu vaya pookalaye lyrics download