Added Date: Feb 11, 2022
பெண்: விழியிலே என் விழியிலே கனவுகள் கலைந்ததே உயிரிலே நினைவுகள் தழும்புதே கண்களில் கண்ணீர் வந்து உன் பெயரையே எழுதுதே முத்தமிட்ட உதடுகள் உளறுதே
பெண்: நான் என்னை காணாமல் தினம் உன்னை தேடினேன் என் கண்ணீர் துளியில் நமக்காக ஒரு மாலை சூடினேன்
பெண்: விழியிலே என் விழியிலே கனவுகள் கலைந்ததே உயிரிலே நினைவுகள் தழும்புதே
பெண்: இமைகளிலே கனவுகளை விதைத்தேனே ரகசியமாய் நீரூற்றி வளர்த்தேனே
பெண்: இன்று வெறும் காற்றிலே நான் விரல் நீட்டினேன் உன் கையோடு கை சேரத்தான்
பெண்: உன் உறவும் இல்லை என் நிழலும் இல்லை இனி என் காதல் தொலை தூரம்தான்
பெண்: நான் சாம்பல் ஆனாலும் என் காதல் வாழுமே அந்த சாம்பல் மீதும் உனக்காக சில பூக்கள் பூக்குமே

பெண்: உள்ளிருக்கும் இதயத்துக்கு எனை புரியும் யாருக்குத்தான் நம் காதல் விடை தெரியும்
பெண்: காதல் சிறகானது இன்று சருகானது என் உள் நெஞ்சம் உடைகின்றது
பெண்: உன் பாதை எது என் பயணம் அது பனி திரை ஒன்று மறைக்கின்றது
பெண்: ஏன் இந்த சாபங்கள் நான் பாவம் இல்லையா விதி கண்ணாமூச்சி விளையாட நான் காதல் பொம்மையா

Female: Vizhiyilae en vizhiyilae Kanavugal kalainthathae Uyirilae ninaivugal thalumbuthae Kanngalil kanneer vanthu Un peyaraiyae ezhuthuthae Muthamitta uthadugal ularuthae
Female: Naan ennai kaanaamal Dhinam unnai thedinen En kaneer thuliyil namakkaaga Oru maalai soodinen
Female: Vizhiyilae en vizhiyilae Kanavugal kalainthathae Uyirilae ninaivugal thalumbuthae
Female: Imaigalilae kanavugalai Vidhaithenae Ragasiyamaai neer ootri valarthenae
Female: Indru verum kaatrilae Naan viral neettinen Un kaiyodu kai serathaan
Female: Un uravum illai En nizhalum illai Ini en kaadhal tholaidhuram thaan
Female: Naan saambal aanaalum En kaadhal vaazhumae Andha saambal meedhum unakkaaga Sila pookal pookumae
Female: Vizhiyilae en vizhiyilae Kanavugal kalainthathae Uyirilae ninaivugal thalumbuthae
Female: Ullirukkum idhayathukku Enai puriyum Yarukkuthaan nam kadhal Vidai theriyum
Female: Kaadhal siragaanathu Indru sarugaanathu En ull nenjam udaikindrathu
Female: Un paadhai ethu En payanam athu Panithirai ondru maraikinrathu
Female: Yen intha sabangal Naan paavam illayaa Vidhi kannamoochi vilaiyaada Naan kaadhal bomaiyaaa.aaa.
Female: Vizhiyilae en vizhiyilae Kanavugal kalainthathae Uyirilae ninaivugal thalumbuthae
cuckoo cuckoo dhee lyrics
tamil film song lyrics
tamil songs lyrics download free
love songs lyrics in tamil 90s
soorarai pottru song lyrics tamil
valayapatti song lyrics
kannamma song lyrics
karaoke songs with lyrics in tamil
maravamal nenaitheeriya lyrics
soorarai pottru song tamil lyrics
soorarai pottru songs lyrics in english
sarpatta parambarai song lyrics tamil
putham pudhu kaalai song lyrics in tamil
tamil songs lyrics download for mobile
dosai amma dosai lyrics
kutty pattas full movie in tamil
theera nadhi maara lyrics
naan movie songs lyrics in tamil
putham pudhu kaalai song lyrics
theriyatha thendral full movie