Devanin Kovilile Song Lyrics

Vellai Roja cover
Movie: Vellai Roja (1983)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: உலகமெல்லாம் பருவமழை ஒத்தபடி பெய்யட்டும் உழவரெல்லாம் தானியத்தை உவர்ப்புடனே பெருக்கட்டும் பல தொழில்கள் புரிகின்ற பாட்டாளி உயரட்டும் நல்வாழ்வை அளிக்கும் மெய்ஞானம் ஒளி வீசட்டும் நம் கடமை அறவாழ்வின் நாட்டத்தில் சிறக்கட்டும் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

ஆண்: தேவனின் கோவிலிலே யாவரும் தீபங்களே
குழு: தேவனின் கோவிலிலே யாவரும் தீபங்களே

ஆண்: பாவிகள் யாரும் இல்லை பேதங்கள் ஏதுமில்லை
குழு: பாவிகள் யாரும் இல்லை பேதங்கள் ஏதுமில்லை

ஆண்: மேரியின் பூமடி மேவிய தேவனின் கோவிலிலே யாவரும் தீபங்களே
குழு: தேவனின் கோவிலிலே யாவரும் தீபங்களே

ஆண்: தோட்டத்து பூக்களைப்போல் புன்னகை வீசிடுங்கள் வாட்டத்தை போக்குகின்ற வார்த்தையை பேசிடுங்கள்

ஆண்: வெள்ளை மனம் பிள்ளை மனம் கோடி பெறும் வையகமே கையருகே ஓடி வரும் நாளைய ராஜ்ஜியமே உங்களை சேர்ந்திடுமே
குழு: லாலால லாலால லா லாலால லாலால லா
ஆண்: முத்தினமே ரத்தினமே சித்திரமே சிறுமலரே

குழு: ..............

ஆண்: மேகங்கள் போல் இருந்து ஊருக்கு நீர் கொடுங்கள் மரங்களைப்போல் வளர்ந்து யாருக்கும் நிழல் கொடுங்கள்

ஆண்: தென்றல் அது உள்ளவரை பேர் திகழும் திங்களுடன் செங்கதிரும் தாள் பணியும்

ஆண்: நல்லவர் உள்ளங்களே நாயகன் இல்லங்களே
குழு: லாலால லாலால லா லாலால லாலால லா
ஆண்: வஞ்சமில்லா நெஞ்சமுடன் கொஞ்சி வரும் குழந்தைகளே

Male: Ulagamellaam paruva mazhai Othapadi peiyattum Uzhavarellaam dhaaniyathai Uvappudanae perukkattum Pala thozhilgal purigindra Paattaali uyarattum Nal vaazhvai alikkum Mei gnanam oli veesattum

Male: Nam kadamai ara vaazhvil Naattathae sirakkattum Vaazhgha vaiyagham Vaazhgha Vvalamudan

Male: Dhevanin kovililae Yaavarum dheepangalae
Chorus: Dhevanin kovililae Yaavarum dheepangalae

Male: Paavigal yaarumillai Bedhangal yedhumillai
Chorus: Paavigal yaarumillai Bedhangal yedhumillai

Male: Mary-in poo madi meviya Dhevanin kovililae Yaavarum dheepangalae

Male: Thottathu pookkalai pol Punnagai veesidungal Vaattathai pokkugindra Vaarthaiyai pesidungal

Male: Vellai manam pillai manam Kodi perum Vaiyagamae kaiyarugae Odi varum Naalaiya raajiyamae Ungalai cherndhidumae

Chorus: Laalala laalala laa Laalala laalala laa
Male: Muthinamae rathiname Chithiramae siru malarae

Male: Dhevanin kovililae Yaavarum dheepangalae
Chorus: Dhevanin kovililae Yaavarum dheepangalae

Male: Paavigal yaarumillai Bedhangal yedhumillai
Chorus: Paavigal yaarumillai Bedhangal yedhumillai

Male: Mary-in poo madi meviya Dhevanin kovililae Yaavarum dheepangalae
Chorus: Dhevanin kovililae Yaavarum dheepangalae

Chorus: ...............

Male: Megangal pol irundhu Oorukku neer kodungal Marangalai pol valarndhu Yaarukkum nizhal kodungal

Male: Thendraladhu ullavarai Per thigazhum Thingaludan sengathirum Thaal paniyum

Male: Nallavar ullangalae Naayagan illangalae
Chorus: Laalala laalala laa Laalala laalala laa
Male: Vanjamilaa nenjamudan Konji varum kuzhandhaigalae

Male: Dhevanin kovililae Yaavarum dheepangalae
Chorus: Dhevanin kovililae Yaavarum dheepangalae

Male: Paavigal yaarumillai Bedhangal yedhumillai
Chorus: Paavigal yaarumillai Bedhangal yedhumillai

Male: Mary-in poo madi meviya Dhevanin kovililae Yaavarum dheepangalae
Chorus: Dhevanin kovililae Yaavarum dheepangalae

Male: Dhevanin kovililae Yaavarum dheepangalae
Chorus: Dhevanin kovililae Yaavarum dheepangalae

Other Songs From Vellai Roja (1983)

Similiar Songs

Most Searched Keywords
  • pongal songs in tamil lyrics

  • i songs lyrics in tamil

  • saivam azhagu karaoke with lyrics

  • cuckoo lyrics dhee

  • nadu kaatil thanimai song lyrics download

  • master song lyrics in tamil free download

  • romantic love songs tamil lyrics

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • morrakka mattrakka song lyrics

  • tamil songs lyrics in tamil free download

  • dosai amma dosai lyrics

  • google song lyrics in tamil

  • friendship songs in tamil lyrics audio download

  • tamil karaoke for female singers

  • yellow vaya pookalaye

  • tamil to english song translation

  • semmozhi song lyrics

  • marriage song lyrics in tamil

  • paadal varigal

  • nila athu vanathu mela karaoke with lyrics