Added Date: Feb 11, 2022
ஆண்: துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே சொல்லிக் கொண்டு போனால் என்ன கன்னி உந்தன் பேரென்ன வெள்ளிக் கொலுசு போகும் திசையில் பாவி நெஞ்சு போவதென்ன

ஆண்: துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே சொல்லிக் கொண்டு போனால் என்ன ஹோ ஹோ
ஆண்: {பூமி என்னும் பெண்ணும் பொட்டு வைத்துக்கொண்டு பச்சை ஆடைக் கட்டிப் பார்த்தாள் கோடைப் பெண் நாணம் கொண்டு ஏன் வளைந்து போகிறாள்} (2) பூமிப் பெண்ணுக்கும் கன்னிப் பெண்ணைப்போல் நெஞ்சில் ஈரம் உண்டு

ஆண்: {அந்தி வெளிச்சம் முந்தி விரித்து பந்தி இங்கு வைக்கும் நேரம் பூச்சிந்தும் பூமி எல்லாம் நான் வணங்கும் காதலி} (2) மண்டியிட்டு நான் முத்தம் தரவா தென்றல் பெண்ணே வா வாவா

Male: Thulli thulli pogum pennae Sollikkondu ponaal enna Kanni undhan per enna Velli kolusu pogum thisaiyil Paavi nenju povathenna

Male: Thulli thulli pogum pennae Sollikkondu ponaal enna Hoo hoo
Male: {Boomi yennum pennum Pottu vaithukkondu Pachchai aadai katti paarthaal Kodai pen naanam kondu Yaen valaindhu pogiraal} (2) Boomi pennukkum Kanni pennaippol Nenjil eeram undu
Male: Thulli thulli pogum pennae Sollikkondu ponaal enna Hoo hoo
Male: {Andhi velicham mundhi virithu Pandhi inghu vaikkum neram Pooch chinthum boomi ellaam Naan vanangum kaadhali} (2) Mandiyittu naan mutham tharavaa Thendral pennae vaa vaavaa
Male: Thulli thulli pogum pennae Sollikkondu ponaal enna Kanni undhan per enna Velli kolusu pogum thisaiyil Paavi nenju povathenna
Male: Thulli thulli pogum pennae Sollikkondu ponaal enna Hoo hoo hoo hoo..
lyrics tamil christian songs
tamil movie songs lyrics
en iniya pon nilave lyrics
kannathil muthamittal song lyrics free download
master tamilpaa
soorarai pottru kaattu payale lyrics
unakaga poranthene enathalaga song lyrics in tamil
unna nenachu lyrics
john jebaraj songs lyrics
tamil paadal music
ithuvum kadanthu pogum song lyrics in tamil
national anthem lyrics in tamil
asku maaro lyrics
cuckoo cuckoo tamil song lyrics
enjoy enjaami song lyrics
mulumathy lyrics
nerunjiye
song lyrics in tamil with images
romantic love songs tamil lyrics
sarpatta parambarai neeye oli lyrics