Added Date: Feb 11, 2022
ஆண்: சோலைப் பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம் ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்
பெண்: புது நாணம் கொள்ளாமல் ஒரு வார்த்தை இல்லாமல் மலர் கண்கள் நாலும் மூடிக் கொள்ளும் காதல் யோகம்
பெண்: சோலைப் பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம்
ஆண்: ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்
பெண்: சந்தனக் காடு நானுன் செந்தமிழ் ஏடு
ஆண்: மான் விழி மாது நீயோ மன்மதன் தூது
பெண்: மேகத்துக்குள் மின்னல் போலே நின்றாயே மின்னல் தேடும் தாழம்பூவாய் நானும் வந்தேனே
ஆண்: தாகம் தீர்க்கும் தண்ணீர் போலே நீயும் வந்தாயே தாவிப் பாயும் மீனைப் போலே நானும் ஆனேனே
பெண்: விண்ணில் இல்லா சொர்க்கம் தன்னை உன்னில் இங்கே கண்டேனே
ஆண்: கள்ளில் இல்லா இன்பம் உந்தன் சொல்லில் இங்கே கண்டேனே
பெண்: லலலல லலலல லலலல லலலல
ஆண்: லலலல
ஆண்: சோலைப் பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம்
பெண்: ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்
ஆண்: சென்னில மேடில் தண்ணீர் சேர்ந்தது போலே
பெண்: ஆனது நெஞ்சம் நீயென் வாழ்க்கையின் சொந்தம்
ஆண்: என்றும் என்றும் எந்தன் உள்ளம் உன்னோடு எந்தன் நெஞ்சில் பொங்கும் அன்பில் நாளும் நீராடு
பெண்: கங்கை வெள்ளம் வற்றும்போதும் காதல் வற்றாது திங்கள் வானில் தேயும்போதும் சிந்தை தேயாது
ஆண்: மண்ணில் தோன்றும் ஜென்மம் யாவும் உன்மேல் அன்பு மாறாது
பெண்: உன்னை அன்றித் தென்றல் கூட எந்தன் தேகம் தீண்டாது
ஆண்: லலலல லலலல லலலல லலலல
பெண்: லலலல
பெண்: சோலைப் பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம் ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்
ஆண்: புது நாணம் கொள்ளாமல் ஒரு வார்த்தை இல்லாமல் மலர் கண்கள் நாலும் மூடிக் கொள்ளும் காதல் யோகம்
ஆண் மற்றும்

Male: Solai poovil maalai thendral Paadum neram Aasai konda nenjam rendum Aadum kaalam
Female: Pudhu naanam kollaamal Oru vaarthai illaamal Malar kangal naalum moodi kollum Kaadhal yogam
Female: Solai poovil maalai thendral
Paadum neram
Male: Aasai konda nenjam rendum
Aadum kaalam
Female: Santhana kaadu
Naan un senthamizh yedu
Male: Maan vizhi maadhu
Neeyo manmathan thoodhu
Female: Megaththukkul minnal polae Nindraayae Minnal thedum thaazhampoovaai Naanum vanthenae
Male: Dhaagam theerkkum thanneer polae Neeyum vanthaayae Thaavi paayum meenai polae Naanum aanenae
Female: Vinnil illaa sorgam thannai
Unnil ingae kandenae
Male: Kallil illaa inbam unthan
Sollil ingae kandenae
Female: Lalalala lalalala lalalala lalalala
Male: Lalalalala....
Male: Solai poovil maalai thendral
Paadum neram
Female: Aasai konda nenjam rendum
Aadum kaalam
Male: Sennila medil
Thanneer sernthathu polae
Female: Aanathu nenjam
Neeyen vaazhkaiyin sontham
Male: Endrum endrum Endhan ullam unnodu Endhan nenjil pongum anbil Naalum neeraadu
Female: Gangai vellam vattrum bothum Kaadhal vattraathu Thingal vaanil theyum bothum Sindhai theiyaathu
Male: Mannil thondrum jenmam yaavum
Unmel anbu maarathu
Female: Unnai andri thendral kooda
Endhan dhegam theendaathu
Male: Lalalala lalalala lalalala lalalala
Female: Lalalalala
Female: Solai poovil maalai thendral Paadum neram Aasai konda nenjam rendum Aadum kaalam
Male: Pudhu naanam kollaamal Oru vaarthai illaamal Malar kangal naalum moodi kollum Kaadhal yogam
Male &
Female:
Solai poovil maalai thendral
Paadum neram
Aasai konda nenjam rendum
Aadum kaalam
famous carnatic songs in tamil lyrics
kannana kanne malayalam
kutty pattas movie
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
enge enathu kavithai karaoke with lyrics
valayapatti song lyrics
7m arivu song lyrics
maara song lyrics in tamil
love lyrics tamil
tamil paadal music
azhagai nirkum yaar ivargal lyrics
tamil love song lyrics in english
tamil music without lyrics free download
tamil christian devotional songs lyrics
teddy en iniya thanimaye
sarpatta parambarai neeye oli lyrics
sarpatta song lyrics
oru vaanavillin pakkathilae song lyrics
tamil collection lyrics
tamil lyrics