Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: வி. குமார்
பெண்: ஒரு நாள் வருவாள் மம்மி மம்மி வாழ்ந்திருப்போம் அதை நம்பி நம்பி அன்னையின் வடிவம் மம்மி மம்மி
ஆண்: ஆனாலும் அவள் கன்னி
பெண்: மம்மி மம்மி மம்மி
பெண்: ஒரு நாள் வருவாள் மம்மி மம்மி வாழ்ந்திருப்போம் அதை நம்பி நம்பி அன்னையின் வடிவம் மம்மி மம்மி
ஆண்: ஆனாலும் அவள் கன்னி
பெண்: மம்மி மம்மி மம்மி
பெண்: கண்ணெதிரில் கண்டதில்லை கற்பனையில் எட்டவில்லை மம்மி முகம் என்ன
ஆண்: கள்ளமற்ற நல்ல குணம் பிள்ளையென வெள்ளை மனம் இன்னும் என்ன சொல்ல
பெண்: காணாதிருக்கும் கடவுளுக்கும் ஒரு வடிவம் கொடுப்பதுண்டு இந்த குடும்பத்தின் தலைவியை காண்போம் எங்கள் தாயின் உருவம் கொண்டு மம்மி மம்மி மம்மி
பெண்: ஒரு நாள் வருவாள் மம்மி மம்மி வாழ்ந்திருப்போம் அதை நம்பி நம்பி அன்னையின் வடிவம் மம்மி மம்மி
ஆண்: ஆனாலும் அவள் கன்னி
பெண்: மம்மி மம்மி மம்மி
ஆண்: மங்கள மேளம் கொட்டி முழங்கும் ஓசை எல்லாம் அவள் வாழ்த்துக்களே.
குழு: மம்மி மம்மி
ஆண்: மணவறை கோலம் கொண்டிருக்கும் இந்த பிள்ளை எல்லாம் அவள் செல்வங்களே
குழு: மம்மி மம்மி
ஆண்: மாப்பிள்ளை மருமகள் வீட்டுக்கு வந்ததை ஓடும் மேகங்கள் சொல்லாதோ
குழு: மம்மி மம்மி
ஆண்: கடல் கடந்திருக்கும் குலமகள் நெஞ்சம் ஆனந்தத்தாலே துள்ளாதோ

Female: Oru naal varuvaal mummy mummy
Vaznthiruppom adhai nambi nambi
Annaiyin vadivam mummy mummy
Male: Aanaalum aval kanni
Female: Mummy mummy mummy
Female: Oru naal varuvaal mummy mummy
Vaznthiruppom adhai nambi nambi
Annaiyin vadivam mummy mummy
Male: Aanaalum aval kanni
Female: Mummy mummy mummy
Female: Kannedhiril kandadhillai Karpanaiyil ettavillai Mummy mugam enna
Male: Kallamatra nalla gunam Pillaiyena vellai manam Innum enna solla
Female: Kaanadhirukkum kadavulukkum Oru vadivam koduppadhundu Intha kudumbaththin thalaiviyai kaanbom Engal thaayin uruvam kondu Mummy mummy mummy
Female: Oru naal varuvaal mummy mummy
Vaznthiruppom adhai nambi nambi
Annaiyin vadivam mummy mummy
Male: Aanaalum aval kanni
Female: Mummy mummy mummy
Male: Mangala melam kotti muzhangum
Osai ellaam aval vazhththukkalae
Chorus: Mummy mummy
Male: Manavarai kolam kondirukkum
Intha pillai ellaam aval selvanggalae
Chorus: Mummy mummy
Male: Mappillai marumagal
Veettukku vanthadhai
Odum megangal sollaadho
Chorus: Mummy mummy
Male: Kadal kadanthirukkum
Kulamagal nenjam
Ananthaththaalae thullaadho
Chorus: Mummy mummy
Female: Oru naal varuvaal mummy mummy
Vaznthiruppom adhai nambi nambi
Annaiyin vadivam mummy mummy
Male: Aanaalum aval kanni
Female: Mummy mummy mummy
alaipayuthey songs lyrics
bhaja govindam lyrics in tamil
thullatha manamum thullum vijay padal
tamil christian songs lyrics in english pdf
asku maaro karaoke
cuckoo cuckoo dhee lyrics
mappillai songs lyrics
raja raja cholan song lyrics tamil
kanne kalaimane karaoke download
ithuvum kadanthu pogum song download
en kadhale en kadhale karaoke
vathi coming song lyrics
tamil karaoke songs with lyrics
minnale karaoke
kanthasastikavasam lyrics
tamil worship songs lyrics
master tamilpaa
tamil poem lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
amman songs lyrics in tamil