Kaathoduthaan Dhaan Song Lyrics

Velli Vizha cover
Movie: Velli Vizha (1972)
Music: V. Kumar
Lyricists: Vaali
Singers: L. R. Eswari

Added Date: Feb 11, 2022

பெண்: காதோடு தான் நான் பாடுவேன் மனதோடு தான் நான் பேசுவேன் விழியோடு தான் விளையாடுவேன் உன் மடி மீது தான் கண் மூடுவேன்

பெண்: காதோடு தான் நான் பாடுவேன் மனதோடு தான் நான் பேசுவேன் விழியோடு தான் விளையாடுவேன் உன் மடி மீது தான் கண் மூடுவேன் காதோடு தான் நான் பாடுவேன்.

பெண்: {வளர்ந்தாலும் நான் இன்னும் சிறு பிள்ளைதான் நான் அறிந்தாலும் அது கூட நீ சொல்லித்தான்} (2)

பெண்: உனக்கேற்ற துணையாக எனை மாற்றவா உனக்கேற்ற துணையாக எனை மாற்றவா குல விளக்காக நான் வாழ வழி காட்டவா

பெண்: காதோடு தான் நான் பாடுவேன் மனதோடு தான் நான் பேசுவேன் விழியோடு தான் விளையாடுவேன் உன் மடி மீது தான் கண் மூடுவேன் காதோடு தான் நான் பாடுவேன்.

பெண்: {பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது} (2)

பெண்: எனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றது எனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றது இதில் யார் கேட்டு என் பாட்டை முடிக்கின்றது

Female: {Kathoduthaan naan paaduven Manadhoduthaan naan pesuven Vizhiyoduthaan vilaiyaduven Un madi meedhuthaan kanmooduven} (2) Kathoduthaan naan paaduven

Female: {Valarndhaalum naan innum Siru pillaithaan Naan arindhaalum adhukooda Nee solliththaan} (2)

Female: Unakettra thunaiyaaga Enai maattravaa Unakettra thunaiyaaga Enai maattravaa Kula vilakkaaga naan vaazha Valikaatta vaa

Female: Kathoduthaan naan paaduven Manadhoduthaan naan pesuven Vizhiyoduthaan vilaiyaduven Un madi meedhuthaan kanmooduven Kathoduthaan naan paaduven

Female: {Palootta Oru pillai alaikkindrathu Naan padum paattai Oru pillai rasikindradhu} (2)

Female: Enakkaaga iru nenjam Thudikkindradhu Enakkaaga iru nenjam Thudikkindradhu Idhil yaar kettu En paattai mudikkindradhu

Female: Kathoduthaan naan paaduven Manadhoduthaan naan pesuven Vizhiyoduthaan vilaiyaduven Un madi meedhuthaan kanmooduven

Other Songs From Velli Vizha (1972)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • master dialogue tamil lyrics

  • sarpatta parambarai lyrics

  • google song lyrics in tamil

  • tamil kannadasan padal

  • tamil hit songs lyrics

  • spb songs karaoke with lyrics

  • soorarai pottru kaattu payale lyrics

  • karaoke songs tamil lyrics

  • gal karke full movie in tamil

  • tamilpaa

  • soorarai pottru movie song lyrics

  • kadhal valarthen karaoke

  • i movie songs lyrics in tamil

  • tholgal

  • tamil lyrics

  • lyrics video tamil

  • en iniya thanimaye

  • google google tamil song lyrics in english

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • poove sempoove karaoke with lyrics