Added Date: Feb 11, 2022
ஆண்: ஓ மானே மானே மானே உன்னைத்தானே ஓ மானே மானே மானே.. உன்னைத்தானே என் கண்ணில் உன்னைக்கண்டேன் சின்னப்பெண்ணே
பெண்: ஆசை நெஞ்சில் நான் போதைக்கொண்டேன் தன்னாளே சொக்கிப்போனேன் நானே நானே
ஆண்: ஓ மானே மானே மானே..
பெண்: உன்னைத்தானே என் கண்ணில் உன்னைக்கண்டேன்
ஆண்: சின்னப்பெண்ணே
ஆண்: ஹே.காலை பனித்துளி கண்ணில் தவழ்ந்திட கனவுகள் மலர்கிறது
பெண்: பார்வை தாமரை யாரை தேடுது பருவம் துடிக்கிற்து
ஆண்: ஆசையின் மேடை நாடகம் ஆடும்
பெண்: ஆயிரம் பாடல் பாவையை தேடும்
ஆண்: நீ தேவன் கோவில் தேரோ உன் தெய்வம் தந்த பூவோ நீ தேனில் ஊறும் பாலோ தென்றல் தானோ.. ஹோய்..
பெண்: ஓ மானே மானே மானே.. உன்னைத்தானே என் கண்ணில் உன்னைக்கண்டேன் சின்னப்பெண்ணே
ஆண்: ஆசை நெஞ்சில் நான் போதைக்கொண்டேன் தன்னாளே சொக்கிப்போனேன் தேனே தேனே..
பெண்: ஓ மானே மானே மானே..
ஆண்: உன்னைத்தானே என் கண்ணில் உன்னைக்கண்டேன்
பெண்: சின்னப்பெண்ணே
பெண்: ஹேய்.. நீலபூவிழி ஜாலம் புரியுது நினைவுகள் இனிக்கிற்து
ஆண்: காதல் கோபுரம் ஏந்தும் ஓவியம் கைகளில் தவழ்கிறது
பெண்: மந்திரம் ஒன்றை மன்மதன் சொன்னான்
ஆண்: மார்பினில் ஆடும் மேனகை வந்தாள்
பெண்: என் ஆசை நெஞ்சின் ராஜா என் கண்ணில் ஆடும் ரோஜா என் காதல் கோவில் தீபம் கண்ணா வா வா ஹோய்..
ஆண்: ஓ மானே மானே மானே.. உன்னைத்தானே என் கண்ணில் உன்னைக்கண்டேன் சின்னப்பெண்ணே

Male: Oh maanae maanae maanae Unnaithaanae Oh maanae maanae maanae Unnaithaanae En kannil unnai kanden Chinna pennae
Female: Aasai nenjil Naan bothai konden Thanaalae sokki ponen Naanae naanae
Male: Oh maanae maanae maanae
Female: Unnaithaanae
En kannil unnai kanden
Male: Chinna pennae
Male: Hey kaalai panithuli
Kannil thavazhnthida
Kanavugal malargirathu
Female: Paarvai thaamarai
Yaarai theduthu
Paruvam thudikkirathu
Male: Aasaiyin medai
Naadagamaadum
Female: Aayiram paadal
Paavaiyai thedum
Male: Nee devan kovil thaero En deivam thantha poovo Nee thaenil oorum paalo Thendral dhaano hoi
Female: Oh maanae maanae maanae Unnaithaanae En kannil ennai kanden Chinna pennae
Male: Aasai nenjil Naan bothai konden Thanaalae sokki ponen Theanae theanae
Female: Oh maanae maanae maanae
Male: Unnaithaanae
En kannil unnai kanden
Female: Chinna pennae
Female: Hey neela poovizhi
Jaalam puriyuthu
Ninaivugal inikirathu
Male: Kaadhal gopuram
Yendhum oviyam
Kaigalil thavazhgirathu
Female: Manthiram ondrai
Manmathan sonnaan
Male: Maarbinil aadum
Menagai vanthaal
Female: En aasai nenjin raajaa En kannil aadum roja En kaadhal kovil dheepam Kannaa vaa vaa hoi
Male: Oh maanae maanae maanae Unnaithaanae En kannil unnai kanden Chinna pennae
Female: Aasai nenjil Naan bothai konden Unnaalae sokki ponen Naanae naanae
Male: Oh maanae maanae maanae
Female: Unnaithaanae
En kannil unnai kanden
Male: Chinna pennae
tamil christian karaoke songs with lyrics
tamil song lyrics with music
vaalibangal odum whatsapp status
romantic songs lyrics in tamil
kulfi kuchi lyrics putham pudhu kaalai
baahubali tamil paadal
malare mounama karaoke with lyrics
national anthem in tamil lyrics
theera nadhi maara lyrics
poove sempoove karaoke with lyrics
tamil karaoke for female singers
enjoy enjaami meaning
alagiya sirukki ringtone download
thevaram lyrics in tamil with meaning
karaoke tamil songs with english lyrics
old tamil christian songs lyrics
aathangara orathil
brother and sister songs in tamil lyrics
thamizha thamizha song lyrics
venmathi venmathiye nillu lyrics