Added Date: Feb 11, 2022
பெண்: கை நிறைய சோழி கொண்டு வந்தேன் மாமி கை நிறைய சோழி கொண்டு வந்தேன் மாமி காயை வெட்டலாமா கண் விழிக்கும் நாழி கண் விழிக்கும் நாழி
பெண்: தவமிருந்து நானே தாயம் ஒன்று போட்டேன் வெட்டுப் பட நானும் விட்டு விட மாட்டேன் விட்டு விட மாட்டேன்
பெண்: அங்கிருக்கும் மங்கை சொந்தமுள்ள ராணி இங்கிருக்கும் கன்னி சொக்கத்தான் ராணி
பெண்: கலக்கமென்ன தோழி கண் விழிக்கும் நாழி விதி என்று விளையாட்டை நினைப்பதும் ஏனோ சந்தேகம்தானோ
பெண்: பன்னிரெண்டு போட்டாலும் கன்னிரெண்டும் அங்கே
பெண்: மன்னவனும் ஆட்டத்திலே மாட்டிக் கொண்டான் இங்கே
பெண்: ஒன்னு விழும் இடத்தினிலே ரெண்டு விழலாமோ ஒன்னு விழும் இடத்தினிலே ரெண்டு விழலாமோ
பெண்: பந்தயத்தை வாழ்க்கை என்று எண்ணி விடலாமோ
பெண்: கலக்கமென்ன தோழி கண் விழிக்கும் நாழி
பெண்: காயை வெட்டலாமா கண் விழிக்கும் நாழி கண் விழிக்கும் நாழி
பெண்: நாணமென்றும் அச்சமென்றும் நாளு கட்டம் பெண்மைக்குண்டு நான் ஆடும் ஆட்டமெல்லாம் ஆட வேண்டும் அதற்குள் நின்று
பெண்: தாண்டி வர மாட்டாலம்மா தோழியவள் எல்லை தாண்டி வர மாட்டாலம்மா தோழியவள் எல்லை மங்கையவள் நாலு குணம் மறந்தவள் இல்லை
பெண்: கை நிறைய சோழி கொண்டு வந்தேன் தோழி காயை வெட்டலாமா கண் விழிக்கும் நாழி கண் விழிக்கும் நாழி

Female: Kai niraiya sozhi Kondu vanthen maami Kai niraiya sozhi Kondu vanthen maami Kaayai vettalaamaa Kan vizhikkum naazhi.. Kan vizikkum naazhi
Female: Thavamirunthu naanae Dhaayam ondru potten Vettu pada naanum Vittu vida maatten Vittu vida maatten
Female: Angkirukkum manggai Sonthamulla raani Ingkirukkum kanni Sokkathaan raani
Female: Kalakkamenna thozhi Kan vizhikkum naazhi Vidhi endra vilaiyaattai Ninaippadhum yeno Santhaegamthaanoo
Female: Pannirandu pottaalum
Kannirandum angae
Female: Mannavanum aattaththilae
Maatti kondaan ingae
Female: Onnu vizhum idathinilae
Rendu vizhalaamoo
Onnu vizhum idathinilae
Rendu vizhalaamoo
Female: Panthayathai vaazhkkai endru
Enni vidalaamoo
Female: Kalakkamenna thozhi
Kan vizhikkum naazhi
Female: Kaayai vettalaamaa
Kan vizhikkum naazhi..
Kan vizikkum naazhi
Female: Naanam endrum acham endrum Naalu kattam penmaikkundu Naam aadum aattamellaam Aada vendum adharkkul nindru
Female: Thaandi vara maattaalammaa Thozhiyaval ellai Thaandi vara maattaalammaa Thozhiyaval ellai Mangaiyaval naalu gunam Maranthaval illai
Female: Kai niraiya sozhi Kondu vanthen thozhi Kaayai vettalaamaa Kan vizhikkum naazhi.. Kan vizikkum naazhi
thenpandi seemayile karaoke
aagasam song soorarai pottru mp3 download
vennilavai poovai vaipene song lyrics
sri ganesha sahasranama stotram lyrics in tamil
baahubali tamil paadal
pagal iravai kan vizhithidava song lyrics
enjoy enjoy song lyrics in tamil
bujji song tamil
tamil mp3 songs with lyrics display download
thalapathi song in tamil
hanuman chalisa tamil translation pdf
sister brother song lyrics in tamil
tamil song lyrics video
master movie songs lyrics in tamil
tamil kannadasan padal
kannalaga song lyrics in tamil
dingiri dingale karaoke
tamil songs without lyrics
vathikuchi pathikadhuda
aagasatha