Naagoor Pakkathile Song Lyrics

Vellai Roja cover
Movie: Vellai Roja (1983)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Ilayaraja, Malaysia Vasudevan and S. P. Sailaja

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: இளையராஜா

ஆண்: ஆஆ ஆன் ஆஆஆஅ
பெண்: அ ஆஆஆஅ
ஆண்: ஆஆ ஆன் ஆஆஆஅ ஆஆஆஆஆஆஆஅ....

ஆண்: நாகூர் பக்கத்திலே நம்மளோட பேட்டை ராவுத்தர் நிஹ்ஹாவில நமக்கு நல்ல வேட்டை நாகூர் பக்கத்திலே நம்மளோட பேட்டை ராவுத்தர் நிஹ்ஹாவில நமக்கு நல்ல வேட்டை

ஆண்: தக திமி தா தட்டுங்க மத்தளத்த கண்ணுக்கழகா பூட்டுங்க ரத்தினத்த

ஆண்: நாகூர் பக்கத்திலே நம்மளோட பேட்டை ராவுத்தர் நிஹ்ஹாவில நமக்கு நல்ல வேட்டை

ஆண்: ஆவோ தும் ஆவோ அள்ளி அணைக்க ஜாவோ தும் ஜாவோ அத்தர் மணக்க
பெண்: ஹோ ஓ ஆவோ தும் ஆவோ அள்ளி அணைக்க ஜாவோ தும் ஜாவோ அத்தை மணக்க

பெண்: சொல்லி வச்சு சொல்ல தண்டனை இல்ல கை பிடிக்குது அல்ல அளவும் இல்ல

பெண்: கண்ணு வலிக்குது
ஆண்: நெஞ்சு துடிக்குது ஒன்ன நினைக்கையில ஹ்ம்ம்

ஆண்: ஹே ஹே ஹேய்ய்ய் ஏய் ஹேய்ய்ய் ஏய்..

ஆண்: கண்ணு வலிக்குது நெஞ்சு துடிக்குது ஒன்ன நினைக்கையிலே அடி ரோஜா நான் உன்னை அணைக்கிற ராஜா இனி ஏதும் தடையில்ல

குழு: ..........

ஆண்: நாகூர் பக்கத்திலே நம்மளோட பேட்டை ராவுத்தர் நிஹ்ஹாவில நமக்கு நல்ல வேட்டை

ஆண்: தக திமி தா
குழு: தட்டுங்க மத்தளத்த
ஆண்: கண்ணுக்கழகா
குழு: பூட்டுங்க ரத்தினத்த

ஆண்: நாகூர் பக்கத்திலே நம்மளோட பேட்டை ராவுத்தர் நிஹ்ஹாவில நமக்கு நல்ல வேட்டை

பெண்: ஹேய் ஹேய் ஹா ஹா

பெண்: {நேரம் வந்தாச்சு கட்டிபிடிக்க ஆள பார்த்தாச்சு கொட்டி முழக்க} (2)

ஆண்: கொஞ்சம் பொறு கண்ணே கூட்டமிருக்கு பார்க்குது பாரு கண்ணு நோட்டமிருக்கு
பெண்: காத்து கரம் பட்டு
ஆண்: காப்பு கொடுத்திட நானும் தவிச்சிருக்கேன் ஹ்ஹ்ம்ம்

ஆண்: ஹே ஹே ஹேய்ய்ய் ஏய் ஹேய்ய்ய் ஏய்..

ஆண்: காத்து கரம் பட்டு காப்பு கொடுத்திட நானும் தவிச்சிருக்கேன்

பெண்: சின்ன நெஞ்சம் இப்போ துடிதுடிக்குது கொஞ்சம் அது துறுதுறுக்குது

ஆண்: ஓலை கொடுக்குற வேலை நெருங்குது வா வா இங்கே

ஆண்: நாகூர் பக்கத்திலே நம்மளோட பேட்டை ராவுத்தர் நிஹ்ஹாவில நமக்கு நல்ல வேட்டை

ஆண்: தக திமி தா
குழு: தட்டுங்க மத்தளத்த
ஆண்: கண்ணுக்கழகா
குழு: பூட்டுங்க ரத்தினத்த

ஆண் மற்றும்
குழு: {நாகூர் பக்கத்திலே நம்மளோட பேட்டை ராவுத்தர் நிஹ்ஹாவில நமக்கு நல்ல வேட்டை} (2)

Male: Aaa aaan haaan aaa aaa Aaaaaaa aaa aaaa
Female: Aaaaaaa aaa aaaa
Male: Aaaa aaan aaaaa aaa Aaaa aaa aaa aaa aaa aaa

Male: {Naagoor pakkathilae Nammaloda pettai Rawuthar nikkavula Namakku nalla vettai} (2)

Male: Thakka thimithaa Thattunga maththalatha Kannukkazhagaa pootunga Rathinaththa

Male: Naagoor pakkathilae Nammaloda pettai Rawuthar nikkavula Namakku nalla vettai

Male: Aavoo thum aavoo Alli anaikka Jaavoo thum jaavom Aththar manakka
Female: Hoo ooo
Male: Aavoo thum aavoo Alli anaikka Jaavoo thum jaavom Aththar manakka

Female: Solli vecha solla Thandanai illa Kai pudikudhu alla Allavum illa

Female: Kannu valikuthu
Male: Nenju thudikuthu Unnai nenaikaiyilae..ae.

Male: Hey heyy heyy eyyy Hey ey eyyyy yeee

Male: Kannu valikuthu Nenju thudikuthu Unnai nenaikaiyilae.. Adi roja naan unnai Anaikkura raaja Ini yedhum thadai illae
Chorus: Adi perukkula Aasai perugudhu aaja aaja

Male: Naagoor pakkathilae Nammaloda pettai Rawuthar nikkavula Namakku nalla vettai

Male: Thakka thimithaa
Chorus: Thattunga maththalatha
Male: Kannukkazhagaa
Chorus: Pootunga rathinaththa

Male: Naagoor pakkathilae Nammaloda pettai Rawuthar nikkavula Namakku nalla vettai

Female: Hoi hoi haa haa

Female: {Neram vandaachu Katti pidikka Aala paarthaachu Kotti mozhakka} (2)

Male: Konjam poru kannae Kootamirukku Paakudhu pala kannu Nottam irukku

Female: Kaathu karam thottu
Male: Kaappu koduthida Nanum thavichirukken.hmmm Hey eyyy eyy eyyy heyyy eyy eyy

Male: Kaathu karam thottu Kaappu koduthida Nanum thavichirukken.
Female: Chinna nenjam ippo Thuithudikkuthu konjam Athu thuruthurukkudhu

Male: Olai kodukkura Vela nerungudhu Vaa vaa ingae

Male: Naagoor pakkathilae Nammaloda pettai Rawuthar nikkavula Namakku nalla vettai

Male: Thakka thimithaa
Chorus: Thattunga maththalatha
Male: Kannukkazhagaa
Chorus: Pootunga rathinaththa

Male &
Chorus: {Naagoor pakkathilae Nammaloda pettai Rawuthar nikkavula Namakku nalla vettai} (2)

Other Songs From Vellai Roja (1983)

Most Searched Keywords
  • romantic love song lyrics in tamil

  • gal karke full movie in tamil

  • inna mylu song lyrics

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • only music tamil songs without lyrics

  • yaar alaipathu song lyrics

  • ellu vaya pookalaye lyrics download

  • sundari kannal karaoke

  • love songs lyrics in tamil 90s

  • aagasam soorarai pottru lyrics

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • friendship song lyrics in tamil

  • ennathuyire ennathuyire song lyrics

  • tamil christian karaoke songs with lyrics

  • ovvoru pookalume song

  • enjoy en jaami cuckoo

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • saivam azhagu karaoke with lyrics

  • jesus song tamil lyrics

  • tamil love feeling songs lyrics video download