Kaakkaa Muttai Song Lyrics

Vellakkara Durai cover
Movie: Vellakkara Durai (2014)
Music: D. Imman
Lyricists: Yugabharathi
Singers: Vaikom Vijayalakshmi

Added Date: Feb 11, 2022

பெண்: காக்கா முட்டை காக்கா முட்டை காக்கா முட்டை காக்கா முட்டை காக்கா முட்டை கண்ணால தான் கபடி ஆடுவேன் கன்னி காலம் நேரம் பார்த்திடாம மகுடி ஊதுவேன்

பெண்: வேட்டி கட்டும் உங்களுக்கு கிறுக்கு ஏத்துவேன் ஒன்னு வேண்டும் வர மேனியால சரக்க ஊத்துவேன்

பெண்: இருப்பவங்க ஜாக்கெட்டுல பணத்த குத்துங்க ஏதும் இல்லாதவங்க போகும் வர கைய தட்டுங்க ரசிப்பவங்க சொக்கி நில்லுங்க என்ன ரகசியமா முத்து பண்ணுங்க

பெண்: காக்கா முட்டை காக்கா முட்டை காக்கா முட்டை காக்கா முட்டை

பெண்: தில்லு இருந்தா என்ன தின்ன வரலாம் தேவை இருந்தா என்ன திரும்ப திரும்ப நெருங்கலாம்

பெண்: காசு இருந்தா என்ன வாங்கி விடலாம் காதல் இருந்தா என்ன கடைசி வர தொடரலாம்

பெண்: தயங்கி நிக்குற ஆளு நோயில் படுக்குறான் கலவி கொள்ளுற ஆளு வாழ்வ ஜெயிக்குறான்

பெண்: எதுவும் இங்கே குத்தம் இல்லேங்க அள்ளி அனைக்கலேன்னா ரத்தம் சுண்டுங்க

பெண்: காக்கா முட்டை காக்கா முட்டை காக்கா முட்டை காக்கா முட்டை

குழு: கட்டிக்க தெரியாம ஓட்டிக்க முடியாம கிட்டத்தில் அடி நீயும் வராதே வீணே

குழு: கட்டிக்க துணியாம எட்டத்தில் இருந்தே நீ பத்திக்க நெனச்சாலே ஆகாது தானே

குழு: ஆசை கொல்லுற நெஞ்ச நீ விட்டுவிடாத அங்கேயும் இங்கேயும் சுத்த விடாத கண்டத எப்பவும் வெட்டி விடாத வந்திடு என்னிடம் வெட்க படாத

பெண்: பாசம் சில நாள் கொண்ட நேசம் சில நாள் ஆசை சில நாள் இந்த அறிய உடலை அறிய வா

பெண்: நீயும் சில நான் இங்கே நானும் சில நாள் யாரும் சில நாள் இந்த நிலையில் சரசம் புரிய வா

பெண்: குடும்பம் விளங்க ஏத்து குத்து விளக்க தான் புரிஞ்சி கொள்ளணும் நானும் சின்ன சிலுக்கு தான் இருக்கும் மட்டும் என்ன ஓட்டுங்க இறுக்கி கொள்ள கப்பங்கட்டுங்க

குழு: காக்கா முட்டை காக்கா முட்டை காக்கா முட்டை காக்கா முட்டை

பெண்: காக்கா முட்டை கண்ணால தான் கபடி ஆடுவேன் கன்னி காலம் நேரம் பார்த்திடாம மகுடி ஊதுவேன்

பெண்: வேட்டி கட்டும் உங்களுக்கு கிறுக்கு ஏத்துவேன் ஒன்னு வேண்டும் வர மேனியால சரக்க ஊத்துவேன்

பெண் மற்றும்
குழு: இருப்பவங்க ஜாக்கெட்டுல பணத்த குத்துங்க ஏதும் இல்லாதவங்க போகும் வர கைய தட்டுங்க

பெண்: ரசிப்பவங்க சொக்கி நில்லுங்க என்ன ரகசியமா முத்து பண்ணுங்க காக்கா ...

Female: Kaa kaa muttai kaakkaa muttai Kaa kaa muttai kaakkaa muttai Kaakaa muttai kannaala thaan Kabadi aaduven Kanni kaalam neram paarthidaama Magudi oodhuven

Female: Vetti kattum ungalukku Kirukka yethuven Onnu vendum vara meniyaala Sarakka oothuven

Female: Iruppavanga jaakkettula Panatha kuththunga Yedhum illaadhavanga pogum vara Kaiya thattunga Rasippavanga sokki nillunga Enna ragasiyamaa muththu pannunga

Female: Kaakaa muttai kaakkaa muttai Kaakkaa muttai kaakkaa muttai hoi

Female: Dhillu irundhaa enna Thinna varalaam Thevai irundhaa enna Thirumba thirumba nerungalaam

Female: Kaasu irundhaa enna Vaangi vidalaam Kaadhal irundhaa enaa Kadaisi varaiyil thodaralaam

Female: Thayangi nikkura aalu Noiyil padukkuraan Kalavi kollura aalu Vaazhva jeyikkuraan Edhuvum ingae kuththam illenga Alli anaikkalennaa Raththam sundumngaa

Female: Kaa kaa muttai kaakkaa muttai Kaa kaa muttai kaakkaa muttai

Chorus: Kattikka theriyaama Ottikka mudiyaama Kittathil adi neeyum Vaaraadhae veenae

Chorus: Kattikka thuniyaama Ettaathil irundhae nee Paththikka nenachaalae Agaadhu thaanae

Chorus: Aasai kollura nenja nee Vittuvidaadha Angeyum ingeyum suththa vidaadha Kaandadha eppavum vetti vidaadha Vandhidu ennidam vetka padaadha

Female: Paasam sila naal konda Nesam sila naal Aasai sila naal indha Ariya udalai ariya vaa

Female: Neeyum sila naal ingae Naanum sila naal Yaarum sila naal indha Nilaiyil sarasam puriya vaa

Female: Kudumbam vilanga yeththu Kuththu vilakka thaan Purinji kollanum naanum Sinna silukka thaan

Female: Irukkum mattum enna ottunga Innum irukki kolla kaappaang kattunga

Chorus: Kaa kaa muttai kaakkaa muttai Kaa kaa muttai kaakkaa muttai

Female: Kaakkaa muttai kannaala thaan Kabadi aaduven Kanni kaalam neram paarthidaama Magudi oodhuven

Female: Vetti kettum ungalukku Kirukku yethuven Onnu vendum vara meniyaala Sarakka ooththuven

Female &
Chorus: Iruppavanga jaakkettula Panatha kuththunga Yedhum illaadhavanga Pogum varai kaiya thattunga

Female: Rasippavanga sokki nillunga Enna ragasiyamaa muththu pannunga Kaakaaa..

Other Songs From Vellakkara Durai (2014)

Similiar Songs

Most Searched Keywords
  • famous carnatic songs in tamil lyrics

  • thamizha thamizha song lyrics

  • ennai kollathey tamil lyrics

  • poove sempoove karaoke with lyrics

  • christian songs tamil lyrics free download

  • tamil collection lyrics

  • national anthem lyrics tamil

  • uyire uyire song lyrics

  • tamil karaoke songs with malayalam lyrics

  • tamil songs lyrics download for mobile

  • old tamil songs lyrics in english

  • theriyatha thendral full movie

  • soorarai pottru theme song lyrics

  • en kadhale en kadhale karaoke

  • marriage song lyrics in tamil

  • unsure soorarai pottru lyrics

  • maara movie lyrics in tamil

  • alli pookalaye song download

  • malto kithapuleh

  • nerunjiye