Added Date: Feb 11, 2022
ஆண்: சூரியனே கண்ணை கண்டு கூசும் பார் ஊரெல்லாம் என் பூ முகத்தை பார்க்கும் பார்
ஆண்: என் வீட்டை கண்டதும் எல்லோரும் சில நேரம் நிற்ப்பார் என் கால் இனி மேல் சிம்மாசனம் எறும் நாள்
ஆண்: காலம் எல்லாம் ஜாதகத்தில் யோகம் தான் கேட்பதெல்லாம் சேட்டைக் காதல் எங்கும் பார்
ஆண்: கல்லூரி பெண்களும் என் ஃபோடோ மீது ஆசை கொள்வார் என் பேர் தமிழ் போல் நூறாண்டுகள் வாழும் பார்
ஆண்: பிறந்தேனே உலகை ஆள பேஷன் இனி மேலே
குழு: பேஷன் இனி மேலே
ஆண்: உயர்வேனே மேலும் மேலும் ரேசன் விலை போலே ஹே ஹே
ஆண்: சூரியனே கண்ணை கண்டு கூசும் பார் ஊரெல்லாம் என் பூ முகத்தை பார்க்கும் பார்
ஆண்: என் வீட்டை கண்டதும் எல்லோரும் சில நேரம் நிற்ப்பார் என் கால் இனி மேல் சிம்மாசனம் ஏறும் நாள்
குழு: ....................
ஆண்: வானவில்லில் சட்டை ஒன்று காயும் பார் வீதி எங்கும் கட் அவுட்டு தோன்றும் பார்
ஆண்: ஒன் மோர் ஸூப்பர் ஸ்டார் என்றாலே இனி நான்தானே
குழு: கூல்
ஆண்: சீனச் சுவர் போல் என் சாதனை நீளும் பார்
ஆண்: கூட்டணிகள் ஆதரவை கேட்குமே
குழு: வாவ்
ஆண்: டாக்டர் பட்டம் தந்து என்னை வாழ்த்துமே
குழு: வாவ் வாவ்
ஆண்: என் கார் செல்லவே தார்சாலை புதிதாகும் முன்னே என் பேர் புகழை பின்னால் அது பாடுமே
ஆண்: எல்லோரும் என்னை வாழ்த்த ஊரை ஆள்வேனே
குழு: கூல்
ஆண்: செல்வாக்கு கூட கூட ஸீ எம் ஆவேனே..ஹே ஹே

Male: Sooriyanae kannai kandu Koosum paar Oorellam en poo mugathai Paarkum paar
Male: En veettai kandadhum Ellorum sila neram nirpaar En kaal ini mel simmasanam Yerum naal
Male: Kaalam ellam jaadhagathil Yogam thaan Ketpadhellam saettai kaadhal enghum paar
Male: Kalloori pengalum En photo meedhu aasai kolvaar En per tamil pol Noorandugal vaazhum paar
Male: Pirandhenae ulaghai aala
Passion ini melae
Chorus: Passion ini melae
Male: Uyarvenae melum melum
Ration vilai pola hey hey
Male: Sooriyanae kannai kandu Koosum paar Oorellam en poo mugathai Paarkum paar
Male: En veettai kandadhum Ellorum sila neram nirpaar En kaal ini mel simmasanam Yerum naal
Chorus: ...........
Male: Vaanavillil sattai ondru Kaayum paar Veedhi engum cut-outtu Thondrum paar
Male: Once more super star
Endralae ini naan thaanae
Chorus: Cool
Male: Cheena suvar pola
En saadhanai neelum paar
Male: Kootanigal aadharavai
Ketkumae
Chorus: Woww
Male: Doctor pattam thandhu
Ennai vaazhthumae
Chorus: Woww wow
Male: En car sellavae Thaarsalai pudhidhagum munnae En per pughalai Pinnal adhu paadumae
Male: Ellorum ennai vaazhtha
Oorai aalvenae
Chorus: Cool
Male: Selvakku kooda kooda
CM aavenae.hey hey.
raja raja cholan lyrics in tamil
cuckoo cuckoo lyrics dhee
tamil worship songs lyrics in english
best lyrics in tamil love songs
nenjodu kalanthidu song lyrics
kai veesum kaatrai karaoke download
yaanji song lyrics
mudhalvan songs lyrics
nanbiye nanbiye song
google google tamil song lyrics
soorarai pottru song lyrics
soorarai pottru movie lyrics
yesu tamil
paadariyen padippariyen lyrics
master tamilpaa
mg ramachandran tamil padal
tamilpaa
tamil karaoke songs with malayalam lyrics
google google tamil song lyrics in english
kadhal mattum purivathillai song lyrics