Added Date: Feb 11, 2022
பெண்: ஏனம்மா சிவந்தது இந்தக் கன்னம் என்னம்மா சொல்லுது இந்தக் கண்கள் யாரம்மா சொல்லம்மா அந்தக் கள்வன் நாணமா இன்னுமா நங்கை முன்னே..
குழு: ஒண்ணும் தெரியாத சின்னக்கா ஓடுறா பாருடி செல்லாக்கா திருட்டு முழி முழிக்கிறா எதுக்கு சும்மா சிரிக்கிறா....

பெண்: கட்டான காளை வந்து தொட்டுத்தான் பார்த்தானோ கண்ணாலும் கருத்தாலும் காதல் உன் மேல் கொண்டானோ கட்டான காளை வந்து தொட்டுத்தான் பார்த்தானோ கண்ணாலும் கருத்தாலும் காதல் உன் மேல் கொண்டானோ
பெண்: மொட்டான உன் மேனி மலராக்கி விட்டானோ ஓஒ..ஆ.ஆ. முத்தான முத்தத்தில் முக்காலம் மறந்தானோ

பெண்: இரவெல்லாம் ஏனோதான் தூங்காமல் விழித்தாயோ ஏக்கத்தால் தூக்கத்தில் கனவொன்று கண்டாயோ இரவெல்லாம் ஏனோதான் தூங்காமல் விழித்தாயோ ஏக்கத்தால் தூக்கத்தில் கனவொன்று கண்டாயோ
பெண்: கனவால் நீ நினைவின்றி ஏதேதோ சொன்னாயோ காதலனை எண்ணித்தான் உன்னை நீயே அணைத்தாயோ

பெண்: மேடை ஒன்று வந்திடுமா மாலை ரெண்டு தந்திடுமா மஞ்சம் அதில் கொஞ்சினால் மங்கை மலர் மலருமா மேடை ஒன்று வந்திடுமா மாலை ரெண்டு தந்திடுமா மஞ்சம் அதில் கொஞ்சினால் மங்கை மலர் மலருமா கட்டில் தரும் சுகத்தை தொட்டில் மகன் தருமா ஆ..ஆ.. கட்டில் தரும் சுகத்தை தொட்டில் மகன் தருமா ஆ..ஆ.. மழலை மொழி கேட்டதும் மணவாழ்க்கை கனியுமா
பெண்: ஏனம்மா சிவந்தது இந்தக் கன்னம் என்னம்மா சொல்லுது இந்தக் கண்கள் யாரம்மா சொல்லம்மா அந்தக் கள்வன் நாணமா இன்னுமா நங்கை முன்னே ஹஹஹா..

Female: Yen amma sivanthathu indha kannam Ennammaa solludhu indha kangal Yaaramma sollamma andha kalvan Naanama innuma nangai munnae
Chorus: Onnum theriyadha sinnakka Oodura paarudi sellakka Thiruttu muzhi muzhikkura Edhukku summa sirikkira
Female: Yen amma sivanthathu indha kannam Ennammaa solludhu indha kangal Yaaramma sollamma andha kalvan Naanama innuma nangai munnae hahaha
Female: Kattaana kalai vanthu thottu thaan paarthaanoo Kannalum karuthaalum kaadhal un mel kondaano Kattaana kalai vanthu thottu thaan paarthaanoo Kannalum karuthaalum kaadhal un mel kondaano Mottaana un maeni malarakki vittaanoo oo aa aa Mottaana un maeni malarakki vittaanoo Muthaana muthathil mukkaalam maranthaanoo
Chorus: Onnum theriyadha sinnakka Oodura paarudi sellakka Thiruttu muzhi muzhikkura Edhukku summa sirikkira
Female: Yen amma sivanthathu indha kannam Ennammaa solludhu indha kangal Yaaramma sollamma andha kalvan Naanama innuma nangai munnae
Female: Iravellam yaeno thaan thoongaamal vizhithaayoo Yaekathaal thookathil kanavondru kandaaiyoo Iravellam yaeno thaan thoongaamal vizhithaayoo Yaekathaal thookathil kanavondru kandaaiyoo Kanavaal nee ninaivindri yedhyedho sonnaaiyoo Kaadhalanai enni thaan unnai neeyae anaithaayooo
Chorus: Onnum theriyadha sinnakka Oodura paarudi sellakka Thiruttu muzhi muzhikkura Edhukku summa sirikkira
Female: Yen amma sivanthathu indha kannam Ennammaa solludhu indha kangal Yaaramma sollamma andha kalvan Naanama innuma nangai munnae
Female: Maedai ondru vanthiduma Maalai rendu thanthiduma Manjam adhil konjinaal mangai malar malaruma Maedai ondru vanthiduma Maalai rendu thanthiduma Manjam adhil konjinaal mangai malar malaruma Kattil tharum sugathai thottil magan tharuma aa..aa.. attil tharum sugathai thottil magan tharuma Mazhalai mozhi kettadhum manavaazhkai kaniyuma
Female: Yen amma sivanthathu indha kannam Ennammaa solludhu indha kangal Yaaramma sollamma andha kalvan Naanama innuma nangai munnae hahahaha
kannalaga song lyrics in tamil
yaanji song lyrics
ithuvum kadanthu pogum song lyrics
aalankuyil koovum lyrics
best love song lyrics in tamil
3 movie song lyrics in tamil
lyrics with song in tamil
ilayaraja songs tamil lyrics
malto kithapuleh
mgr padal varigal
kaiyile aagasam soorarai pottru lyrics
master tamil lyrics
3 song lyrics in tamil
sarpatta movie song lyrics in tamil
google goole song lyrics in tamil
sarpatta parambarai lyrics in tamil
thangachi song lyrics
kadhalar dhinam songs lyrics
soorarai pottru movie song lyrics in tamil
youtube tamil karaoke songs with lyrics