Added Date: Feb 11, 2022
ஆண்: உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி உனக்கென வாழ்கிறேன் நானடி விழியிலே உன் விழியிலே விழுந்தவன் தானடி உயிருடன் சாகிறேன் பாரடி
ஆண்: காணாமல் போனாயோ இது காதல் சாபமா நீ கரையை கடந்த பின்னாலும் நான் மூழ்கும் ஓடமா
ஆண்: உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி உனக்கென வாழ்கிறேன் நானடி
பெண்: ..........
ஆண்: கனவுகளில் வாழ்ந்து விட்டேன் இறுதிவரை கண்களிலே தூவி விட்டாய் மண் துகளை
ஆண்: இந்த சோகம் இங்கு சுகமானது அது வரமாக நீ தந்தது நீ மறந்தாலுமே உன் காதல் மட்டும் என் துணையாக வருகின்றது
ஆண்: ஆறாத காயங்கள் என் வாழ்க்கை பாடமா இனி தீயே வைத்து எரித்தாலும் என் நெஞ்சம் வேகுமா
ஆண்: உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி உயிருடன் சாகிறேன் பாரடி
பெண்: ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ
ஆண்: கடலினிலே விழுந்தாலும் கரையிருக்கும் காதலிலே விழுந்தபின்னே கரையில்லையே
ஆண்: இந்த காதல் என்ன ஒரு நடை வண்டியா நான் விழுந்தாலும் மீண்டும் எழ
ஆண்: இரு கண்ணை கட்டி ஒரு காட்டுக்குள்ளே என்னை விட்டாயே எங்கே செல்ல
ஆண்: ஆண் நெஞ்சம் எப்போதும் ஒரு ஊமை தானடி அது தெருவின் ஓரம் நிறுத்தி வைக்கும் பழுதான தேரடி

Male: Uyirilae en uyirilae Uraindhaval neeyadi Unakkena vaazhgiren naanadi Vizhiyilae un vizhiyilae Vizhundhavan thaanadi Uyirudan saagiren paaradi
Male: Kaanaamal ponaaiyoo Idhu kaadhal saabamaa Nee karaiyai kadandha pinnaalum Naan moozhgum odamaa..aa..
Male: Uyirilae en uyirilae Uraindhaval neeyadi Unakkena vaazhgiren naanadi
Female: Heeyyy heh heh hoo hoo hoo Aaaa.hee hooooo... Heeyyy heh heh hoo hoo hoo Aaaa.hee hooooo... Heyyheehooooo...heyyhoooo.. Laailooo.laaiiiieee.
Male: Kanavugalil vaazhndhuvitten Irudhivarai Kangalilae thoovivittaai manthugalai
Male: Indha sogam ingu sugamaanadhu Adhu varamaaga nee thandhadhu Nee marandhaalumae un kaadhal mattum En thunaiyaaga varugindradhu
Male: Aaraadha kaayangal En vaazhkai paadamaa Ini theeyae vaithu erithaalum En nenjam vegumaa
Male: Uyirilae en uyirilae Uraindhaval neeyadi Uyirudan saagiren paaradi
Female: Ohoooo.ohoooo.. Ohoooo.ohoooooo.
Male: Kadalinilae vizhundhaalum Karaiyirukkum Kaadhalilae vizhundhapinnae Karaiyillaiyae
Male: Indha kadhal enna Oru nadai vandiyaa Naan vizhundhaalum meendum ezha
Male: Iru kannai katti Oru kaattukkulae Ennai vittaayae engae sella
Male: Aan nenjam eppodhum Oru oomai thaanadi Adhu theruvin oram niruthi vaikkum Pazhudhaana thaeradi
Male: Uyirilae en uyirilae Uraindhaval neeyadi Unakkena vaazhgiren naanadi.
cuckoo cuckoo tamil song lyrics
kalvare song lyrics in tamil
vaseegara song lyrics
tamil love song lyrics for whatsapp status
asuran song lyrics download
youtube tamil line
google google panni parthen ulagathula song lyrics in tamil
tamil love song lyrics
devathayai kanden song lyrics
master tamil padal
cuckoo cuckoo lyrics in tamil
tamil bhajans lyrics
unna nenachu song lyrics
sarpatta parambarai songs lyrics
movie songs lyrics in tamil
lyrics whatsapp status tamil
john jebaraj songs lyrics
old tamil songs lyrics in english
karaoke with lyrics tamil
malaigal vilagi ponalum karaoke