Added Date: Feb 11, 2022
ஆண்: அம்மாடி உன் அழகு செம தூளு உன்ன கண்டா பொழுதும் திருநாளு
உன்ன பார்த்துதான் தடு மாறுறேன் புயல் காத்துல பொறி ஆகுறேன்
அடி மாடு நான் மெரண்ட் ஓடுறேன் ஒரு வார்த்த சொல்லு உயிர் தாரேன்

ஆண்: முன்னழகில் நீயும் சீற பின்னழகில் ஏறும் போதை பொட்ட புள்ள உன்ன நான் பார்த்து சொட்டு சொட்டா கரைஞ்சேனே ரெக்க கட்டி பறந்த ஆளு பொட்டி குள்ள அடைஞ்சேனே
ஆண்: ஆத்தாடி நீதான் அழுக்கு அடையாத பால் நுரை சேத்தோட வாழ்ந்தும் கரை படியாத தாமரை பூக்குற என்ன தாக்குற

ஆண்: கண்ணி ரெண்டு போத வில்ல கட்டழக பாத்து சொல்ல ஒட்டு மொத்த ஒயில காண பத்து ஜென்மம் எடுப்பேனே
கட்டு செட்டா கனிஞ்ச உன்ன கட்டி வச்சு ரசிப்பேனே
ஆண்: தேசாதி தேசம் வர திரிஞ்சேனே ஆம்பள ஆனாலும் கூட ரதி உன போல பாக்கல வீட்டுல எழும் பாட்டுல

Male: Ammadi un azhagu Semma dhoolu Unna kanda pozhudhum Thiru naalu
Una paathu dhaan thadu maaruren Puyal kaathula Pori aaguren
Adi maadu naan Merandoduran Oru vaartha sollu Uyir thaaran

Male: Munnazhagil neeyum seera Pinnazhaghil yerum bodhai Potta pulla una naan Paarthu sottu sotta Karanjenae
Rekka katti parandha aalu Potti kulla adanjenae
Male: Aathadi nee dhaan azhukku Adaiyaadha paal norai Sethoda vaazhndhum karai Padiyaadha thamarai
Pookkura ena thaakkura
Male: Ammadi un azhagu Semma dhoolu Unna kanda pozhudhum Thiru naalu
Male: Kannirandu podha villa Kattazhagha paathu solla Ottu motha oyila kaana Pathu jenmam eduppenae
Kattu setta kaninja unna Katti vechu rasipenae
Male: Dhesaadhi dhesam vara Thirinjenae aambala Aanaalum kooda Rathi una pola paakkala
Veetula ezhum paatula
Male: Ammadi un azhagu Semma dhoolu Unna kanda pozhudhum Thiru naalu
Una paathu dhaan thadu maaruren Puyal kaathula Pori aaguren
Adi maadu naan Merandoduran Oru vaartha sollu Uyir thaaran
Male: Ammadi un azhagu Semma dhoolu Unna kanda pozhudhum Thiru naalu
kattu payale full movie
national anthem lyrics in tamil
sarpatta parambarai lyrics tamil
80s tamil songs lyrics
romantic love song lyrics in tamil
jai sulthan
enna maranthen
kanave kanave lyrics
love lyrics tamil
nagoor hanifa songs lyrics free download
anbe anbe song lyrics
tamil hit songs lyrics
tamil movie songs lyrics
paadariyen padippariyen lyrics
friendship songs in tamil lyrics audio download
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
alagiya sirukki movie
tamil hymns lyrics
aagasatha
kuruthi aattam song lyrics