Added Date: Feb 11, 2022
ஆண்: அவளிடம் கேளுங்கள் வழி கிடைக்கும் நம் அத்தனை துயருக்கும் வழி பிறக்கும் அவளிடம் கேளுங்கள் வழி கிடைக்கும் நம் அத்தனை துயருக்கும் வழி பிறக்கும் தட்டாமல் அவள் சன்னிதானம் திறக்கும் எட்டு பேர் கொண்டாளின் துணை இருக்கும் தட்டாமல் அவள் சன்னிதானம் திறக்கும் எட்டு பேர் கொண்டாளின் துணை இருக்கும்
குழு: திரிசூலி என்றாலும் அவள் நாமம்தான் திருமாலின் ஸ்ரீதேவி அவதாரம்தான்
ஆண்: அவளிடம் கேளுங்கள் வழி கிடைக்கும் நம் அத்தனை துயருக்கும் வழி பிறக்கும்
ஆண்: தாங்காத ஏழ்மைக்கு துணை வருவாள் தனலக்ஷ்மியாய் வந்து பொருள் தருவாள் தாங்காத ஏழ்மைக்கு துணை வருவாள் தனலக்ஷ்மியாய் வந்து பொருள் தருவாள் நீதிக்கு நாயகியாய் தான் இருப்பாள் ஆதிலக்ஷ்மியாய் வந்து தீர்ப்பளிப்பாள்
குழு: திரிசூலி என்றாலும் அவள் நாமம்தான் திருமாலின் ஸ்ரீதேவி அவதாரம்தான்.

ஆண்: மழைக் காணா பூமிக்கு தாயாக தான்யலக்ஷ்மி என சொல்லி மழை பொழிவாள் சந்தானம் சௌபாக்கியம் பெருகி சேர சந்தான லக்ஷ்மியாக வரம் அளிப்பாள்
குழு: திரிசூலி என்றாலும் அவள் நாமம்தான் திருமாலின் ஸ்ரீதேவி அவதாரம்தான்...

ஆண்: போகுமிடம் எல்லாமே வெற்றி சேர விஜயலக்ஷ்மி அன்னைதான் திலகமிடுவாள் ஆன கல்வி அத்தனையும் அறிந்து தேற வித்யாலக்ஷ்மி தேவியாக அருள் தருவாள்

ஆண்: கோழைக்கு வழிக் காட்டும் வீரமாக தைர்யலக்ஷ்மியாக வந்து ஆண்மை அளிப்பாள் ஆரோக்கியம் ஆயுளுக்கும் வழி காட்ட கஜலக்ஷ்மி எனும் பேரில் மேன்மை கொடுப்பாள்

ஆண்: அவளிடம் கேளுங்கள் வழி கிடைக்கும் நம் அத்தனை துயருக்கும் வழி பிறக்கும் தட்டாமல் அவள் சன்னிதானம் திறக்கும் எட்டு பேர் கொண்டாளின் துணை இருக்கும்

Male: Avalidam kelungal vazhi kedaikkum Naam athanai thuayrukkum vazhi pirakkum Avalidam kelungal vazhi kedaikkum Naam athanai thuayrukkum vazhi pirakkum Thattaamal aval sannidhaanam thirakkum Ettu per kondaalin thunai irukkum Thattaamal aval sannidhaanam thirakkum Ettu per kondaalin thunai irukkum
Chorus: Thirisooli endraalum aval naamam thaan Thirumaalin sreedevi avadhaaram thaan
Male: Avalidam kelungal vazhi kedaikkum Naam athanai thuayrukkum vazhi pirakkum
Male: Thaangaadha yelmaikku thunai varuvaal Dhanalakshmiyaai vandhu porul tharuvaal Thaangaadha yelmaikku thunai varuvaal Dhanalakshmiyaai vandhu porul tharuvaal Needhikku naayagiyaai thaan iruppaal Aadhilakshmiyaai vandhu theerpalippaal
Chorus: Thirisooli endraalum aval naamam thaan Thirumaalin sreedevi avadhaaram thaan
Male: Avalidam kelungal vazhi kedaikkum Naam athanai thuayrukkum vazhi pirakkum
Male: Mazhai kaana boomikku thaayaaga Dhaanyalakshmi ena solli mazhai pozhivaal Sandhaanam sowbakkiyam perugi sera Santhaana lakshmiyaaga varam azhippaal
Chorus: Thirisooli endraalum aval naamam thaan Thirumaalin sreedevi avadhaaram thaan
Male: Avalidam kelungal vazhi kedaikkum Naam athanai thuayrukkum vazhi pirakkum
Male: Pogumidam ellamae vettri sera Vijiyalakshmi annaithaan thilagamiduvaal Aana kalvi athanaiyum arindhu thera Vidhayalakshmi deviyaaga arul tharuvaal
Chorus: Thirisooli endraalum aval naamam thaan Thirumaalin sreedevi avadhaaram thaan
Male: Kozhaikku vazhikattum veeramaaga Thairiyalakshmiyaaga vandhu aanmai azhipaal Aarogiyam aayulukkum vazhikattaa Gajalakshmi enum peril menmai koduppaal
Chorus: Thirisooli endraalum aval naamam thaan Thirumaalin sreedevi avadhaaram thaan
Male: Avalidam kelungal vazhi kedaikkum Naam athanai thuayrukkum vazhi pirakkum Thattaamal aval sannidhaanam thirakkum Ettu per kondaalin thunai irukkum
Chorus: Thirisooli endraalum aval naamam thaan Thirumaalin sreedevi avadhaaram thaan Thirisooli endraalum aval naamam thaan Thirumaalin sreedevi avadhaaram thaan
tamil movie songs lyrics in tamil
lyrics of google google song from thuppakki
tamil tamil song lyrics
anthimaalai neram karaoke
bujjisong lyrics
maara tamil lyrics
kangal neeye karaoke download
thamirabarani song lyrics
saraswathi padal tamil lyrics
master vijay ringtone lyrics
tamil song lyrics video download for whatsapp status
tamil song lyrics in english free download
kanne kalaimane karaoke tamil
kadhal song lyrics
tamil love song lyrics for whatsapp status
tamil love song lyrics
tamil bhajans lyrics
vaseegara song lyrics
naan movie songs lyrics in tamil
pagal iravai kan vizhithidava song lyrics